ஆசிரியர் பற்றிய பொன்மொழிகள்

teachers day quptes in tamil

ஆசிரியர் பற்றிய பொன்மொழிகள்

செப்டம்பர் 05-ஆம் நாள் டாக்டர் ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளினை உலக ஆசிரியர் தினமாக பள்ளி மற்றும் கல்லூரிகளில் கொண்டாடி வருகின்றனர். ஆசிரியர் தினம் என்பது பயிற்றுவிக்கும் ஆசான்களுக்கு நன்றி செலுத்தும் வகையில் கொண்டாடப்படும் ஒரு சிறப்புமிக்க நாள். பொதுவாக ஒரு ஆசிரியார் என்பவர் தனது மாணவர்களுக்கு கல்வியை மட்டுமின்றி ஒழுக்கம், பண்பு, பொது அறிவு போன்ற பல விஷயங்களை கற்றுத்தருகிறார். இப்படி நமது நல்வாழ்விற்கு வழிவகுக்கும் ஆசிரியர்களுக்கு மரியாதையை செலுத்து விதமாக கொண்டாடப்படும் ஆசிரியர் தினத்தன்று உங்களது ஆசிரியர்களுக்கு இன்றைய பதிவில் பதிவிட்டுள்ள கவிதைகளை பகிர்ந்து மகிழுங்கள்.

ஆசிரியர் பற்றிய பொன்மொழிகள்:

sarvepalli radhakrishnan quotes in tamil:

நான் உயிரோடு இருப்பதற்கு,
என் தந்தைக்குக்கடமைப்பட்டிருக்கிறேன்.
ஆனால்,
சிறப்பாக வாழ்வதற்கு என் ஆசிரியருக்குக் கடமைப்
பட்டிருக்கிறேன்

teachers day quotes in tamil

 

கல்வி என்னும் பெரும் கடலில் இருந்து கரை சேர்த்திடும் கலங்கரை விளக்கங்கள் ஆசிரியர்கள்.

teachers day quotes in tamil

நம்மை விட வளர்ந்து விட்டானே என்று பொறாமைப்படாத ஒரே ஜீவன் ஆசிரியர்

teachers day quotes in tamil

sarvepalli radhakrishnan quotes:

கல்விக்கூடம் ஒரு தோட்டம்;
மாணவர்கள் செடிகள்;
ஆசிரியர்கள் தோட்டக்காரர்கள்.

teaches day quotes

எனக்கும் ஊக்கத்துக்கும் அன்பையும் கொடுத்தது என் ஆசிரியர்.

teachers day quotes in tamil

இது போன்று கவிதைகள் பற்றிய பதிவுகளை பார்க்க இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்–>  QUOTES IN TAMIL