திருந்தினான் இலக்கணக்குறிப்பு | Thirunthinan Ilakkana Kurippu

Advertisement

திருந்தினான் இலக்கண குறிப்பு..!

வணக்கம் நண்பர்களே.. இன்றைய பதிவில் திருந்தினான் என்பதற்கான இலக்கணம் குறிப்பு என்ன வரும் என்பதை பற்றி படித்து தெரிந்து கொள்வோம். பொதுவாக தமிழ் பாட புத்தகத்தில் இலக்கண குறிப்பு என்ற ஒரு பாட பிரிவு வரும். அதனை ஆசிரியர்கள் மிக தெளிவாக சொல்லிக்கொடுத்தலும் சில மாணவ செல்வங்களுக்கு புரியாது. அவர்களுக்கு பயன்படும் வகையில் இந்த பதிவில் திருந்தினான் என்றால் இலக்கணக்குறிப்பு என்ன வரும் என்பதை பற்றி தான் பார்க்க போகிறோம். சரி வாங்க திருந்தினான் என்பதற்கு இலக்கண குறிப்பு என்ன வரும் என்பதை பற்றி இப்பொழுது நாம் பார்க்கலாம்.

திருந்தினான் இலக்கணக்குறிப்பு எழுதுக – Thirunthinan Ilakkana Kurippu:

இவற்றில் மெல்லொற்று (ந்,ங்) வல்லொற்றாகிப் (த்,க்) பிறவினை ஆயிற்று.

விடை:

தன்வினை பிறவினை
திருந்தினான் திருத்தினான்

தன்வினை, பிறவினை என்றால் என்ன?

தன்வினை என்பது ஒரு செயலை தானே செய்வது தன்வினை எனப்படும். அதுவே பிறவினை என்பது பிறரைச் செய்ய சொல்வது ஆகும்.

தன்வினை வாக்கியம்:

இதன் தன்வினை வாக்கியத்தில் ஒரு நபர் தானே ஒரு செயலைச் செய்வது.

உதாரணம்: பாலு உண்டான்.

இவ்வகை வாக்கியத்தில் பாலு என்னும் எழுவாய் உண்ணும் செயலைச் செய்வதால் அது தன்வினை வாக்கியமாகிறது.

பிறர்வினை வாக்கியம்:

ஒரு நபர் ஒரு செயலை பிறரை கொண்டு செய்வது பிறர்வினை வாக்கியமாகும்.

உதாரணம்: பாலு உண்பித்தான். இவ்வகை வாக்கியத்தில் உண்ணும் செயலை வேறு யாரோ செய்ய எழுவாய் துணைசெய்வதாக உள்ளதால் அது பிறவினை வாக்கியமாகிறது.

இலக்கணம் என்றால் என்ன?

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil
Advertisement