சீரடி சாய்பாபாவின் பொன்மொழிகள்..! | Sai Baba Tamil Quotes..!

Advertisement

சாய்பாபா பொன்மொழிகள்..! Sai Baba Ponmoligal Tamil..!

Sai Baba Tamil Quotes / சீரடி சாய்பாபா பொன்மொழிகள்:- அனைத்து சாய் அன்பர்களுக்கும் எனது அன்பான வணக்கம். சீரடி சாய்பாப்பா 20-ம் நுற்றாண்டின் தொடக்கத்தில் வாழ்ந்த ஒரு இந்திய குரு ஆவர் இதுவரை இந்தியாவில் பிறந்த மிக சிறந்த துறவிகளில் இவரும் ஒருவர். இவரை இந்துக்களும், இஸ்லாமியர்களும் புனித துறவியாகவே போற்றுகின்றன. தன்னை நாடி வந்த பக்தர்களுக்கு பல அற்புதங்களை நிகழ்த்தி காட்டினார். இதனால் இந்துக்கள் இவரை கடவுளின் அவதாரமாக போற்றி வழிபட்டனர். சரி இன்றைய பொதுநலம் பதிவில் சீரடி சாய்பாபாவின் பொன்பொழிகளை பற்றி நாம் படித்தறியலாம்.

பகவத் கீதை பொன்மொழிகள்..!

Sai Baba Ponmozhigal in Tamil..!

Sai Baba Quotes in Tamil:-

நீ நிச்சயம் முன்னேறுவாய்.. உன் மனதில் எதிர்காலத்தை பற்றிய பயம் இருந்தால் அதை தூக்கி எறிந்துவிடு..உன்னோடு நான் இருக்கிறேன்.

Sai Baba Quotes in Tamil

சீரடி சாய்பாபா பொன்மொழிகள் – Sai Baba Ponmoligal in Tamil:-

sai baba tamil quotes

தூங்காத இரவுகள் இருக்கலாம்..! ஆனால் விடியாத இரவுமில்லை.. முடியாத செயலுமில்லை வெற்றி நிச்சயம்..!

வள்ளலார் பொன்மொழிகள்

Sai Baba Ponmoligal in Tamil / சீரடி சாய்பாபா பொன்மொழிகள்:

Sai Baba Ponmoligal in Tamil

எது வந்தாலும் எதிர்த்து நின்று போராடு.. அனைத்தும் நன்மைக்கே என்பதை தீர்க்கமாக நம்பு. நான் இருக்கிறேன்..

சீரடி சாய்பாபாவின் பொன்மொழிகள் – sai baba ponmozhigal in tamil:-

sai baba tamil quotes

நிராகரிப்புகளைக் கண்டு நெஞ்சு உடையாதே.. உன்னை யாராவது தூக்கி எறிகிறார்கள் என்றால் இறைவன் உன்னை மேலே தூக்கி விடுகிறான் என்று அர்த்தம்.

ஷீரடி சாய்பாபா பொன்மொழிகள் – sai baba ponmozhigal in tamil:-

sai baba tamil quotes

நம்பிக்கையோடு நீ உன் கடமையை செய். உனக்கான அந்த நல்ல நாள் நிச்சயமாக உன்னை தேடி வரும்.

சீரடி சாய்பாபா பொன்மொழிகள் – Sai Baba Ponmoligal – sai baba quotes on life tamil:

sai baba tamil quotes
எது வந்தாலும் எதிர்த்து நின்று போராடு.. அனைத்தும் நன்மைக்கே என்பதை தீர்க்கமாக நம்பு. நான் இருக்கிறேன்..

Sai Baba Ponmoligal – sai baba positive quotes in tamil:-

sai baba tamil quotes
பொறுமையோடு இரு உன் உழைப்பு என்றும் வீணாகாது.. வேண்டுதல் நிச்சயம் நிறைவேறும்.

Sai Baba Tamil Quotes – shirdi sai baba quotes tamil:-

Sai Baba Tamil Quotes
துணிந்து நில். உனக்கு துணையாக நானிருக்கிறேன்.
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil
Advertisement