பொதுவாக ரயில் பயணம் என்பது மிகவும் வசதியான பயணமாக அனைவருக்கும் இருக்கும். உடலுக்கு எந்த ஒரு அலுப்பு தெரியாது, இதன் காரணமாக தான் பல்லாயிரம் கணக்கான பயணிகள் தினமும் ரயிலில் பயணம் செய்கின்றன. தினந்தோறும் ரயிலில் பயன் செய்பவர்களுக்கு ஓரளவு ரயில் நேரத்தை பற்றி அறிந்திருப்பார்கள். ஆனால் எப்போதாவது பயணம் செல்பவர்களுக்கு நாம் பயணிக்கும் ரயில் எப்போது எந்த நேரத்தில் எந்த பிளாட்பாரத்தில் வரும் என்று தெரியாது. அவர்களுக்கு பயன்படும் வகையில் இன்றைய பதிவு இருக்கும். குறிப்பாக நீங்கள் திருச்சி முதல் நாகப்பட்டினம் வரை ரயிலில் பயணம் செய்ல்பவர்கள் என்றால் இந்த பதிவு முழுக்க முழுக்க உங்களுக்கானது. ஆம் நண்பர்களே இன்றைய பதிவில் தினந்தோறும் திருச்சி முதல் நாகப்பட்டினம் வரை செல்லும் ரயில்களின் நேரங்களை அட்டவனை மூலம் பதிவு செய்துள்ளோம் அவற்றை பற்றி அறியலாம் வாங்க.
திருச்சி முதல் நாகப்பட்டினம் வரை ரயில் நேர அட்டவணை – Trichy to Nagapattinam Train time Table:
ரயில் பெயர்
வண்டி எண்
தினசரி நேரம்
திருச்சிராப்பள்ளி – காரைக்கால் டெமி சிறப்பு எக்ஸ்பிரஸ்
06490
06.40 AM – 09.48 AM
காரைக்கால் எக்ஸ்பிரஸ்
16188
08.08 AM – 10.33 AM
திருச்சிராப்பள்ளி – காரைக்கால் தேமு சிறப்பு எக்ஸ்பிரஸ்
06880
10.45 AM – 01.48 PM
திருச்சிராப்பள்ளி – நாகப்பட்டினம் தேமு எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில்