தமிழக அரசு விடுமுறை நாட்கள் 2021..! Tamil Nadu Government Holidays 2021..!
2021 அரசு விடுமுறை நாட்கள் | Tamil Nadu Holidays 2021:- 2021 ஆண்டிற்கான அரசு விடுமுறை நாட்களை தமிழக அரசு பட்டியல் வெளியிட்டுள்ளது. இதில் 23 நாட்கள் அரசு விடுமுறை நாள் என்று அறிவித்துள்ளது. தமிழக அரசின் கட்டுப்பாட்டிற்கு கீழ் உள்ள அனைத்து அலுவலகங்களும் 2021-ஆம் ஆண்டுகளில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகள் மூடப்பட வேண்டும் என்றும்.
இது தவிர மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் அறிவிப்புப்படி பொது விடுமுறை நாளாக குறிப்பிட்ட ஞாற்றுக்கிழமைகளுடன் பின்வரும் இந்த 23 நாட்களும் இந்த 2021-ஆம் ஆண்டு விடுமுறை நாட்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில், வங்கிகளுக்கான ஆண்டுக்கணக்கு முடிவு நாளான ஏப்.1-ம் தேதி, தமிழகத்தில் உள்ள வணிக வங்கிகள், கூட்டுறவு வங்கிகளுக்கு மட்டுமே பொருந்தும். இவ்வாறு தமிழக அரசு அறிவித்துள்ள அரசாணையில் கூறப்பட்டுள்ளது.
சரி இப்பொழுது இந்த 2021 அரசு விடுமுறை நாட்களை கீழ் கொடுக்கப்பட்டுள்ள பட்டியலில் பார்த்து தெரிந்து கொள்ளலாம் வாங்க.
தமிழக அரசு விடுமுறை நாட்கள் 2021 | Arasu Vidumurai 2021..!
TN அரசு விடுமுறை 2021 – Tamil Nadu Government Holidays 2021 | ||
ஆங்கில புத்தாண்டு | ஜனவரி 1 | வெள்ளி |
பொங்கல் | ஜனவரி 14 | வியாழன் |
திருவள்ளுவர் தினம் | ஜனவரி 15 | வெள்ளி |
உழவர் திருநாள் | ஜனவரி 16 | சனி |
குடியரசு தினம் | ஜனவரி 26 | செவ்வாய் |
வங்கி ஆண்டுக் கணக்கு முடிவு | ஏப்ரல் 1 | வியாழன் |
புனித வெள்ளி | ஏப்ரல் 2 | வெள்ளி |
தெலுங்கு வருடப் பிறப்பு | ஏப்ரல் 13 | செவ்வாய் |
தமிழ்ப் புத்தாண்டு / அம்பேதகர் பிறந்த தினம் | ஏப்ரல் 14 | புதன் |
மகாவீர ஜெயந்தி | ஏப்ரல் 25 | ஞாயிறு |
மே தினம் | மே 1 | சனி |
ரம்ஜான் | மே 14 | வெள்ளி |
பக்ரீத் | ஜூலை 21 | புதன் |
சுகந்திர தினம் | ஆகஸ்ட் 15 | ஞாயிறு |
மொகரம் | ஆகஸ்ட் 20 | வெள்ளி |
கிருஷ்ண ஜெயந்தி | ஆகஸ்ட் 30 | வியாழன் |
விநாயகர் சதுர்த்தி | செப்டம்பர் 10 | வெள்ளி |
காந்தி ஜெயந்தி | அக்டோபர் 2 | சனி |
ஆயுத பூஜை | அக்டோபர் 14 | வியாழன் |
விஜயதசமி | அக்டோபர் 15 | வெள்ளி |
மிலாது நபி | அக்டோபர் 19 | செவ்வாய் |
தீபாவளி | நவம்பர் 4 | வியாழன் |
கிறிஸ்துமஸ் | டிசம்பர் 25 | சனி |
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |