What is Copyright Claim in Youtube Tamil
நண்பர்களே வணக்கம் இன்றைய பதிவில் Copyright பற்றிய சட்டத்தை தெரிந்துகொள்ள போகிறோம். பொதுவாக you tube வைத்திருக்கும் அனைவருக்கும் இந்த பதிவு உதவியாக இருக்கும். சிலருக்கு இந்த பதிவு தெரிந்திருக்கும் சிலருக்கு தெரிந்திருக்க வாய்ப்புகள் இல்லை. அப்படி தெரியாதவர்களுக்கு இந்த பதிவு பயனுள்ளதாக இருக்கும். சரி வாங்க
What is Copy Right in You Tube in Tamil:
Copyright என்பது பதிப்புரிமை என்பதாகவும். பதிப்புரிமை என்பது நீங்கள் உருவாக்கப்பட்ட கலைகள், எழுதிய எழுத்துக்கள், புத்தகம் அல்லது ஒரு திரைப்படம், பாடல், இசை இந்த மாதிரி நீங்கள் உருவாக்கிய பதிப்புகளுக்கு வழங்கப்படும் உரிமையை Copyright என்பது பொருள் ஆகும்.
You tube ல் மூன்று விதமான copy right உள்ளது. அவை ஆடியோ copyright, video copyright, image copyright என்ற மூன்று விதமான copyright உள்ளது.
எடுத்துக்காட்டாக:
ஒருவர் 150 கோடி போட்டு ஒரு திரைப்படம் எடுத்து அதற்கு copyright வாங்கி வைத்திருப்பர். இன்னொருவர் அதனை Download செய்து அவர்களுடைய சேனலில் வெளிடுடீர்கள் என்றால் அப்போது பதிப்புரிமை பெற்றவர்கள் இந்த copyright வைத்து அது தன்னுடையது என்று ஆதாரமாக copyright கட்டலாம்.
You Tube Copyright Rules in Tamil:
ஒவ்வொரு you tube சேனலுக்கு ஒரு content ID இருக்கும். அந்த ID-யை நீங்கள் தான் வாங்கிக்கொள்ளனும். ஒருவருடைய மியூசிக் உங்களுடைய சேனலுக்கு பயன்படுத்தவது மிகவும் தவறு. அது ஒருவருடைய உழைப்பை திருடுவது என்று சொல்லலாம்.
நீங்கள் ஒரு படத்தை உங்களுடைய சேனலில் பயன்படுத்திவிட்டிர்கள் என்றால் உங்களுக்கு இரண்டு விதமான copyright notifications வரும், முதலில் copyright strike வரும் அது 3 முறை வந்தால் உங்களுடைய சேனல் நிறுத்த படும் அதில் எந்த ஒரு video அல்லது எதையுமே பாதிப்பு செய்ய முடியாது.
அல்லது உங்களுக்கு copyright claim notification வரும் இப்படி வந்தால் நீங்கள் எங்களுடைய video பயன்படுத்தியுள்ளீர்கள் என்று சொல்லி அதில் வரும் வருமானத்தை எங்களுக்கு கொடுக்கங்கள் என்று அந்த மாதிரியான copyright claim கொடுப்பார்கள்.
fair usage policy என்ற Policy You Tube-யில் உள்ளது இது எதற்கு என்றால். மற்றவர்களுடைய வீடியோ அல்லது ஆடியோ ஒரு 8 நொடிகள் பயன்படுத்திக்கொள்ளலாம். அதற்கு மேல் பயன்படுத்த கூடாது. எந்த 8 நொடிகள் எதற்காக பயன்படுத்த வேண்டும் என்றால் ஒரு மக்களுக்கு ஒன்றை தெளிவாக புரிய வைப்பதற்கு மற்றவர்களின் வீடியோவை எடுத்துக்காட்டாக 8 நொடிகள் வரை பயன்படுத்திக்கொள்ளலாம்
ஒருவருடைய படத்தையோ அல்லது அவர்களுடைய பொருட்களையோ அவர்களின் அனுமதியின்றி நீங்கள் பயன்படுத்தினால் அதுவும் தவறுதான். அவர்கள் நினைத்தால் உங்களின் சேனல் மீது வழக்கு தொடுக்க முடியும்.
யூடியூப் சேனல் ஓபன் செய்வது எப்படி தெரியுமா? |
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |