ஏர்டெல் நிறுவனம் இன்று அறிமுகம் செய்த சிறப்பு சலுகைகள் !!!

airtel offers

ஏர்டெல் நிறுவனம் தற்போது புதிய புதிய ப்ரீபெய்டு திட்டங்கள் மற்றும் airtel offers ஆகியவற்றை அறிமுகம் செய்த வண்ணமாக உள்ளது.

குறிப்பாக இந்த திட்டங்கள் பயன்படுத்தும் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் பயனுள்ள வகையில் இருக்கின்றது என்று தான் கூறவேண்டும்.

மேலும் ஏர்டெல் நிறுவனம் புதிய புதிய சலுகைகளை  வாடிக்கையாளர்களுக்கு அறிவிக்கும் என்று ஏர்டெல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

 airtel offers:

ஏர்டெல் நிறுவனம் இன்று ரூ.168/-க்கு ப்ரீபெய்டு திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டம் வாடிக்கையாளர்களுக்கு தினமும் 1ஜிபி வீதம் 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது.

பின்பு தினமும் 100 sms, இலவச கால் அழைப்புகள் மற்றும் ரோமிங் போன்ற பல்வேறு சலுகைகளை வழங்குகிறது.

மேலும் ஏர்டெல் நிறுவனம் அறிமுகம் செய்துள்ள airtel offers பற்றி இவற்றில் காண்போம்.

ஏர்டெல் வழங்கும் ரூ. 429/- ப்ரீபெய்டு திட்டங்கள்:

airtel offers ரூ.429/- ப்ரீபெயிட் திட்டம் பொறுத்தவரை நாள் ஒன்றுக்கு 1.5ஜிபி டேட்டா வீதம் 75நாட்களுக்கு பயன்படுத்த முடியும்.

பின்பு தினசரி 100 எஸ்எம்எஸ், இலவச கால் அழைப்புகள், ரோமிங் போன்ற பல்வேறு சலுகைகள் இந்த திட்டத்தில் இடம்பெற்றுள்ளது.

ஏர்டெல் வழங்கும் ரூ. 289/- ப்ரீபெய்டு திட்டங்கள்:

ஏர்டெல் நிறுவனம் அறிவித்துள்ள ரூ.289 ப்ரீபெய்ட் திட்டத்தில் நாள் ஒன்றுக்கு 1ஜிபி டேட்டா வீதம் 42நாட்களுக்கு பயன்படுத்த முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்பு தினசரி 100 எஸ்எம்எஸ், இலவச கால் அழைப்புகள், ரோமிங் போன்ற பல்வேறு சிறப்பு சலுகைகள் வழங்கப்படுகிறது.

ஏர்டெல் வழங்கும் 299/- ப்ரீபெய்டு திட்டங்கள்:

ஏர்டெல் நிறுவனம் அறிவித்த ரூ.299 ப்ரீபெய்ட் திட்டத்தில் நாள் ஒன்றுக்கு 1.4ஜிபி டேட்டா வீதம் 42நாட்களுக்கு பயன்படுத்த முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த திட்டத்தில் 100 எஸ்எம்எஸ், இலவச கால் அழைப்புகள், ரோமிங் போன்ற பல்வேறு சலுகைகளைப் பயன்படுத்த முடியும்.

ஏர்டெல் நிறுவனம் வழங்கும் ரூ.449/- ப்ரீபெய்டு திட்டங்கள்:

ஏர்டெல் நிறுவனம் வழங்கும் ரூ.449-க்கு  airtel offers பொறுத்தவரை தினசரி 2 ஜிபி விதம் 70 நாட்களுக்கு பயன்படுத்த முடியும்.

குறிப்பாக இந்த திட்டத்தில் 140ஜிபி டேட்டா கிடைக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மேலும் வேலைவாய்ப்பு,ஆரோக்கியம்,தொழில்நுட்பம்,குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு போன்ற தகவல்களுக்கு பொதுநலம்.com யை தொடர்ந்து பாருங்கள்.

SHARE