அம்மா உணவகம் விலை பட்டியல் | Amma Unavagam Vilai Pattiyal Tamil

Amma Unavagam Vilai Pattiyal Tamil

அம்மா உணவகம் விலை | Amma Unavagam Menu and Price List in Tamil

மறைந்த முன்னால் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் தமிழ்நாட்டு மக்களுக்காக எண்ணி பார்க்க முடியாத அளவிற்கு நலப்பணிகளை செய்துள்ளார். இறக்கும் வரையிலும் முதலமைச்சர் பணியில் இருந்து சாதனை பெற்ற பெண்மணி என்ற பெருமைக்குரியவர். ஒரு நாட்டையே ஆட்சி செய்யக்கூடிய அளவிற்கு மிகவும் திறமை வாய்ந்தவர். உலக மக்கள் அனைவரும் அன்போடு அவரை அம்மா என்று அழைப்பார்கள். மக்கள் உணவின்றி தவிக்கக்கூடாது என்பதற்காக அம்மா என்ற பெயரில் அம்மா உணவகம் என்ற திட்டத்தை முதலில் செயல்படுத்தியவர். அம்மா உணவகத்தில் விற்பனை செய்யப்படும் அனைத்து உணவுகளுமே குறைந்த விலையில் நல்ல தரமான உணவுகள் வழங்கப்படுகிறது. ஒரு சிலருக்கு மாண்புமிகு முன்னால் முதல்வர் அறிவித்த அம்மா உணவகத்தில் உள்ள உணவுகளின் விலை பட்டியல் பற்றி தெரியவில்லை. அவர்களுக்கு பயனுள்ள வகையில் அமைந்திட அம்மா உணவகம் விலை பட்டியலை பற்றி தெரிந்துக்கொள்ளலாம்..

இயந்திரங்கள் மற்றும் அதன் விலைப் பட்டியல் 

அம்மா உணவகம் விலை பட்டியல்:

காலை உணவு நேரம்: 07:00 AM – 10:00 AM 
அம்மா உணவகம் – காலை உணவு விலை பட்டியல் 
இட்லி  ரூ. 01/-
பொங்கல்  ரூ. 05/-
மதிய உணவு நேரம்: 12:00 PM – 03:00 PM 
அம்மா உணவகம் – மதிய உணவு விலை பட்டியல் 
சாம்பார் சாதம்  ரூ. 05/-
எலுமிச்சை சாதம்  ரூ. 05/-
கருவேப்பிலை சாதம்  ரூ. 05/-
தயிர் சாதம்  ரூ. 03/-
மாலை உணவு நேரம்: 06:00 PM – 09:00 PM 
சப்பாத்தி 2-க்கு  ரூ. 03/-

 

குறிப்பு: அம்மா உணவகத்தில் எப்போதும் பார்சல் உணவு வழங்கப்படமாட்டாது.

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil