தமிழ்நாட்டிலிந்து ஏற்றுமதி செய்யும் கம்பெனி பெயர்கள்

tamil nadu export company list in tamil

Tamil Nadu Export Company List in Tamil

நண்பர்களே வணக்கம் இன்றைய பதிவில் தமிழ் நாட்டிலிருந்து வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யும் கம்பெனி பட்டியலை  வாயிலாக தெரிந்துகொள்ள போகிறோம். பொதுவாக ஏற்றுமதி  என்ன என்பதை முன் பதிவின் தெரிந்திருப்போம் அப்படி ஏற்றுமதி என்றால் என்ன என்பது தெரியவில்லை என்றால் கீழ் கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும். பொதுவாக சிலருக்கு ஏற்றுமதி என்பது தெரியும் ஆனால் எந்த பொருட்கள் எந்த கம்பெனிக்கு அனுபவித்து என்பது தெரியாது. அவர்களுக்கு உதவும் வகையில் இங்கு மிழ் நாட்டிலிருந்து வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யும் கம்பெனி பட்டியலை பற்றி தெரிந்துகொள்ளுங்கள்.

தமிழ்நாட்டிலிந்து ஏற்றுமதி செய்யும் கம்பெனி பட்டியல்:

ARG INTERNATIONAL கம்பெனி இவர்கள் வெளிநாட்டிற்கு காலணிகள், கால் நடை தோள்களை அனுப்புகிறார்கள்

C.S.INTERNATIONAL TRADES இந்த கம்பெனி ஏற்றுமதி இறக்குமதி ஆகிய இரண்டு வகையிலும் வருகிறது. இந்த கம்பெனி ஆடைகள், உணவுகள் சம்பந்தப்பட்ட பொருட்களை ஏற்றுமதி இறக்குமதி செய்கிறது. C.S.INTERNATIONAL TRADES சேலத்தில் உள்ளது.

SOVEREIGN FERROUS & STEEL COMPANY இந்த கம்பெனி கோயம்புத்தூரில் உள்ளது. இந்த கம்பெனி இரும்பு சம்பந்தப்பட்ட பொருட்களை ஏற்றுமதி செய்கிறது. அதேபோல் Leather போன்றவற்றையும் ஏற்றுமதி செய்கிறது.

KH Exports India Pvt Ltd சென்னையில் உள்ளது. இந்த கம்பெனியில் leather bag, செருப்புகள் தயாரித்து அதனை வெளிநாடுகளுக்கு அனுப்படுகிறது.

Loyal Textile Mills Ltd இந்த கம்பெனி அனைத்துவிதமான ஆடைகளை தயாரித்து வெளிநாட்டிற்கு அனுப்பப்படுகிறது.  இந்த கம்பெனி சென்னையில் உள்ளது.

Agrocrops India Ltd. Chennai இந்த நிறுவனம் சென்னையில் உள்ளது. இதில் வேர்க்கடலை, காய்ந்த மிளகாய், கருப்பு எள், வெள்ளை எள், சீரகம் அதேபோல் நிறைய கடலை வகைகளையும் ஏற்றுமதி செய்கிறது.

Aqua World Exports Pvt Ltd இந்த கம்பெனியில் மீன் வகைகளை தான் ஏற்றுமதி செய்கிறது. அதேபோல் இறால், நண்டு, போன்ற நிறைய வகையான இறைச்சிகள் மற்றும் மீன் வகைகளை சார்ந்த நிறைய உயிரினங்களை ஏற்றுமதி செய்கிறது.

இந்தியாவின் 10 ஏற்றுமதி செய்யும் பொருட்கள்..! அந்த பொருட்களை எந்த நாடு வாங்குகிறது தெரியுமா?

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Today Useful Information in tamil