மரங்களின் பெயர் பட்டியல் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில்..! Tree names list..!
Tree names list:– இவ்வுலகில் பலவகையான மரங்கள் இருக்கின்றன என்று நம் அனைவருக்கும் தெரியும். மரம் வளர்த்தால் மழைபொழியும், மழை பொழிந்தால் வறுமை ஒழியும் என்று நம் முன்னோர்களின் பழமொழியாகும். இதனால் நாம் அனைவரும் நம் வாழ்வில் ஒரு செடிகளையாவது நட்டு, அதனை மரமாக்க வேண்டும். அதேபோல் நம் குழந்தைகளுக்கு தேவை இல்லாதவற்றையெல்லாம் அறிமுகம் செய்வதற்கு பதில். இந்த உலகில் என்ன மரங்கள் இருக்கின்றன, அதன் உண்மையான தமிழ் பெயர் மற்றும் ஆங்கில பெயர்களையெல்லாம் கற்றுக்கொடுங்கள். அந்த வகையில் இந்த பதிவு தங்களுக்கு உதவும் வகையில் மரங்களின் தமிழ் பெயர் மற்றும் ஆங்கிலம் பெயர்களை பதிவு செய்துள்ளோம். சரி வாங்க மரங்களின் வகைகள் மற்றும் அதன் தமிழ் மற்றும் ஆங்கில பெயர்களை இங்கு நாம் படித்தறிவோம்.
மரங்களின் பெயர் பட்டியல் – Tree names list:-
*மரங்களின் பெயர் தமிழ் / Tree names in tamil / marangalin peyargal in tamil |
*மரங்களின் பெயர் ஆங்கிலத்தில் / Tree names in english / marangalin peyargal in tamil |
மரங்களின் பெயர்கள் |
ஆலமரம் |
Banyan Tree |
தென்னை மரம் |
Coconut Tree |
பூவரசமரம் |
Portia Tree |
வேப்பமரம் |
Margosa Tree / Neem Tree |
வாதுமை மரம் / பாதாம் மரம் |
Almond Tree |
மூங்கில் மரம் |
Bamboo Tree |
மலைவேம்பு |
Bead Tree |
பனைமரம் |
Palm Tree |
பாக்கு மரம் |
Arecanut Tree |
வேலமரம் |
Babool Tree |
அரசமரம் |
peepal Tree/ Sacred fig |
பலாமரம் |
Jack Tree |
மாமரம் |
Mango Tree |
வாழைமரம் |
Banana Tree |
கொய்யா மரம் |
Guava Tree |
சீதா மரம் |
custard apple Tree/Sugar apple |
முருங்கை மரம் |
Drumstick Tree |
அத்தி மரம் |
Fig Tree |
தேக்கு மரம் |
Teak Tree |
புளிய மரம் |
Tamarind Tree |
சப்போட்டா மரம் |
Sapodilla Tree |
மாதுளை மரம் |
Pomegranate Tree |
சந்தனம் மரம் |
Sandal Tree |
ஆமணக்கு மரம்
|
Ricinus Communis |
கொய்யா மரம்
|
Common guava |
இலுப்பை மரம்
|
Mahua Tree |
சீமைக் கருவேலம்
|
Prosopis Juliflora |
செம்மரம்
|
Red sandalwood |
நாவல் மரம்
|
Java Plum |
அகத்தி மரம்
|
Sesbania grandiflora |
கொடுக்காய்ப்புளி
|
Madras Thorn |
சந்தன மரம்
|
Sandalwood Tree |
செங்கடம்ப மரம் |
Barringtonia Acutangula |
100 Trees Name in Tamil:
ரப்பர் மரம் |
Rubber tree |
வில்வமரம் |
Bael tree |
நொச்சி மரம் |
Chinese chaste tree |
பட்டை மரம் |
Cinnamom tree |
பூவரச மரம் |
Portia tree |
இலந்தை மரம் |
Jujube tree |
தைல மரம் |
Eucalyptus tree |
இலவம் பஞ்சு மரம் |
Java cotton tree |
சீமைக் கருவேல மரம் |
Juliflora tree |
பன்னீர் பூ மரம் |
Zebra wood tree |
100 மரங்களின் பெயர்கள் | Types of Trees in Tamil
ஈச்சமரம் |
Sugar date palm tree |
மகிழம்பூ மரம் |
Spanish cherry tree |
ஈட்டி மரம் |
Indian rosewood tree |
கோங்கு மரம் |
Malabar iron wood tree |
செண்பக மரம் |
Champak tree |
தேவதாரு மரம் |
Cedar tree |
செஞ்சந்தன மரம் |
Red sandalwood tree |
தேக்கு மரம் |
Teak wood tree |
சந்தன மரம் |
Sandalwood tree |
மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> |
பொதுநலம்.com |