உலகில் இருக்கும் பரபரப்பான விமான நிலையங்களின் பட்டியல்..!

Advertisement

World Busiest Airports in Tamil

அன்பு நெஞ்சம் கொண்ட நேயர்களே..! இன்றைய பதிவில் நாம் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு தகவலை பற்றி தான் பார்க்க போகிறோம். நம் நாட்டில் மொத்தம் எத்தனை விமான நிலையங்கள் இருக்கின்றது என்று உங்களுக்கு தெரியுமா..? விமான நிலையங்கள் குறித்து ஆராய்ச்சி செய்யும் தனியார் நிறுவனம் ஒன்று உலகின் பரபரப்பான விமான நிலையங்களை குறித்த செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த வகையில் இந்த பதிவின் மூலம் உலகின் பரபரப்பான விமான நிலையங்களின் பட்டியலை பற்றி பார்க்கலாம் வாங்க..!

உலகில் மிகப்பெரிய 10 நாடுகளின் பட்டியல்..! அது எந்தெந்த நாடுகள் தெரியுமா?

உலகின் இருக்கும் பரபரப்பான விமான நிலையங்களின் பட்டியல்: 

அட்லாண்டா: 

அட்லாண்டா விமான நிலையம்

இந்திய விமான நிலையங்களின் பட்டியலில் அட்லாண்டா விமான நிலையம் முதல் இடத்தை பிடித்துள்ளது. இந்த அட்லாண்டா நகரின் விமான நிலையம் தான் எப்பொழுதும் மக்கள் வந்து செல்லும் பரபரப்பான விமான நிலையம் என்று சொல்லப்படுகிறது.

துபாய்: 

துபாய் விமான நிலையம்

பரபரப்பான விமான நிலையங்களின் பட்டியலில் துபாய் 2 ஆவது இடத்தை பிடித்துள்ளது. துபாயில் இருக்கும் இந்த விமான நிலையம் தான் உலகில் மக்கள் தொகை அதிகமாக காணப்படும் விமான நிலையம் என்று கூறப்படுகிறது.

ஜப்பான்:

ஜப்பான் விமான நிலையம்

மூன்றாம் இடத்தில் ஜப்பான் நாட்டில் இருக்கும் டோக்கியோ விமான நிலையம் உலகின் பரபரப்பான விமான நிலையங்களின் பட்டியலில் இடம் பெற்றுள்ளது.

லண்டன்: 

லண்டன் விமான நிலையம்

லண்டன் உலகின் பரபரப்பான விமான நிலையங்களின் பட்டியலில் 4 ஆவது இடத்தை பிடித்துள்ளது. லண்டனில் இருக்க கூடிய சிகாகோ விமான நிலையம், ஹீத்ரோ விமான நிலையம் மற்றும் ஆம்ஸ்டர்டாம் விமான நிலையம் பரபரப்பான விமான நிலையங்களின் பட்டியலில் இடம் பெற்றுள்ளது.

டெல்லி விமான நிலையம்:

டெல்லி விமான நிலையம்

14 ஆவது இடத்தில் இருந்த டெல்லி விமான நிலையம் இன்று 10 இடத்திற்கு முன்னேறி உள்ளது. முன் இருந்த காலத்தை குறிப்பிடும் போது டெல்லி விமான நிலையம் இன்று பரபரப்பான விமான நிலையங்களின் பட்டியலில் 10 இடத்தை பிடித்துள்ளது.

வரும் காலங்களில் இந்திய விமான நிலையங்களும் பரபரப்பான விமான நிலையங்களின் பட்டியலில் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Today Useful Information in tamil
Advertisement