96 வகை சிற்றிலக்கியங்கள் பெயர்கள் | 96 Vagai Sitrilakkiyam in Tamil

Advertisement

சிற்றிலக்கியங்கள் பெயர்கள் 

ஹாய் நண்பர்களே..! இன்றைய பதிவில் சிற்றிலக்கியங்களின் வகைகளை பற்றி பார்க்க போகிறோம். சிற்றிலக்கியம் என்றால் அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நான்கு உறுதிப் பொருள்கள் ஏதேனும் ஒன்றை தருவதாக அமைவது சிற்றிலக்கியங்கள் ஆகும். இவ்வகையில் பள்ளு, தூது, உலா, பிள்ளைத்தமிழ், கலம்பகம், கோவை, குறவஞ்சி போன்ற பல வகை இலக்கியங்கள் சிற்றிலக்கியங்கள் என்ற வகையில் அமைந்துள்ளது. ஆகையால் இன்றைய பதிவில் சிற்றிலக்கியம் மொத்தம் எத்தனை வகைப்படும் மற்றும் அதன் பெயர்களையும் பற்றி விரிவாக காணலாம் வாங்க.

வடமொழியில் சிற்றிலக்கியம் என்பது பிரபந்தங்கள் எனப்படுகிறது. பிரபந்தங்கள் என்பது இலக்கிய வகைகள் பலவற்றை பற்றி குறிக்கும் சொல்லாகும். அதுவே, சமஸ்கிருதத்தில் பிரபந்தம் என்றால் கட்டப்பட்டது என்று பொருள்படும்.

சிற்றிலக்கியம் எத்தனை வகைப்படும்:

 சிற்றிலக்கியம் மொத்தம் 96 வகைப்படும்  அதன் பெயர்களை தொடர்ந்து படித்து தெரிந்துகொள்ளவும்.

தமிழ் இலக்கிய நூல்கள் பெயர்கள்

சிற்றிலக்கியங்கள் பெயர்கள்:

1. அகப்பொருட்கோவை
2. அங்க மாலை
3. அட்டமங்கலம்
4. அரசன் விருத்தம்
5. அலங்கார பஞ்சகம்
6. அனுராக மாலை
7. ஆற்றுப்படை
8. இணைமணி மாலை
9. இயன்மொழி வாழ்த்து
10. இரட்டை மணிமாலை
11. இருபா இருபது
12. உலா
13. பவனிக்காதல்
14. உலாமடல்
15. உழத்திப் பாட்டு
16. உழிஞை மாலை
17. உற்பவ மாலை
18. ஊசல்
19. ஊர் நேரிசை
20. ஊர் வெண்பா
21. ஊர் இன்னிசை
22. என் செய்யுள்
23. ஐந்திணைச் செய்யுள்
24. ஒருபா ஒருபது
25. ஒலியந்தாதி
26. கடைநிலை
27.கண்படைநிலை
28. கலம்பகம்
29. காஞ்சி மாலை
30. காப்பு மாலை
31. குழமகன்
32. குறத்திப்பாட்டு
33. கேசாதி பாதம்
34. கைக்கிளை
35.கையருநிலை
36. சதகம்
37. சாதகம்
38. சிறு காப்பியம்
39. சின்னப்பூ
40. செருக்களவஞ்சி
41. செவியறிவுறூஉ
42.தசங்கத்யல்
43.தசங்கப்பத்து
44. தண்டக மாலை
45. தாண்டகம்
46. தாரகை மாலை
47. தானை மாலை
48. எழுகூற்றிருக்கை
49. தும்பை மாலை
50. தியிலேடை நிலை
51. தூது
52. தொகைநிலைச் செய்யுள்
53. நயனப்பத்து
54. நவமணி மாலை
55. நாம மாலை
56. நாழிகை வெண்பா
57. நான்மணிமாலை
58. நான் நாற்பது
59. நூற்றந்தாதி
60. நொச்சி மாலை
61. பதிகம்
62. பதிற்றந்தாதி
63. பரணி
64. பல்சந்த மாலை
65. பன்மணி மாலை
66. பாதாதி கேசம்
67. பிள்ளைக் கவி
68. புகழ்ச்சி மாலை
69. புற நிலை
70. புறநிலை வாழ்த்து
71. பெயர் நேரிசை
72. பெயர் இன்னிசை
73. பெருங்காப்பியம்
74. பெருமகிழ்ச்சி மாலை
75. பேருமங்கலம்
76. போர் கேளு வஞ்சி
77. மங்கல வள்ளை
78. மணி மாலை
79. முதுகாஞ்சி
80. மும்மணிக்கோவை
81. மும்மணி மாலை
82. முலைப் 10
83. மெய்கீர்த்தி மாலை
84. வசந்த மாலை
85. வரலாற்று வஞ்சி
86. வருக்கக் கோவை
87. வருக்க மாலை
88. வளமடல்
89. வாகை மாலை
90. வாதோரணம் மஞ்சரி
91.வாயுரை வாழ்த்து
92.விருதவிலக்கணம்
93.விளக்குநிலை
94.வீரவெட்சிமலை
95.வெட்சிகறந்தைமஞ்சுறி
96.வெனில்மலை.

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> பொதுநலம்.com
Advertisement