தமிழ் வருடங்களின் பெயர்கள் | Tamil Varudangal 60 Names in Tamil
அறுபது ஆண்டுகள் பெரும்பாலான இந்திய நாட்காட்டிகளில் காலக்கணிப்பில் பயன்படும் ஒரு சுற்றுவட்டம் ஆகும். இவை 60-க்கும் பஞ்சாங்கங்களில் தனித்தனிப் பெயர் குறிப்பிடப்படுவதுடன், 60 ஆண்டுகளுக்கு ஒருமுறை இப்பட்டியல் மீள்வதாகச் சொல்லப்படுகின்றது. தமிழ் நாட்டில் அறுபதாண்டுப் பட்டியல் எப்போது வழக்கில் வந்ததென்று இன்றும் சரியான விவரம் கிடைக்கவில்லை. தமிழகத்தைப் பொறுத்தவரை, பொ.பி 14 மற்றும் 15-ஆம் நூற்றாண்டுகளைச் சேர்ந்த கல்வெட்டுகளிலேயே அறுபதாண்டுப் பெயர் பட்டியலை முதன்முதலாகக் காணமுடிகிறது. இந்த பதிவில் 60 வருட தமிழ் பெயர்களை படித்து தெரிந்துக்கொள்ளுவோம்..!
தமிழ் வருடத்தின் பெயர்கள்:
தமிழ் வருடம் பெயர் |
தமிழ் வருட ஆங்கில பெயர் |
தமிழ் வருடம் |
பிரபவ |
Prabhava |
1987-1988 |
விபவ |
Vibhava |
1988-1989 |
சுக்ல |
Sukla |
1989-1990 |
பிரமோதூத |
Pramodhudha |
1990-1991 |
பிரசோற்பத்தி |
Prajorpati |
1991-1992 |
ஆங்கீரச |
Angirasa |
1992-1993 |
ஸ்ரீமுக |
Srimukha |
1993-1994 |
பவ |
Bhava |
1994-1995 |
யுவ |
Yuva |
1995-1996 |
தாது |
Dhatu |
1996-1997 |
ஈஸ்வர |
Esvara |
1997-1998 |
வெகுதானிய |
Vehudhaniya |
1998-1999 |
பிரமாதி |
Pramathi |
1999-2000 |
விக்கிரம |
Vikrama |
2000-2001 |
விஷூ |
Vishu |
2001-2002 |
சித்திரபானு |
Chitrabanu |
2002-2003 |
சுபானு |
Subanu |
2003-2004 |
தாரண |
Tarana |
2004-2005 |
பார்த்திப |
Parthiba |
2005-2006 |
விய |
Viya |
2006-2007 |
சர்வசித்து |
Sarvasithu |
2007-2008 |
சர்வதாரி |
Sarvadhari |
2008-2009 |
விரோதி |
Virodhi |
2009-2010 |
விக்ருதி |
Vikruthi |
2010-2011 |
கர |
Kara |
2011-2012 |
நந்தன |
Nandhana |
2012-2013 |
விஜய |
Vijaya |
2013-2014 |
ஜய |
Jaya |
2014-2015 |
மன்மத |
Manmatha |
2015-2016 |
துன்முகி |
Dhunmuki |
2016-2017 |
ஹேவிளம்பி |
Hevilambi |
2017-2018 |
விளம்பி |
Vilambi |
2018-2019 |
விகாரி |
Vikari |
2019-2020 |
சார்வரி |
Sarvari |
2020-2021 |
பிலவ |
Pilava |
2021-2022 |
சுபகிருது |
Subakrithu |
2022-2023 |
சோபகிருது |
Sobakrithu |
2023-2024 |
குரோதி |
Krodhi |
2024-2025 |
விசுவாசுவ |
Visuvaasuva |
2025-2026 |
பரபாவ |
Parabhaava |
2026-2027 |
பிலவங்க |
Plavanga |
2027-2028 |
கீலக |
Keelaka |
2028-2029 |
சௌமிய |
Saumya |
2029-2030 |
சாதாரண |
Sadharana |
2030-2031 |
விரோதிகிருது |
Virodhikrithu |
2031-2032 |
பரிதாபி |
Paridhaabi |
2032-2033 |
பிரமாதீச |
Pramaadhisa |
2033-2034 |
ஆனந்த |
Aanandha |
2034-2035 |
ராட்சச |
Rakshasa |
2035-2036 |
நள |
Nala |
2036-2037 |
பிங்கள |
Pingala |
2037-2038 |
காளயுக்தி |
Kalayukthi |
2038-2039 |
சித்தார்த்தி |
Siddharthi |
2039-2040 |
ரௌத்திரி |
Raudhri |
2040-2041 |
துன்மதி |
Thunmathi |
2041-2042 |
துந்துபி |
Dhundubhi |
2042-2043 |
ருத்ரோத்காரி |
Rudhrodhgaari |
2043-2044 |
ரக்தாட்சி |
Raktakshi |
2044-2045 |
குரோதன |
Krodhana |
2045-2046 |
அட்சய |
Akshaya |
2046-2047 |