How to Earn in Lakhs in IT Jobs in Tamil
இன்றைய கால கட்டத்தில் அனைத்து இடங்களிலும் போட்டிகள் அதிகரித்துள்ளது. அதனால் பலருக்கும் தங்கள் படித்த படிப்பிற்கு ஏற்ற வேலை கிடைப்பதில்லை. அதனால் பலரும் வேலை கிடைக்காமல் தவிக்கிறார்கள். ஆனால் ஒரு சிலர் படித்த படிப்பிற்கேற்ற வேலை செய்கிறார்கள். ஆனாலும் அந்த வேலைக்கு சேர்வதற்கும் அவர்கள் மிகவும் கடின முயற்சி எடுத்தால் மட்டுமே முடிகிறது.
அது போலத் தான் IT வேலைகளிலும் அதற்கென்று ஒதுக்கப்பட்டுள்ள படிப்பை படிக்காமலும் ஒரு சிலர் வேலைக்கு சேர்ந்து நல்ல சம்பளம் பெறுகின்றார்கள். அது எப்படி என்பது IT வேலைகளில் சேர வேண்டும் என்று அதற்கான படிப்பை தேர்வு செய்து படித்தவர்களுக்கும் மிகவும் குழப்பமாக உள்ளது. அதனால் தான் இன்றைய பதிவில் IT வேலைகளில் சேர என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பதை பற்றி அறிந்து கொள்ள போகின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து பயன் பெறுங்கள்.
இதையும் தெரிந்துக் கொள்ளுங்கள்=> IT (Information Technology) படித்தால் எந்த நாட்டில் வேலை கிடைக்கும் தெரியுமா
IT வேலையை பெறுவதற்கு தேவையான தகுதிகள் என்ன..?
பொதுவாக போட்டி அதிகமாக உள்ள இடங்களில் நமக்கு வேலை வாய்ப்புகள் குறைவாக தான் இருக்கும். அதேபோல் போட்டி குறைவாக உள்ள இடத்தில் வேலைவாய்ப்பு அதிகமாக உள்ளது.
அதனால் தான் IT கம்பெனிகளில் போட்டி அதிகமாக இருப்பதால் அங்கு வேலைவாய்ப்புகள் குறைவாக உள்ளது. அதனால் இப்பொழுது ஒருவர் IT வேலைக்கு செல்ல வேண்டும் என்று முயற்சிக்கின்றார் என்றால் அவர் தன்னிடம் உள்ள Skills-யை நன்கு வளர்த்து கொள்ள வேண்டும்.
அதாவது உங்களுக்கு நல்ல Coding Skills, Logicaly Thinking Knowledge மற்றும் Computer Skill போன்றவற்றை தான் நன்கு வளர்த்து கொள்ள வேண்டும். இவற்றையெல்லாம் ஒருவர் நன்கு வளர்த்து கொண்டாலே அவர் IT கம்பனியில் கண்டிப்பாக நீங்கள் வேலைக்கு சேர்ந்து விடலாம்.இப்பொழுது உங்களின் மனதில் ஒரு கேள்வி தோன்றும் இந்த Skills-யை எல்லாம் நான் எப்படி வளர்த்து கொள்வது என்று. உங்களின் கேள்விக்கான பதில் இந்த Skills-யை எல்லாம் நீங்கள் வளர்த்து கொள்ள உதவும் வகையில் தான் பல பயிற்சியகங்கள் உள்ளது.
அதில் ஏதாவது ஒரு பயிற்சியகத்தில் சேர்ந்து உங்களின் Skills-யை நன்கு வளர்த்து கொள்ளுங்கள். உங்களின் Skills-யை நன்கு வளர்த்து கொண்டாலே நீங்களும் IT கம்பனிகளில் வேலைக்கு சேர்ந்து விடலாம்.
இப்படி தான் பலரும் தங்களின் Skills-யை நன்கு வளர்த்து கொண்டு IT கம்பனிகளில் வேலைக்கு சேர்ந்து லட்சக்கணக்கில் சம்பாதிக்கிறார்கள்.
இதையும் தெரிந்துக் கொள்ளுங்கள்=> என்ன படிப்பு படித்தால் வெளிநாட்டில் வேலை கிடைக்கும் என்று உங்களுக்கு தெரியுமா
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |