க வரிசை பெண் குழந்தை பெயர்கள் 2022..! Ka Varisai Peyargal..!

க வரிசை பெண் குழந்தை பெயர்கள்

க வரிசை பெண் குழந்தை பெயர்கள் 2022..! Baby Girl Names Starting With K in Tamil..!

Ka Varisai Peyargal/ க வரிசை பெண் குழந்தை பெயர்கள்:- பிறக்கும் குழந்தைக்கு பெயர் வைக்கும் நிகழ்வினை அனைவரும் மேற்கொள்வார்கள் அந்த வகையில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதம் என்று சொல்லலாம். அதாவது சிலர் வடமொழியில் பெயர் வைக்க வேண்டும் என்று ஆசைபடுவார்கள், ஒரு சிலர் தூய தமிழில் பெயர் வைக்க வேண்டும் என்று விரும்புவார்கள். அந்த வகையில் இந்த பதிவில் தங்கள் செல்ல பெண் குழந்தைக்கு க வரிசையில் துவங்கும் பெயர்கள் (pen kulanthai peyargal ka varisai) சிலவற்றை இந்த பதிவில் பட்டியலிட்டுள்ளோம் அவற்றை படித்தறியலாமா?

பெண் குழந்தை தமிழ் மாடர்ன் பெயர்கள் 2022

Ka Varisai Pen Kulanthai Peyargal / க வரிசை மாடர்ன் பெண் குழந்தை பெயர்கள்/ க வரிசை பெண் குழந்தை பெயர்கள் new:-

க வரிசை பெண் குழந்தை பெயர்கள் 2022 | pen kulanthai peyargal ka varisai | ka varisai pen kulanthai peyargal | கா வரிசை பெண் குழந்தை பெயர்கள் 2022
கனிஷித்ரா காருண்யா 
கம்ஷா கவிஷா 
காஷிகா கவின்யா 
கவிரா கபிஷ்னா 
கார்மிகா கன்ஷிகா 

க வரிசை பெண் குழந்தை பெயர்கள் 2022 | க பெண் குழந்தை பெயர்கள் latest | 
கங்காலினி கலைவிழி 
கனிகா கன்னிகா 
கஜானி கனிஸ்ரீ 
கத்ரினா கவிப்ரியா 
கனிரா கனிகாஸ்ரீ 
கருண்யா கருணிகா 
கர்ஷிதா கல்பிதா 
கங்கிகா கபிலா 
கபிஷ்கா கமலி 
கமலிகா கமலினி 
கமனா கமிதா 
கமினி கம்சலா 
கம்னா கம்னிகா 
கம்சிதா கரீனா 
கரீஷ்மா கவிகா 
கவினி காஷ்வி 
கனிதா கனிஷ்கா 
கனிஷ்மா கனுப்ரியா 
கஜோல் கஷிகா 
கஷ்வி காமினி 
காம்யாகாஜல் 
காஸ்னி 

 

புதுமையான தமிழ் பெயர்கள் 2022..!

 

இதுபோன்று குழந்தை நலன் பற்றிய மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —>குழந்தை நலன்