வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

திருச்சி – மயிலாடுதுறை ரயில் நேர அட்டவணை

Updated On: December 10, 2025 5:20 PM
Follow Us:
Trichy to Mayiladuthurai Train time Table
---Advertisement---
Advertisement

திருச்சி இருந்து மயிலாடுதுறை வரை தினமும் செல்லும் ரயில்களின் நேர அட்டவணை – Trichy to Mayiladuthurai Train time Table

பொதுவாக ரயில் பயணம் என்பது மிகவும் வசதியான பயணமாக அனைவருக்கும் இருக்கும். உடலுக்கு எந்த ஒரு அலுப்பு தெரியாது, இதன் காரணமாக தான் பல்லாயிரம் கணக்கான பயணிகள் தினமும் ரயிலில் பயணம் செய்கின்றன. தினந்தோறும் ரயிலில் பயன் செய்பவர்களுக்கு ஓரளவு ரயில் நேரத்தை பற்றி அறிந்திருப்பார்கள். ஆனால் எப்போதாவது பயணம் செல்பவர்களுக்கு நாம் பயணிக்கும் ரயில் எப்போது எந்த நேரத்தில் எந்த பிளாட்பாரத்தில் வரும் என்று தெரியாது. அவர்களுக்கு பயன்படும் வகையில் இன்றைய பதிவு இருக்கும். குறிப்பாக நீங்கள் திருச்சி முதல் மயிலாடுதுறை வரை ரயிலில் பயணம் செய்பவர்கள் என்றால் இந்த பதிவு முழுக்க முழுக்க உங்களுக்கானது. ஆம் நண்பர்களே இன்றைய பதிவில் தினந்தோறும் திருச்சி முதல் மயிலாடுதுறை வரை செல்லும் ரயில்களின் நேரங்களை அட்டவனை மூலம் பதிவு செய்துள்ளோம் அவற்றை பற்றி அறியலாம் வாங்க.

திருச்சி முதல் மயிலாடுதுறை வரை ரயில் நேர அட்டவணை – Trichy to Mayiladuthurai Train time Table:

ரயில் பெயர் வண்டி எண் தினசரி நேரம்
சென்னை எக்மோர்  எக்ஸ்பிரஸ் 20606 02.45 AM – 04.58 AM
மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் 16232 04.10 AM – 07.00 AM
மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் சிறப்பு  06646 06.05 AM – 09.00 AM
சோழன் அதிவிரைவு வண்டி 22676 11.00 AM – 01.09 PM
மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் 16848 01.20 PM – 04.05 PM
டிபிஎம் அந்த்யோதயா அதிவிரைவு எக்ஸ்பிரஸ் 20692 10.25 PM – 12.33 AM
சென்னை எக்மோர் எக்ஸ்பிரஸ் 16752 11.10 PM – 01.13 AM

சேலம் திருப்பதி ரயில் நேரம்

மயிலாடுதுறை முதல் திருச்சி வரை ரயில் நேர அட்டவணை – Mayiladuthurai to Trichy Train time Table:

ரயில் பெயர் வண்டி எண் தினசரி நேரம்
NCJ அந்த்யோதயா அதிவிரைவு எக்ஸ்பிரஸ் 20691 03.57 AM – 06.10 AM
திருச்சிராப்பள்ளி எக்ஸ்பிரஸ்  16233 08.05 AM – 10.25 AM
செங்கோட்டை எக்ஸ்பிரஸ் 16847 12.10 PM – 02.20 PM
சோழன் அதிவிரைவு வண்டி 22675 12.30 PM – 03.00 PM
மைசூர் அதிவிரைவு வண்டி 16231 05.40 PM – 08.20 PM
திருச்சிராப்பள்ளி எக்ஸ்பிரஸ் சிறப்பு 06645 06.15 PM – 09.25 PM
ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் 16751 11.57 PM – 02.50 AM
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil
Advertisement

Sathya Priya

வணக்கம்.. நான் சத்திய பிரியா.. நமது பொதுநலம்.காம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பல்வேறு பயனுள்ள பதிவுகளை எழுதுகிறேன். பயனர்கள் அதனை படித்து பயன் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி.. நன்றி..

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now