பூக்களின் பெயர்கள் தமிழ் ஆங்கிலம்..! Flower Names in Tamil and English..!
Flower Names in Tamil/ பூக்களின் பெயர்: நண்பர்கள் அனைவருக்கும் பொதுநலம்.காம்-ன் அன்பான வணக்கம்..! இன்றைய பதிவில் பூக்களுடைய பெயர்களை தமிழில் மற்றும் ஆங்கிலத்தில் படித்தறியலாம். மலர்கள் என்றாலே அனைவரும் ரசிக்கக்கூடிய ஒன்று. பெரும்பாலோனோர் தலையில் மலர்களை சூடிக்கொள்வதை விட செடியில் இருப்பதையே ரசிக்கின்றனர். ஒவ்வொரு பூ செடிகளும் தனித்தனி அழகு குணம் நிறைந்தவையே. அந்த வகையில் என்னென்ன வகையான பூக்கள் உள்ளன. அவற்றிற்கு தமிழில் மற்றும் ஆங்கிலத்தில் உள்ள பெயர்களை இப்போது படங்களுடன் படித்து தெரிந்துக்கொள்ளலாம்..!
பூக்களின் பெயர்கள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் | பூக்களின் பெயர்கள் தமிழ் ஆங்கிலம்:
பூக்கள் படங்கள் மற்றும் பெயர்கள் | பூக்களின் தமிழ் பெயர்கள்/ Tamil Flower Names | பூக்களின் பெயர்கள் ஆங்கிலத்தில்/ Flower Names in English |
தாமரை | Lotus | |
கல்வாழை | Canna Lily | |
ரோஜா | Rose | |
நீல சம்பங்கி | Plumeria | |
குண்டு மல்லி | Arabian Jasmine | |
எருக்கம் பூ | Aak Crown Flower | |
பவளமல்லி | Coral Jasmine | |
சங்குப்பூ | Butterfly pea | |
சிறுபுனைக்காலி | Passion flower | |
காசி தும்பை | Balsam |
பூக்களின் பெயர்கள் தமிழ் ஆங்கிலம்/ Flower Names in Tamil and English:
பூக்கள் படங்கள் மற்றும் பெயர்கள் | பூக்களின் தமிழ் பெயர்கள்/ Tamil Flower Names / பூக்கள் பெயர்கள் | பூக்களின் பெயர்கள் ஆங்கிலத்தில்/ Flower Names in English |
நரிவெங்காயம் | Spider Lily | |
காகிதப்பூ | Ganen Bel | |
ரங்கூன் மல்லி | Madhu Malati | |
உன்னி செடி பூ | Raimuniya | |
அரளி பூ | Kaner | |
நித்திய கல்யாணி | Sadabahar | |
துலுக்க செவ்வந்தி | Marigold | |
நந்தியாவட்டை | Crepe Jasmine | |
சூரியகாந்தி | Sunflower | |
சாமந்தி | Chrysanthemum | |
நீலமுல்லி | Blue Sage |
பூக்களின் பெயர்கள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில்:
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |