தன்னம்பிக்கை தரும் பொன்மொழிகள்..! Positive Thoughts Quotes In Tamil..!
Thannambikkai Quotes In Tamil / positive thoughts in tamil: வணக்கம் நண்பர்களே..! இன்றைய பொதுநலம் பதிவில் தன்னம்பிக்கை பொன்மொழிகள் பற்றி படித்தறியலாம். வாழ்க்கையில் எப்போதும் எதிர்மறை எண்ணங்களை தவிர்த்து நேர்மறை எண்ணங்களுடன் வாழ கற்றுக்கொள்ள வேண்டும். எந்த ஒரு செயல் தொடங்கும் முன் எப்போதும் பாசிட்டிவ் எண்ணத்துடன் இருத்தல் வேண்டும். அப்போதுதான் நினைத்த காரியமானது வெற்றியடையும். சரி வாங்க இப்போது வாழ்க்கையின் வெற்றி தத்துவங்களை படித்து தெரிந்துக்கொள்ளுவோம்..!
தன்னம்பிக்கை Quotes In Tamil:
நேரத்தை வீணாக்கும் பொழுது கடிகாரத்தை பார் ஓடுவது முள் அல்ல உன் வாழ்க்கை..!
தன்னம்பிக்கை பொன்மொழிகள் / Thannambikkai Ponmoligal In Tamil:
நல்லதே நடக்கும் என்று நம்புங்கள், அது உங்களை மட்டுமல்ல உங்களை சுற்றி இருப்பவர்களையும் மகிழ்ச்சியாக வைத்திருக்கும்..!
Positive Quotes In Tamil / தன்னம்பிக்கை தரும் பொன்மொழிகள்:
நீ நடந்து போக பாதை இல்லையே என்று கவலைப்படாதே..! நீ நடந்தால் அதுவே ஒரு பாதை..!
தன்னம்பிக்கை தத்துவங்கள்/ Thannambikkai Quotes:
வெற்றி பெறுவது மிகவும் எளிதானதே. என்ன செய்கிறாய் என்பதை அறிந்து செய், செய்வதை விரும்பி செய், செய்வதை நம்பிக்கையோடு செய்..!
Tamil Thannambikkai Ponmozhigal:
*விடியும் என்று விண்ணை நம்பு* முடியும் என்று உன்னை நம்பு*
Positive Thoughts Quotes In Tamil:
முடியாது என்று சொல்வது மூடநம்பிக்கை! முடியுமா என்று கேட்பது அவநம்பிக்கை! முடியும் என்று சொல்வதே தன்னம்பிக்கை!
Thannambikkai Quotes In Tamil / வெற்றி தத்துவங்கள்:
*கவலையை நினைத்து கண்ணீர் சிந்துவதை விட, இலட்சியத்தை நினைத்து இரத்தம் சிந்துவதே மேல்*
தன்னம்பிக்கை தத்துவங்கள் / tamil thannambikkai ponmozhigal:
*நம்பிக்கை இல்லாதவன் வெல்வது கடினம், நம்பிக்கையோடு இருப்பவன் வீழ்வது கடினம்*
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |