Do You Know When to Buy Crab in Tamil | நண்டு எப்போது வாங்க வேண்டும்
நண்பர்களே ஞாயிற்றுக்கிழமை என்றால் நமனுடைய விட்டில் அசைவம் சாப்பிடுவது ஒரு வழக்கமாக வைத்திருக்கிறோம். அதில் சிலருக்கு நண்டு என்பது மிகவும் பிடிக்கும். ஞாயிற்று கிழமை என்றால் முதலில் வாங்கிவருவது நண்டு தான். ஏனென்றால் அதில் கிடைக்கும் ருசியே தனி தான் காரணம் நண்டில் இருக்கும் கொடுக்குகளை கடித்து அதிலிருந்து வரும் சாற்றை ருசிப்பதில் அவ்வளவு டேஸ்ட் உள்ளது. ஆனால் இந்த நண்டு வாங்குவதில் சில வழிமுறைகள் உள்ளது என்று தெரிந்துகொள்ளலாம் வாங்க..!
நண்டு எப்போது வாங்க வேண்டும் தெரியுமா? | Best Tme to Buy Crab in Tamil:
- பொதுவாக நண்டு வாங்க போனால் நண்டு பெரிதாக உள்ளதாக சதை உள்ளதா என்று மட்டுமே பார்ப்போம். அதனை சரியாக பார்க்காமல் சிலர் வீட்டில் வாங்கி வந்து உடைத்தால் அதன் உள் ஒன்றும் இல்லாமல் இருக்கும் ஆகவே நண்டுகளை எப்போது வாங்க வேண்டும் என்று தெரிந்துகொள்வோம் வாங்க..!
இதையும் ட்ரை பண்ணுங்க 👉👉 மண் சட்டி நண்டு ரசம் டேஸ்ட் சும்மா அள்ளும்.!
- பொதுவாக அக்டோபர் முதல் ஜனவரி மாதம் தான் நண்டுகளுக்கு முதன்மையான பருவமாக உள்ளது. நண்டுகள் அதிகமாக அந்த மாதத்தில் அதிகளவு கிடைக்கும் மேலும் அந்த நேரத்தில் விலையும் குறைவாக இருக்கும். அதிகளவு கிடைக்கும்
- நீங்கள் நினைப்பீர்கள் அனைத்து மாதத்தில் நண்டுகள் கிடைக்கும் என்று அந்த சரி தான். ஆனால் நண்டுகள் அதிகமாக கிடைக்கும் நேரம் தான் நண்டின் சுவை அதிகமாக இருக்கும்.
- ஜனவரி மாதத்திற்கு பிறகு ஜூன் வரை நீடிக்கிறது. இந்த மாதத்தில் பெருமாளும் நீங்கள் எப்போது நண்டுகளை வாங்கலாமா என்று கேட்டால் வாங்க கூடாது தான். அதற்கு காரணம் நாம் காசு கொடுத்து வாங்கும் பொருட்கள் காசுக்கு ஏற்றது போல் இருக்கவேண்டும்.
- ஆகவே நண்டுகளை எப்போது வாங்கவேண்டுமென்றால் அமாவாசைக்கு இரண்டு நாட்களுக்கு முன் வாங்கவேண்டும். மேலும் பவுர்ணமிக்கு இரண்டு நாட்களுக்கு முன் வாங்கவேண்டும்.
- அப்போது தான் நண்டுகளில் சத்துக்கள் நிறைந்திருக்கும். ஆகவே நண்டு வாங்கினால் இதுபோன்ற தினங்களில் மட்டும் வாங்குவது நல்லது.
இதையும் ட்ரை பண்ணுங்க 👉👉 அசத்தலான நண்டு குழம்பு செய்யலாம் வாங்க..!
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Today Useful Information in tamil |