உங்கள் மீது எத்தனை பேருக்கு Crush இருக்கிறது தெரியுமா.?

Advertisement

யாருக்கு Crush இருக்கிறது தெரியுமா.?

வணக்கம் நண்பர்களே..! இன்றைய பதிவின் மூலம் உங்கள் மீது யாருக்கு crush இருக்கிறது என்பது தெரிந்துகொள்ளாம். நவீன காலத்தில் ஆண், பெண் என இருவரும் பழகி வருகின்றனர். அதில் ஒரு சிலருக்கு நட்பு என்பது அடுத்த கட்டத்தில் அவர்களின் மீது அன்பு அதிகமாகி crush ஆகா மாறுகிறது. அந்த crush-யை சிலர் நேரில் சொல்லி விடுகின்றனர். சிலர் சொல்லாமலே மனதுக்குள்ளயே மறைத்து வைத்து விடுகின்றனர். உங்கள் மீது அவர்களுக்கு crush இருக்கிறதா அப்படி இல்லை எத்தனை பேருக்கு உங்கள் மீது crush இருக்கிறது என்று யோசிக்க வேண்டும். இந்த பதிவை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க..!

எத்தனை பேருக்கு உங்கள் மீது Crush இருக்கிறது:

இப்போது உங்களுக்கு 10 கேள்விகள் கேட்கப்படும் அதற்கு 3 options கொடுக்கப்பட்டிருக்கும் அதில் ஒன்றை பதிலாக தேர்வு செய்ய வேண்டும். அந்த பதிலுக்கு என்று ஒரு point கொடுக்க பட்டிருக்கும் அதனை கூட்டி கொண்டே வரவேண்டும். கடைசியாக எத்தனை points எடுத்து இருக்கிறீர்களோ அதற்கு ஒரு பதில் வரும் பதிவை முழுவதும் படித்து உங்கள் மீது எத்தனை பேருக்கு crush இருக்கிறது என்று தெரிந்து கொள்ளாம்.

1.நண்பர்களின் மத்தியில் உங்களின் Role என்ன?

A. பொறுப்பானவர்கள் (20)  B. கலகலப்பாக இருப்பவர் (30)  C. நண்பர்களே இல்லாதவர்(10)

2.மற்றவர்களிடம் உங்களை பற்றி கேட்டால் எப்படி சொல்வார்கள்?

A. நகைச்சுவையானவர் (10)  B.கவர்ச்சியானவர் (20) C.அழகானவர் (30)

3.உங்களுக்கு தெரியாத ஒருவர் உங்களை வெளியே செல்ல அழைத்தால் நீங்கள் என்ன செய்வீர்கள்?

A.ஆம் வருகிறேன் (20) B. வருவதற்கு வாய்ப்பு இல்லை (10) C. விருப்பம் இல்லை (30)

4.நீங்கள் வாழ விரும்பும் இடம் எது?

A.யாரும் இல்லாத தனிமையான இடம் (10) B.கடற்கரைக்கு பக்கத்தில் (30) C.நகரங்களில் (20)

5.எந்த உணவை அதிகம் சாப்பிட நீங்கள் வெளியே செல்வீர்கள்?

A.இரவு உணவு (30) B.மதிய உணவு (10) C.காலை உணவு (20)

6.படிப்பில் உங்களின் Rank என்ன?

A.முதல் Rank (20) B.இரண்டாவது Rank (10) C.எதுவுமில்லை (30)

7.உங்களுடைய வாழ்க்கை துணையிடம் நீங்கள் எதிர்பார்ப்பது என்ன?

A. அன்பும் நம்பிக்கையும் (20) B. நகைச்சுவை (10) C.அழகு (30)

8.உங்களின் வயது என்ன?

A. 0-14 (10) B.15-25 (30) C. 26-க்கு மேல் (20)

9.உங்களுக்கு பிடித்த ஜூஸ் எது?

A.ஜிகர்தண்டா (10) B.பாதம் ஜூஸ் (20) C.ரோஸ் மில்க் (30)

10.உங்களுக்கு பிடித்த நிறம் என்ன?

A.சிவப்பு (30) B.பின்க் (10) C.வெள்ளை (20)

பதில்

நீங்கள் மொத்தமாக கூட்டி கொண்டு வந்த எண்ணிற்கான பதில் கீழே கொடுக்கபட்டுள்ளது.

100 முதல் 140 வரை உங்களது மதிப்பெண் இருந்தால் ஒரு நபர் உங்களை வெறித்தனமாக காதலிக்கிறார். உங்கள் மீதான அன்பை நிரூபிக்க எந்த நேரமும் முயற்சி செய்கிறார்.

150 முதல் 190 வரை உங்களது மதிப்பெண் இருந்தால் தற்போது 3 நபர்கள் உங்களை காதலித்து வருகின்றனர். அதற்கு காரணம் நீங்கள் மற்றவர்களுக்கு விரூபமானவர்களாக இருப்பீர்கள்.

200 முதல் 250 வரை நீங்கள் மதிப்பெண் பெற்றிருந்தால் தற்போது உங்கள் மீது 5 நபர் Crush கொண்டிருக்கின்றனர். அனைவரிடமும் அன்பாக இருப்பதால் அவர்களுக்கு பிடித்திருக்கும்.

260 முதல் 300 வரை உங்களது மதிப்பெண் இருந்தால் 6 நபர் உங்கள் மீது Crush-ஆக இருக்கின்றனர். அதற்கு காரணம் உங்களுடைய நகைச்சுவை உணர்வு மட்டுமே.

உங்களுக்கு Love Marriage நடக்குமா? அல்லது Arrange Marriage நடக்குமா? வாங்க 5 நிமிடத்தில் தெரிந்துகொள்வோம்

மேலும் வேலை வாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> பொதுநலம்.com
Advertisement