மீன் விலை பட்டியல் 2022
வணக்கம்.. நண்பர்களே இந்த உலகில் பலவகையான மீன்கள் இருக்கின்றன. அவற்றில் சிலவகையான மீன்கள் வளர்ப்பு மீனாகவும், சிலவகையான மீன்கள் சமைப்பதற்கும் அனைவரும் பயன்படுத்துக்கின்றோம். நாம் சமையலுக்கு பயன்படுத்தும் மீன்களின் விலை நிலவரம் அடிக்கடி ஏறும் அல்லது இறங்கும். ஆகவே நாம் வாங்கும் மீன் என்ன விலையில் சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது என்பதை பற்றி நாம் தெரிந்துகொள்ள வேண்டியது மிகவும் அவசியமான ஒன்றல்லவா.. ஆகவே இந்த பதிவில் சந்தையில் விற்கப்படும் மீன் விலை நிலவரம் பற்றி பதிவு செய்துள்ளோம். அவற்றை படித்து மீன் விலை நிலவரம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்..
இன்று மீன் விலை பட்டியல்
மீன் வகை | விலை நிலவரம் |
ஜிலேபி மீன் விலை | ரூ.60 |
மத்தி மீன் விலை | ரூ.180 |
வவ்வால் மீன் விலை | ரூ.900 |
வஞ்சிரம் மீன் விலை | ரூ.750 |
கொடுவா மீன் விலை | ரூ.550 |
பாறை மீன் விலை | ரூ.550 |
கருப்பு வவ்வால் | ரூ.500 |
ஷீலா/ சீலா மீன் | ரூ.320 |
கிழங்கான் | ரூ.320 |
நெத்திலி | ரூ.320 |
காரபொடி | ரூ.450 |
இறால் சிறியது | ரூ.250 |
நண்டு | ரூ.350 |
கனவாய் | ரூ.400 |
அயிலை | ரூ.380 |
சங்கரா | ரூ.280 |
பெரிய இறால் | ரூ.750 |
விரால் | ரூ.525 |
வெள்ளை வவ்வால் | ரூ.650 |
நெய் மீன் | ரூ.120 |
கட்லா மீன் விலை |
ரூ.130 |
இதையும் கிளிக் செய்து படியுங்கள்–> மீன் வகைகள் மற்றும் மீன் தமிழ் பெயர்கள்..! |
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today useful information in tamil |