Advertisement
மோட்சம் என்றால் என்ன? | Motcham in Tamil
அனைவருக்கும் வணக்கம் இன்று தமிழ் பதிவில் மோட்சம் என்றால் என்ன? அதனுடைய வேறு சொல், மோட்சம் அடைய வழி என்ன என்பதை பற்றி பார்க்க போகிறோம். பொதுவாக சில தமிழ் வார்த்தைக்கு அர்த்தம் தெரிவதில்லை, அப்படி தெரிந்துகொள்ள ஆசைபடுபவர்களுக்காக பொதுநலம்.காம் இதுபோல் பல பதிவுகளை பதிவிட்டு வருகிறது. இப்பொழுது மோட்சம் என்றால் என்ன? என்பதையும் அதன் வேறு பெயர்களையும் பற்றி அறிந்துகொள்வோம்..!
கதிரவன் வேறு பெயர்கள்..! |
மோட்சம் என்றால் என்ன:
- மோட்சம் என்பது விடுதலை என்று பொருள், விடுதலை என்றால் எல்லாவற்றிலும் இருந்து விடுதலை பெறுவதுதான் மோட்சம். அதாவது மனிதனின் பிறப்பு முதல் இறப்பு வரை மோட்சம் கிடைக்கும். மனித வாழ்க்கையிலிருந்து விடுதலை பெற்றால் அதுதான் மோட்சம். எப்பொழுது மனிதன் இல்லாமல் போகிறானோ அவனுக்கு அங்கு மோட்சம் கிட்டும்.
மோட்சம் அடைய வழி:
- மோட்சம் யாருக்கு கிடைக்கும் அதற்கான வழிகள் என்ன என்பதை தான் இப்போது பார்க்க போகிறோம். பொதுவாக எல்லா மனிதர்களுக்கும் ஆசை இருக்கும் சிலருக்கு மண் ஆசை, சிலருக்கு பொன் ஆசை, இன்னும் சிலருக்கு பொன் நகைகள் மீது ஆசை. அந்த ஆசை தான் மனிதனை அடுத்த கட்ட வாழ்க்கைக்கு எடுத்து செல்கிறது.
- அந்த வகையில் கடவுளுக்கும் பெண் ஆசை இருந்தது. சகல லட்சனங்களுடன் அதிரூபவதியாக வெளிவந்தாள்.
- அவளுக்கு அகலிகை என்று பெயரிட்டு தன் மகளாக ஏற்றுக்கொண்டார் பிரம்மா. அகலிகை மீது இந்திரனுக்கும் ஆசை அதே போல் கௌரவ முனிவருக்கும் ஆசை.
- இருவரும் தங்கள் ஆசைகளை பிரம்மனிடம் சொல்கிறார்கள். இருவரும் என் மகளுக்கு தகுதியானவர்கள் தான் என்று ஒரு போட்டி வைக்கிறார் பிரம்மா.
நிலா வேறு பெயர்கள்..! |
- இருவரில் வெற்றி பெறுபவருக்கு என் மகள் என்று சொல்கிறார் பிரம்மா. உடனே அந்த போட்டியில் வெற்றி பெற்ற முனிவர் அகலிகையை மணந்து கொள்கிறார்.
- தோல்வியுற்ற இந்திரன் அகலிகை மீது உள்ள ஆசை அவளை திருமணம் செய்ய மீண்டும் முயற்சி செய்தான். அவனின் வாழ்க்கை நிம்மதி இல்லாத வாழ்க்கையாக மாறிவிட்டது.
- பிறகு அவனுக்கு வாழ்க்கையை வாழும் போதும் அவனுக்கு மோட்சம் கிடைக்கவில்லை, அதிகப்படியான ஆசை அவனுக்கு வாழும் பொழுது மோட்சத்தை கொடுக்கவில்லை.
- மோட்சம் கிடைப்பது யாருக்கு என்றால்? எல்லா உயிர்களுக்கும் மனதளவில் கூட தீங்கு நினைக்காத மனிதனுக்கு மோட்சம் கிடைக்கும் என்கிறார்கள்.
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |
Advertisement