தமிழ்நாட்டில் உள்ள மாவட்ட இணையதள முகவரி..! Official District Website in Tamil Nadu..!

Advertisement

தமிழ்நாட்டில் உள்ள மாவட்ட இணையதள முகவரி..! Tamil Nadu District Official Website List..!

வணக்கம் நண்பர்களே இந்த பதிவில் நாம் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கு உள்ள இணையதள முகவரிகளை நாங்கள் பதிவு செய்துள்ளோம். இந்த பதிவு தங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். படித்த அனைவருமே தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்களில் ஒன்று தான் இந்த பதிவு. பொதுவாக ஒவ்வொரு மாவட்டங்களிலும் என்ன அறிவிப்புகள் மற்றும் திட்டங்களை வெளியிடுகின்றன என்பதை நாம் தெரிந்து கொள்ளலாம். சரி வாங்க தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு மாவட்டங்களுக்கு உள்ள இணையதள முகவரிகளை பற்றி இங்கு நாம் பார்க்கலாம் வாங்க..

newதமிழ்நாடு மாவட்ட ஆட்சியர்கள் பட்டியல்..!

Official District Website in Tamil Nadu:-

தமிழ்நாட்டில் உள்ள மாவட்ட இணையதள முகவரி
மாவட்டம் Tamil Nadu District Official Website List
1. அரியலூர் மாவட்டம் https://ariyalur.nic.in/
2. காஞ்சிபுரம் மாவட்டம் https://kancheepuram.nic.in/
3. செங்கல்பட்டு மாவட்டம்
4. சென்னை மாவட்டம்  https://chennai.nic.in/
5. கோயம்புத்தூர் மாவட்டம் https://coimbatore.nic.in/
6. கடலூர் மாவட்டம் https://cuddalore.nic.in/
7. தர்மபுரி மாவட்டம் https://dharmapuri.nic.in/
8. திண்டுக்கல் மாவட்டம் https://dindigul.nic.in/
9. ஈரோடு மாவட்டம் https://erode.nic.in/
10. கள்ளக்குறிச்சி மாவட்டம்  https://kallakurichi.nic.in/
11. கரூர் மாவட்டம்  https://karur.nic.in/
12. கிருஷ்ணகிரி மாவட்டம்  https://krishnagiri.nic.in/
13. மதுரை மாவட்டம்  https://madurai.nic.in/
14. நாகப்பட்டினம் மாவட்டம் https://www.nagapattinam.nic.in/
15. கன்னியாகுமரி மாவட்டம் https://kanniyakumari.nic.in/
16. நாமக்கல் மாவட்டம்  https://namakkal.nic.in/
17. பெரம்பலூர் மாவட்டம்  https://perambalur.nic.in/
18. புதுக்கோட்டை மாவட்டம் https://pudukkottai.nic.in/
19. இராமநாதபுரம் மாவட்டம் https://ramanathapuram.nic.in/
20. திருப்பத்தூர் மாவட்டம் https://vellore.nic.in/
21. வேலூர் மாவட்டம்
22. ராணிப்பேட்டை மாவட்டம்
23. சேலம் மாவட்டம்  https://salem.nic.in/
24. சிவகங்கை மாவட்டம்  https://sivaganga.nic.in/
25. திருநெல்வேலி மாவட்டம் https://tirunelveli.nic.in/
26. தென்காசி மாவட்டம்
27. தஞ்சாவூர் மாவட்டம்  https://thanjavur.nic.in/
28. தேனி மாவட்டம்  https://theni.nic.in/
29. திருவள்ளூர் மாவட்டம் https://tiruvallur.nic.in/
30. திருவாரூர் மாவட்டம் https://tiruvarur.nic.in/
31. தூத்துக்குடி மாவட்டம்  https://thoothukudi.nic.in/
32. திருச்சிராப்பள்ளி மாவட்டம் https://tiruchirappalli.nic.in/
33. திருவண்ணாமலை மாவட்டம் https://tiruvannamalai.nic.in/
34. நீலகிரி மாவட்டம் https://nilgiris.nic.in/
35. விழுப்புரம் மாவட்டம் https://viluppuram.nic.in/
36. விருதுநகர் மாவட்டம் https://virudhunagar.nic.in/
37. திருப்பூர் மாவட்டம் https://tiruppur.nic.in/

 

new தமிழ்நாட்டில் உள்ள தாலுகா பட்டியல் 2021..!

 

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil
Advertisement