மாத்திரை கால அளவு | Why Empty Space in Tablet Strip
மனிதனாக பிறந்த அனைவருமே உடல் நல குறைபாடு ஏற்பட்டால் உடனே எடுத்து கொள்வது மாத்திரை தான். அப்படிப்பட்ட மாத்திரைகளில் சில மாத்திரா அட்டையில் ஒரு மாத்திரை மட்டும் தான் இருக்கும் அதை சுற்றி காலியாக மாத்திரை வடிவத்தில் நிரப்பட்டிற்கும். இது எதற்காக வெற்றிடமாக இருக்கிறது என்று தெரிந்து கொள்வோம். இன்னொன்று ஒவ்வொரு மாத்திரையும் எதற்காக சாப்பிடுகிறோம். அதனுடைய பயன்கள் பக்க விளைவுகளை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். அதனை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளவும். மருந்து
மாத்திரை அட்டையில் வெற்றிடம்:
ஆங்கில மாத்திரை அட்டையில் எல்லாவற்றிலும் மாத்திரை இருக்கும். ஆனால் சில மாத்திரைகளில் மட்டும் Empty block-குகள் இருக்கும். இதற்கான காரணத்தை தெரிந்து கொள்வோம்.
வேதியியல் மாற்றம்:
சில மாத்திரைகளில் பக்கத்திலே மாத்திரைகளை வைத்திருந்தாலும் வேதியியல் மாற்றங்கள் நடந்து வெளிவர வாய்ப்பு உள்ளது. அதனால் தான் ஒரே மாத்திரையாக இருந்தாலும் ஒன்றுடன் ஓம்தரு இணைந்து வேதியியல் மாற்றங்கள் ஏற்ப்பட கூடாது என்பதற்காக மாத்திரை அட்டைகளில் இடைவெளி விடப்படுகிறது.
இதையும் படியுங்கள் ⇒ மாத்திரை அட்டையில் உள்ள குறியீடு சொல்லும் கதை என்ன தெரியுமா..?
மாத்திரையின் தகவல்கள்:
மாத்திரையின் அட்டையின் பின் பக்கம் மாத்திரையின் பெயர், தயாரிக்கப்பட்ட இடம், Expiry date, உற்பத்தியாளர் போன்றவை அச்சடிக்கப்பட வேண்டும் என்பது நிபந்தனை. இதற்காக தான் இடப்பற்றார்குறை ஏற்பட கூடாது என்பதற்காக மாத்திரையில் இடைவெளி விடப்படுகிறது.
மாத்திரை சேதமாக கூடாது:
ஒரு மாத்திரை அட்டையில் ஒரு Block-யில் ஒரு மாத்திரையை மட்டும் வைத்தால் வாடிக்கையாளர் கைக்கு வருவதற்குள் மாத்திரை உடைந்துவிடும். எனவே இப்படி நடக்க கூடாது என்பதற்காக தான் மாத்திரையில் Empty block-குகள் வைக்கப்படுகிறது.
இதையும் படியுங்கள் ⇒ மாத்திரையின் நடுவில் ஏன் கோடு இருக்கிறது என்று உங்களுக்கு தெரியுமா..?
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |