தமிழ் பேசினால் ஆயுள் அதிகரிக்குமா..?
நம்முடைய தாய் மொழியான தமிழ் மொழியை இப்போது அதிகமாக பேசுவதில்லை அதேபோல் அந்த அக்காலத்தில் வாழ்ந்த மனிதர்கள் மன்னர்கள் அனைவருமே அதிக நாட்கள் உயிர் வாழ்ந்தார்கள். அதற்கு இந்த காலத்தில் சொல்லும் ஒரு காரணம் அவர்கள் சாப்பிட்ட உணவு என்பார்கள்.
ஆனால் உண்மையாக காரணம் அதுவாக இருந்தாலும் இன்னொரு காரணமும் உள்ளது. அந்த காலத்தில் வாழ்ந்த மனிதர்கள் முதல் மன்னர்கள் வரை அனைவருமே அதிகமாக தாய் மொழியான செந்தமிழை தான் பேசி வந்தார்கள்.
அவர்கள் தமிழ் பேசியத்துக்கும் நம்முடைய ஆயுள் அதிகரிக்கும் என்பதற்கு என்ன காரணம் உள்ளது என்று அனைவருக்கும் யோசனையாக இருக்கும் அதனை பற்றி தெளிவாக தெரிந்துகொள்வோம் வாங்க..!
தமிழ் பேசினால் ஆயுள் அதிகரிக்குமா?
நாம் எவ்வளவு குறைவாக மூச்சு விடுகிறோமோ அந்தளவிற்கு ஆயுள் காலம் அதிகரிக்கும்.
வல்லினம் மெல்லினம் இடையினம் என்றால் என்ன.?
உதாரணத்திற்கு:
யானை 1 நிமிடத்திற்கு 4 தடவை மூச்சு விடும்.
ஆமை – 45 நிமிடத்திற்கு 1 தடவை தான் மூச்சு விடும். இதனால் தான் அதிக காலம் உயிர் வாழ்கிறது.
மனிதன் சராசரியாக ஒரு நிமிடத்திற்கு எத்தனை முறை மூச்சு விடுகிறான்:
மனிதன் 1 நிமிடத்திற்கு சாதாரணமாக 15 தடவையும், நடக்கும் போது 18 தடவையும், ஓடும் போது 25 தடவையும், அவ்வளவு ஏன் தூங்கும் போது 32 தடவையும் மனிதன் மூச்சை விடுகிறான்.
ஆனால் நாம் தமிழ் மொழியில் பேசும் போது ஒரு நிமிடத்திற்கு 12 தடவை தான் மூச்சு விடுகிறோம். கேட்பதற்கு ஆச்சிரியமாக உள்ளதா ஆனால் இது தான் உண்மை.
நாம் பேசும் தமிழ் மொழி இலக்கணத்தை சார்ந்தது. அதில் நாம் வல்லினம். இடையினம், மெல்லினம் இலக்கணம் உள்ளது.
மனிதர்கள் வல்லினத்தில் பேசும் போது மார்பகத்திலிருந்து உச்சிச்சரிப்போம், மெல்லினத்தில் பேசும் போது மூக்கிலிருந்து உச்சரிப்போம். இடையினத்தில் பேசும் போது கழுத்து பகுதிலிருந்து உச்சிச்சரிப்போம்.
இது மாதிரி பேசுவதால் உள் உறுப்புகள் அனைத்தும் சீராக இயங்குகிறதாம் அதுமட்டுமில்லாமல் மூச்சு சீராக வெளியாகுதாம்.
வல்லினம் மிகும் இடங்கள் வினா விடை
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |