வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

1330 திருக்குறள் மற்றும் விளக்கம் PDF  | Thirukkural Tamil

Updated On: October 30, 2025 3:39 PM
Follow Us:
Thirukkural pdf
---Advertisement---
Advertisement

திருக்குறள் 1330 தமிழ் PDF

Thirukkural pdf – தமிழில் உள்ள நூல்களிலேயே சிறப்பிடம் பெற்ற நூல் திருக்குறள். இது மனித வாழ்வின் முக்கிய அங்கங்களாகிய அறம் அல்லது தர்மம், பொருள், இன்பம் அல்லது காமம் ஆகியவற்றைப் பற்றி விளக்கும் நூல். இந்நூலை இயற்றியவர் திருவள்ளுவர் என்று நம் அனைவருக்கும் தெரியும். திருக்குறள் (Thirukkural) உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். இதில் 1330 குறள்கள் பத்து பத்தாக 133 அதிகாரங்களின் கீழ் தொகுக்கப் பெற்றுள்ளன.

திருக்குறள் அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என்ற மூன்று பால்களை உடையது. அறத்துப்பாலில் 38 அதிகாரங்கள், பொருட்பாலில் 70 அதிகாரங்கள், காமத்துப்பாலில் 25 அதிகாரங்கள் இடம் பெற்றுள்ளன. திருக்குறளின் சிறப்பை பற்றி சொல்லிக்கொண்டே போகலாம். சரி இந்த பதிவில் திருக்குறள் அதிகாரங்களை PDF வடிவில் பதிவு செய்துள்ளோம்.  உங்களுக்கு எந்த அதிகாரம் PDF வடிவில் வேண்டுமோ அதனை டவுன்லோட் செய்து பயன்பெறுங்கள் நன்றி வணக்கம்..!

திருக்குறள் 1330 குறள் மற்றும் விளக்கம் PDF Download

திருக்குறள் அதிகாரங்கள் pdf – அறத்துப்பால்:

திருக்குறள் அதிகாரம் 1 – கடவுள் வாழ்த்து

திருக்குறள் அதிகாரம் 2 – வான்சிறப்பு

திருக்குறள் அதிகாரம் 3 – நீத்தார் பெருமை

திருக்குறள் அதிகாரம் 4 – அறன் வலியுறுத்தல்

திருக்குறள் அதிகாரம் 5 – இல்வாழ்க்கை

திருக்குறள் அதிகாரம் 6 – வாழ்க்கைத் துணைநலம்

திருக்குறள் அதிகாரம் 7 – மக்கட்பேறு

திருக்குறள் அதிகாரம் 8 – அன்புடைமை

திருக்குறள் அதிகாரம் 9 – விருந்தோம்பல்

திருக்குறள் அதிகாரம் 10 – இனியவை கூறல்

திருக்குறள் அதிகாரம் 11 – செய்ந்நன்றியறிதல்

திருக்குறள் அதிகாரம் 12 – நடுவு நிலைமை

திருக்குறள் அதிகாரம் 13 – அடக்கம் உடைமை

திருக்குறள் அதிகாரம் 14 – ஒழுக்கம் உடைமை

திருக்குறள் அதிகாரம் 15 – பிறனில் விழையாமை

திருக்குறள் அதிகாரம் 16 – பொறையுடைமை

திருக்குறள் அதிகாரம் 17 – அழுக்காறாமை

திருக்குறள் அதிகாரம் 18 – வெஃகாமை

திருக்குறள் அதிகாரம் 19 – புறங்கூறாமை

திருக்குறள் அதிகாரம் 20 – பயனில சொல்லாமை

திருக்குறள் அதிகாரம் 21 – தீவினையச்சம்

திருக்குறள் அதிகாரம் 22 – ஒப்புரவறிதல்

திருக்குறள் அதிகாரம் 23 – ஈகை

திருக்குறள் அதிகாரம் 24 – புகழ்

திருக்குறள் அதிகாரம் 25 – அருளுடைமை

திருக்குறள் அதிகாரம் 26 – புலால் மறுத்தல்

திருக்குறள் அதிகாரம் 27 – தவம்

திருக்குறள் அதிகாரம் 28 – கூடா ஒழுக்கம்

திருக்குறள் அதிகாரம் 29 – கள்ளாமை

திருக்குறள் அதிகாரம் 30 – வாய்மை

திருக்குறள் அதிகாரம் 31 – வெகுளாமை

திருக்குறள் அதிகாரம் 32 – இன்னா செய்யாமை

திருக்குறள் அதிகாரம் 33 – கொல்லாமை

திருக்குறள் அதிகாரம் 34 – நிலையாமை

திருக்குறள் அதிகாரம் 35 – துறவு

திருக்குறள் அதிகாரம் 36 – மெய்யுணர்தல்

திருக்குறள் அதிகாரம் 37 – அவா அறுத்தல்

திருக்குறள் அதிகாரம் 38 – ஊழ்

பொருட்பால்:

திருக்குறள் அதிகாரம் 39 – இறைமாட்சி

திருக்குறள் அதிகாரம் 40 – கல்வி

திருக்குறள் அதிகாரம் 41 – கல்லாமை

திருக்குறள் அதிகாரம் 42 – கேள்வி

திருக்குறள் அதிகாரம் 43 – அறிவுடைமை

திருக்குறள் அதிகாரம் 44- குற்றங்கடிதல்

திருக்குறள் அதிகாரம் 45 – பெரியாரைத் துணைக்கோடல்

திருக்குறள் அதிகாரம் 46 – சிற்றினம் சேராமை

திருக்குறள் அதிகாரம் 47 – தெரிந்து செயல்வகை

திருக்குறள் அதிகாரம் 48 – வலியறிதல்

திருக்குறள் அதிகாரம் 49 – காலமறிதல் 

திருக்குறள் அதிகாரம் 50 – இடனறிதல்

திருக்குறள் அதிகாரம் 51 – தெரிந்து தெளிதல்

திருக்குறள் அதிகாரம் 52 – தெரிந்து வினையாடல்

திருக்குறள் அதிகாரம் 53 – சுற்றந் தழால்

திருக்குறள் அதிகாரம் 54 – பொச்சாவாமை

திருக்குறள் அதிகாரம் 55 – செங்கோன்மை

திருக்குறள் அதிகாரம் 56 – கொடுங்கோன்மை

திருக்குறள் அதிகாரம் 57 – வெருவந்த செய்யாமை

திருக்குறள் அதிகாரம் 58 – கண்ணோட்டம்

திருக்குறள் அதிகாரம் 59 – ஒற்றாடல்

திருக்குறள் அதிகாரம் 60 – ஊக்கம் உடைமை

திருக்குறள் அதிகாரம் 61 – மடி இன்மை 

திருக்குறள் அதிகாரம் 62 – ஆள்வினை உடைமை

திருக்குறள் அதிகாரம் 63 – இடுக்கண் அழியாமை 

திருக்குறள் அதிகாரம் 64 – அமைச்சு 

திருக்குறள் அதிகாரம் 65 – சொல்வன்மை

திருக்குறள் அதிகாரம் 66- வினைத் தூய்மை

திருக்குறள் அதிகாரம் 67 – வினைத்திட்பம்

திருக்குறள் அதிகாரம் 68 – வினை செயல்வகை

திருக்குறள் அதிகாரம் 69 – தூது 

திருக்குறள் அதிகாரம் 70 – மன்னரைச் சேர்ந்து ஒழுகல் 

திருக்குறள் அதிகாரம் 71- குறிப்பறிதல்

திருக்குறள் அதிகாரம் 72 – அவை அறிதல்

திருக்குறள் அதிகாரம் 73 – அவை அஞ்சாமை

திருக்குறள் அதிகாரம் 74 – நாடு 

திருக்குறள் அதிகாரம் 75 – அரண்

திருக்குறள் அதிகாரம் 76- பொருள் செயல்வகை

திருக்குறள் அதிகாரம் 77 – படை மாட்சி

திருக்குறள் அதிகாரம் 78 – படைச் செருக்கு

திருக்குறள் அதிகாரம் 79 – நட்பு

திருக்குறள் அதிகாரம் 80 – நட்பாராய்தல் 

திருக்குறள் அதிகாரம் 81- பழைமை 

திருக்குறள் அதிகாரம் 82 – தீ நட்பு

திருக்குறள் அதிகாரம் 83 – கூடா நட்பு

திருக்குறள் அதிகாரம் 84 – பேதைமை 

திருக்குறள் அதிகாரம் 85 – புல்லறிவாண்மை

திருக்குறள் அதிகாரம் 86- இகல் 

திருக்குறள் அதிகாரம் 87 – பகை மாட்சி 

திருக்குறள் அதிகாரம் 88 – பகைத்திறம் தெரிதல் 

திருக்குறள் அதிகாரம் 89 – உட்பகை

திருக்குறள் அதிகாரம் 90 – பெரியாரைப் பிழையாமை

திருக்குறள் அதிகாரம் 91- பெண்வழிச் சேறல் 

திருக்குறள் அதிகாரம் 92 – வரைவின் மகளிர்

திருக்குறள் அதிகாரம் 93 – கள்ளுண்ணாமை

திருக்குறள் அதிகாரம் 94 – சூது 

திருக்குறள் அதிகாரம் 95 – மருந்து

திருக்குறள் அதிகாரம் 96- குடிமை 

திருக்குறள் அதிகாரம் 97 – மானம்

திருக்குறள் அதிகாரம் 98 – பெருமை

திருக்குறள் அதிகாரம் 99 – சான்றாண்மை 

திருக்குறள் அதிகாரம் 100 – பண்புடைமை

திருக்குறள் அதிகாரம் 101- நன்றியில் செல்வம் 

திருக்குறள் அதிகாரம் 102 – நாணுடைமை

திருக்குறள் அதிகாரம் 103 – குடிசெயல் வகை 

திருக்குறள் அதிகாரம் 104 – உழவு

திருக்குறள் அதிகாரம் 105 – நல்குரவு

திருக்குறள் அதிகாரம் 106- இரவு

திருக்குறள் அதிகாரம் 107 – இரவச்சம் 

திருக்குறள் அதிகாரம் 108 – கயமை

காமத்துப்பால்:

திருக்குறள் அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் 

திருக்குறள் அதிகாரம் 110 – குறிப்பறிதல் 

திருக்குறள் அதிகாரம் 111- புணர்ச்சி மகிழ்தல்

திருக்குறள் அதிகாரம் 112 – நலம் புனைந்து உரைத்தல்

திருக்குறள் அதிகாரம் 113 – காதற் சிறப்புரைத்தல் 

திருக்குறள் அதிகாரம் 114 – நாணுத் துறவுரைத்தல்

திருக்குறள் அதிகாரம் 115 – அலர் அறிவுறுத்தல் 

திருக்குறள் அதிகாரம் 116- பிரிவு ஆற்றாமை 

திருக்குறள் அதிகாரம் 117 – படர்மெலிந் திரங்கல்

திருக்குறள் அதிகாரம் 118 – கண் விதுப்பழிதல் 

திருக்குறள் அதிகாரம் 119 – பசப்புறு பருவரல்

திருக்குறள் அதிகாரம் 120 – தனிப்படர் மிகுதி 

திருக்குறள் அதிகாரம் 121- நினைந்தவர் புலம்பல்

திருக்குறள் அதிகாரம் 122 – கனவுநிலை உரைத்தல் 

திருக்குறள் அதிகாரம் 123 – பொழுதுகண்டு இரங்கல்

திருக்குறள் அதிகாரம் 124 – உறுப்புநலன் அழிதல்

திருக்குறள் அதிகாரம் 125 – நெஞ்சொடு கிளத்தல்

திருக்குறள் அதிகாரம் 126- நிறையழிதல்

திருக்குறள் அதிகாரம் 127 – அவர்வயின் விதும்பல் 

திருக்குறள் அதிகாரம் 128 – குறிப்பறிவுறுத்தல் 

திருக்குறள் அதிகாரம் 129 – புணர்ச்சி விதும்பல்

திருக்குறள் அதிகாரம் 130 – நெஞ்சொடு புலத்தல் 

திருக்குறள் அதிகாரம் 131- புலவி

திருக்குறள் அதிகாரம் 132 – புலவி நுணுக்கம் 

திருக்குறள் அதிகாரம் 133 – ஊடலுவகை

திருவள்ளுவர் பற்றிய குறிப்பு:

திருக்குறளை இயற்றிய திருவள்ளுவரை பற்றிய போதிய ஆதாரங்கள் இல்லை. ஆனாலும் இவரை பற்றிய செய்திகள் இருக்கிறது. சென்னையில் உள்ள மைலாப்பூர் பகுதியில் வாழ்ந்ததாகும், இவரின் மனைவி பெயர் வாசுகி என்றும் கூறப்படுகிறது. கற்பிற்கு ஒரு மிக சிறந்த இலக்கணமாக வாசுகி விளங்கினார் என்று கூறப்படுகிறது.

இன்று நாம் போற்றி பேசப்படும் திருக்குறள் இயற்றப்பட்ட காலத்தில் திருவள்ளுவர் தமிழ் சங்கத்தில் அரங்கேற்றுவதற்கு ரொம்பவும் கஷ்டப்பட்டார். இதற்கு உதவியாக இருந்தது ஒளவையார் என்று கூறுகிறார்கள். இவர்க்கு தெய்வப்புலவர், பொய்யில் புலவர், பெருநாவலர் என்ற பெயர்கள் இருக்கிறது.

திருக்குறள் நூல் குறிப்பு:

திருவள்ளுவர் இயற்றிய திருக்குறள் நூலானது உலக புகழ்பெற்ற தமிழ் இலக்கிய நூல்களில் ஒன்றாக கருதப்படுகிறது. திருக்குறளானது வாழ்க்கைக்கு தேவையான அடிப்படை நூலாகவும் இருக்கிறது. திருக்குறள் சங்க இலக்கிய வரலாற்றில் பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் எனப்படும் பதினெட்டு நூல்களின் திரட்டில் இருக்கின்றது. திருக்குறள் திருவள்ளுவரின் சுய சிந்தனை திறனால் எழுதப்பட்டது. 1812-ஆம் ஆண்டு திருக்குறள் நூலானது முதல் முதலாக அச்சிடப்பட்டது. அதன் பிறகு இதன் அருமை பெருமை காரணமாக உலகறிய வைக்க ஆங்கிலத்தில் 1840-ஆண்டு அச்சிடப்பட்டது. 1730 முப்பதாம் ஆண்டு ஐரோப்பிய மக்களுக்கு கவிஞர் வீரமாமுனிவர் லத்தின் மொழியில் திருக்குறளை அறிமுகப்படுத்தினார். ஆங்கிலத்தில் முதன்முதலாக திருக்குறளின் கருத்துக்களை அறிமுகப்படுத்தியவர் கிண்டர்ஷிலே. அறத்துப்பால் இன்பத்துப்பால் பொருட்பால் ஆகிய முப்பாலும் சேர்த்து மொத்தம் 133 அதிகாரங்களும், 1330 குறள்கள் உள்ளன. திருக்குறளை திருவள்ளுவர் 14000 சொற்களில் பாடியுள்ளார்.

திருக்குறள் சிறப்புகள்:

திருக்குறளானது தமிழ் மொழியில் இயற்றியிருந்தாலும் தமிழ் என்ற சொல்லும், கடவுள் என்ற சொல்லும் இடம் பெறவில்லை.

இதில் மொத்தம் 14,000 சொற்களும், 42,194 எழுத்துக்களும் இருக்கிறது.

திருக்குறள் ஆனது முதன்முதலில் 1812-ம் ஆண்டு அச்சிடப்பட்டுள்ளது.

பழவகையில் நெருஞ்சிப்பழமும், மரத்தில் பனை, மூங்கில் போன்றவையும் திருக்குறளில் இடம் பெற்றுள்ளது.

ஓர் குறளில் மட்டும் பற்று என்ற சொல்லானது 6 முறை காணப்படும். குறிப்பறிதல் என்ற அதிகாரம் இருமுறை காணப்படுகிறது.

அதுமட்டும் இல்லாமல் இதில் 1330 திருக்குறளும், 133 அதிகாரங்களும் இடம் பெற்றுள்ளது. அதேபோல இந்த திருக்குறள் அறத்துப்பால், பொருட்பால் மற்றும் இன்பத்து பால் என்ற முப்பெரும் பிரிவினை கொண்டுள்ளது.

மேலும் திருக்குறளில் மொத்தம் 42,194 எழுத்துக்கள் இடம் பெற்றிருப்பதாகவும் அதில் இடம் பெறாத ஒரே எழுத்து ஒள என்று எழுத்து தான் என்பதும் மிகவும் முக்கியமானது ஆகும்.

திருக்குறள் திருவள்ளுவர் எழுதிய இந்த நூலானது உலகில் மிகவும் புகழ்பெற்ற தமிழ் இலக்கண நூலாகும். 1330 குறள்களையும் 133 அதிகாரங்களையும் கொண்டுள்ளது.

திருக்குறள் 50 Easy PDF 

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil
Advertisement

Sathya Priya

வணக்கம்.. நான் சத்திய பிரியா.. நமது பொதுநலம்.காம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பல்வேறு பயனுள்ள பதிவுகளை எழுதுகிறேன். பயனர்கள் அதனை படித்து பயன் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி.. நன்றி..

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now