உங்களுக்கு காதல் திருமணமா?
நண்பர்களே வணக்கம் இன்றைய பதிவின் மூலம் யாருக்கெல்லாம் காதல் திருமணம் யாருக்கெல்லாம் வீட்டில் சொல்லி அதன் பின் திருமணம் என்று இந்த பதிவின் மூலம் தெரிந்துகொள்வோம். பொதுவாக ஒரு வீட்டில் திருமணம் என்றால் அது மணமக்களை மட்டுமல்லாமல் சுற்றி இருக்கும் அனைவருக்கும் பொருந்தக்கூடியது. அனைவருக்குமே நம்முடைய வாழ்க்கையானது எப்படி இருக்கும் அது எப்படி நமக்கு அமைய போகிறது என்று பெரிய யோசனை இருக்கும். ஆகவே இந்த பதிவின் மூலம் உங்களுக்கு காதல் திருமணமா? அல்லது வீட்டில் சொல்பவர்களை திருமணம் செய்ய போகிறீர்களா? வாங்க அதையும் இப்போது தெரிந்துகொள்வோம்..!👍
உங்களுக்கு காதல் திருமணமா?
இப்போது 10 கேள்விகள் கேட்கப்படும் அதனை படித்து விட்டு அதற்கு பதிலாக 3 பதில்கள் Option கொடுக்கப்படும் அதற்கு மூன்றுக்கும் சில
point கொடுக்கப்படும் அதில் நீங்கள் தேர்வு செய்த பதிலுக்கு என்ன Point இருக்கிறதோ அதனை கூட்டிக்கொண்டே வரவேண்டும் கடைசியாக மொத்தமாக எவ்வளவு Points எடுத்திருக்கிறிர்களோ அதற்கு பதில் இருக்கும் முழுமையாக பதிவை படித்து உங்களுக்கு காதல் திருமணமா என்று தெரிந்துகொள்ளுங்கள்.
1. உங்களுக்கு திருமணம் செய்ய வீட்டில் மாப்பிள்ளை பார்த்திருக்கிறார்களா?
A. இல்லை (30) B. அவர்கள் திட்டமிட்டுள்ளனர் (20) C. ஆம் (10)
2. நிச்சயம் செய்து திருமணம் செய்ய உங்களுடைய கருத்து?
A. நல்லது (20) B. சாதாரணமானது (10) C. வித்தியாசமானது (30)
3. காதல் திருமணத்தை பற்றி உங்கள் வீட்டில் என்ன சொல்கிறார்கள்?
A. பிடிக்காது (10) B. யாரை விரும்புகிறோம் என்பதை பொறுத்தது (30) C. ஒப்புக்கொள்வார்கள் (20)
4. திருமணம் பற்றி உங்களுடைய கருத்து என்ன?
A. இயற்கையாக நடக்கக்கூடியது (20) B. மரியாதைக்குரிய ஒன்று (10) C. அன்பு மற்றும் பாசத்திற்குரியது (30)
5. உங்களின் தாய் தந்தை திருமணம் எப்படிப்பட்டது?
A. நிச்சயிக்கப்பட்டது (30) B. தெரியாது (20) C. காதல் திருமணம் (10)
6. நீங்கள் நிச்சயம் செய்த திருமணத்திற்கு உடன்படுவீர்களா?
A. நிபந்தனைகளுடன் (20) B. ஆம் (10) C. இல்லை (30)
7. உங்கள் சமூகத்தில் நிச்சயம் செய்த திருமணம் தான் நடக்குமா?
A. அது மிகவும் பொதுவானது (10) B. நடக்காது (30) C. அரிதாக உள்ளது (20)
8. உங்கள் மனம் சொல்வதை செய்ய தைரியம் உள்ளதா?
A. அந்த நேரத்தை பொறுத்தது (20) B. ஆம் (10) C. இல்லை (30)
9. நீங்கள் எத்தனை திருமணம் செய்ய விரும்புவீர்கள்?
A. நிறைய (10) B. சில (30) C. ஒன்று மட்டும் (20)
10. உங்களுக்கு எது சரி என்று தோன்றுகிறதோ அதை தேர்வு செய்யலாம்?
A. அன்புதான் எல்லாம் (20) B. காதல் நேரத்துடன் வருகிறது (30) C. காதலில் நம்பிக்கை இல்லை (10)
பதில்
மொத்தமாக கூட்டிக்கொண்டு வந்தால் உங்களுக்கு ஓரு பதில் வரும் அதற்கு பதில் இதோ
100 முதல் 140 வரை பெற்றவர்களுக்கு நிச்சயம் செய்த திருமணம் நடக்கும் ஆனால் திருமணத்தில் விருப்பம் இருக்காது மற்றும் உங்களின் விதிகளின் படி நடக்கவும் வாய்ப்புள்ளது.
150 முதல் 190 வரை மதிப்பெண் பெற்றவர்களுக்கு நிச்சயம் செய்து திருமணம் நடக்கும் என்று தெரிகிறது ஆனால் அந்த திருமணத்தில் உங்களுக்கு விருப்பம் இருக்கும்.
200 முதல் 250 வரை மதிப்பெண் பெற்றவர்கள் உங்களின் விருப்பத்தை போல உங்களுக்கு காதல் திருமணம் நடக்கும் என்று தெரிகிறது.
காதல் பொருத்தம் – உங்கள் ராசிக்கு காதல் எப்படி இருக்கும்?
மேலும் வேலை வாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | பொதுநலம்.com |