நிப்பான் பெயிண்ட் விலை | Nippon Paint Price Details

Nippon Paint Price Details

நிப்பான் பெயிண்ட் பிரைஸ் | Nippon Paint price List

வணக்கம் நண்பர்களே இன்றைய பொதுநலம்.காம் பதிவில் நிப்பான் பெயிண்டின் விலையை தெரிந்து கொள்ளலாம். அனைவருக்குமே வீட்டை அழகாக வைத்து கொள்ள வேண்டும் என்ற ஆசை இருக்கும். அதற்காக வீட்டிற்கு பெயிண்ட் அடிப்பது வழக்கம். இதன் காரணமாக இல்லத்திற்கு என்ன மாதிரியான பெயிண்ட் அடிக்கலாம் மற்றும் அந்த பெயிண்டிற்கான விலையை தெரிந்து கொள்ள நினைப்பார்கள். அந்த வகையில் நாம் இந்த பதிவில் நிப்பான் பெயிண்ட்டின் விலை பட்டியலை தெரிந்து கொள்ளலாம் வாங்க.

Nippon Paint Price List:

நிப்பான் பெயிண்ட் விலை
பெயிண்டின் வகை விலை பயன்படுத்தும் இடம்/ தன்மை 
Nippon Paint 4 L Wood Magic Paint₹ 1,014/ Bucketஇன்டீரியர் வுட் (Interior Wood)
Sumo Xtra Durable Exterior Emulsion₹ 250/ லிட்டர் எக்ஸ்டீரியர் (Exterior/ Water proof)
Nippon Weatherbond Pro₹ 8,100/ Bucket (20 Litre)எக்ஸ்டீரியர் (Exterior/ Emulsion)
Kleanwall Fungicidal Solution₹ 93/ 250 ML இன்டீரியர் (Interior)
₹ 255/ 1 லிட்டர் 
Brown Nippon Paint Radiant RB400 PU Wood Finish Paint₹ 1,000/ 1 லிட்டர் மர பொருட்களுக்கு பயன்படுத்தலாம் (Wood)
Nippon Paint₹ 190/ 4,10,20 லிட்டர் இன்டீரியர் (Interior/ Oil Based)
Hero Clear Nippon Paint₹ 450/ 800 Ml 
Nippon Multi Purpose Wall Sealer Paint₹ 2,800/ 20 லிட்டர் அனைத்து சுவர் சீலருக்கும் பயன்படுத்தலாம் (Multi Purpose)
Smooth White Nippon Walltron Paint₹ 4,200/ 20 லிட்டர் Water Based Paint
Nippon Odour Less Aircare Paint₹ 2,500/ 20 லிட்டர் உட்புற சுவர், ceiling, hard and soft boards போன்றவற்றிற்கு பயன்படுத்தலாம். 
Nippon Sumo Xtra Emulsion Paint₹ 1,100/ 5 லிட்டர் எக்ஸ்டீரியர்

நிப்பான் பெயிண்ட் விலை:

பெயிண்டின் வகை விலைபயன்படுத்தும் இடம்/ தன்மை 
Nippon 441 Hardner₹ 650/ 1 லிட்டர்  
Sumo Extra Paints₹ 280/ லிட்டர்  Water proof
Nippon Breeze Emulsion₹ 150/ லிட்டர்  சுவற்றுக்கு உபயோகிக்க வேண்டும் (Wall)
Nippon 221 Clear Nax Superio Automotive Paint₹ 1,100/ 1 லிட்டர்  
Nax Superio 441 Paint Hardener₹ 500/ 1 லிட்டர்  வாகனத்திற்கு பெயிண்ட் அடிக்க பயன்படுத்தலாம் (Automotive Industry)
Nippon Paint Weatherbond Advance Hb₹ 8,980/ 20 லிட்டர் வெளிப்புற சுவருக்கு பயன்படுத்தலாம் (Exterior Walls)
Nippon Paint WP Plus Walltron₹ 5,610/ 1 லிட்டர்  இன்டீரியர் (Interior/ Water Based Paint)
Nippon Melamic Interior Wood Finish Paint₹ 341/ 1 லிட்டர் மர பொருட்களுக்கு உட்புறத்தில் பெயிண்ட் அடிக்க பயன்படுத்தலாம் (Interior Wood Surfaces)
Nippon Paints₹ 700/ Bucketஇன்டீரியர் (Interior)
Nippon Paint Nax Superio Toner₹ 1,150/ 1 லிட்டர் 
Nippon Walltron₹ 175/ 1 லிட்டர் கான்கிரீட்
Nippon Paint₹ 350/ 1 லிட்டர் 

Nippon Paint Price List in Chennai:

பெயிண்டின் வகை விலைபயன்படுத்தும் இடம்/ தன்மை
Nippon Breeze Paint₹ 150/ Litreவாட்டர் புரூஃப் 
Nippon Paint₹ 190/ 4,10,20 லிட்டர் இன்டீரியர் (Interior)
Nippon Paint 4 L Multi Purpose Wall Sealer Paint₹ 1,202/ 4 லிட்டர் 
Spotless NXT Paints₹ 385/ 4, 5, 2 லிட்டர் 
Nippon Sumo Xtra Emulsion Paint₹ 1,100/ 5 லிட்டர்எக்ஸ்டீரியர் (Exterior)
Nippon Industrial Paint₹ 350/ 5 லிட்டர் 
Nippon Breeze Emulsion Paint₹ 150/ லிட்டர் 
Nippon Easy Wash Paint₹ 290/ 3 லிட்டர் இன்டீரியர் (Interior walls)

 

குறிப்பு: பெயிண்ட் விலை நிலவரம் பொறுத்தவரை சந்தை விலையில் மாற்றம் இருக்கலாம்..

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —>Today Useful Information in Tamil