Does the Second Wife’s Daughter Have a Share in The Property in Tamil
நண்பர்கள் அனைவருக்கும் முக்கியமான ஒரு செய்தியை பற்றி தெரிவிக்க போகிறோம்..! நம் வீட்டிலோ அல்லது நமக்கு தெரிந்தவர்களின் வீட்டில் இதுபோன்ற சில பிரச்சனைகள் வருவதை இன்று வரை காண்கிறோம்..! ஆனால் இந்த கேள்வி இன்று கூட இருந்து வருகிறது. ஒரு திருமணம் செய்துகொண்டு மறுத்திருமணம் செய்து கொள்ளலாமா என்று..? திருமணம் செய்து கொள்வதில் எந்த தவறும் இல்லை அதேபோல் முக்கியமாக அதனை தகுந்த விதிகளின் படி செய்து கொண்டால் எந்த ஒரு பிரச்சனையும் இருக்காது.
திருமணம் செய்யும் போது முன்னால் மனைவிக்கு எந்த பிரச்சனையும் இயலாத பட்சத்தில் மறு திருமணத்திற்கு பிரச்சனை இருக்காது. அதேபோல் அவர்களுக்கு மறு திருமணத்தில் பிரச்சனை உள்ளது என்றால் அவர்களிடம் இருந்து விவாகரத்து சான்று இருந்தால் மறு திருமணத்தில் பிரச்சனை இருக்காது.
தற்போது இரண்டாவது திருமணத்தில் இருக்கும் பிரச்சனைகளை விட அந்த இரண்டாவது மனைவின் குழந்தைகளுக்கு சொத்துக்களில் பங்கு உண்டா என்பதில் தான் பிரச்சனை அதிகம் உள்ளது..?
இரண்டாவது மனைவியின் மகளுக்கு சொத்தில் பங்கு உள்ளதா..?
அந்த பெண்ணின் தாத்தா இறந்துவிட்டால் அவரின் சொத்துக்களை எந்தவித உயிலும் எழுதி வைக்காமல் இறந்துவிட்டால் அந்த சொத்துக்களில் பேரன் மற்றும் பேத்திக்கு சொத்தில் சம உரிமை உள்ளது.அதேபோல் தந்தையின் சொத்தாக உள்ள பட்சத்தில் அவர் குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டுமே சொத்தில் பங்கு உள்ளது. அந்த தந்தை இறந்துவிட்டால் முதல் மனைவியின் குழந்தை அதேபோல் இரண்டாவது மனைவின் குழந்தைகள் என நான்கு பேருக்கும் சொத்தில் சம உரிமை வழங்குகிறது. சரி உங்கள் வீட்டில் இதுபோன்ற சொத்துக்களின் பிரச்சனை உள்ளது. மேலும் வேறு விதமாக சொத்து பிரச்சனைகள் இருந்தால் கீழ் கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |