தெறிக்க விடும் 300 ரூபாய் அமேசான் கேட்ஜெட்ஸ் (Amazon Gadgets)..!

Amazon Gadgets

தெறிக்க விடும் 300 ரூபாய் அமேசான் கேட்ஜெட்ஸ் (Amazon Gadgets)..!

Amazon Gadgets – இந்த டெக்னலாஜி உலகில் தினமும் புது புது கேட்ஜெட்ஸை, பயனர்களுக்கு அறிமுகம் செய்து கொண்டே வருகிறது. அந்த வகையில் அமேசானும் பலவகையான கேட்ஜெட்ஸ் (Amazon Gadgets) மிக குறைந்த விலையில் அறிமுகம் செய்து கொண்டுதான் இருக்கிறது.

அந்த வகையில் அமேசானில் 300 ரூபாய்க்கு கிடைக்கும் கேட்ஜ்கட்ஸினை இங்கு நாம் பார்க்கலாம் வாங்க அவை எல்லாம் தங்களுக்கு பயனுள்ளவாறு இருந்தால் இப்போதே நீங்கள் அமேசானில் ஆர்டர் செய்து பெற்று கொள்ளலாம்.

சரி வாங்க அமோசனின் tech gadgets-ன் விலை மற்றும் அதன் சிறப்பு அம்சங்களை இங்கு தெரிந்து கொள்ளலாம் வாங்க…

அமேசானின் Tech Gadgets விலை மற்றும் அதன் சிறப்பு அம்சங்கள்..! Latest in tech gadgets..!

Amazon Gadgets – Mini Computer Vacuum Cleaner:-

Amazon Gadgets

இப்போது எல்லாம் லேப்டாப், கம்ப்யூட்டர் அனைவரது வீட்டிலும் இல்லாமல் இல்லை. இருப்பினும் நாம் பயன்படுத்தும் லேப்டாப் மற்றும் கம்ப்யூட்டரில் கீபோர்டில் அதிகம் தூசிகள் படித்து கொள்ளும் அவற்றை சுத்தம் செய்வது என்பது மிகவும் கஷ்டமான ஒன்றாக இருக்கும். எனவே இந்த Mini Computer Vacuum Cleaner தங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும்.

சரி இந்த Mini Computer Vacuum Cleaner என்ன வேலைகளை செய்யும் இதனுடைய விலை மற்றும் சிறப்பு அம்சங்களை தெரிந்து கொள்ளலாம் வாங்க.

இந்த Mini Computer Vacuum Cleaner அமேசான் ஷாப்பிங் ஸ்டோரில் 200 ரூபாய் முதல் 400 ரூபாய் வரை கிடைக்கின்றது. இந்த Mini Computer Vacuum Cleaner-வுடன் ஒரு USB கேபிள் மற்றும் கீபோர்டினை சுத்தம் செய்வதற்கு ஒரு ப்ரஷ் வழங்கப்படுகின்றது.

மேலும் இந்த Mini Computer Vacuum Cleaner-யினை இயக்குவதற்கு அதாவது ON மற்றும் OFF செய்வதற்கு ஒரு பட்டன், ஒரு சிறிய லைட் இதனுடன் இணைக்கப்பட்டுள்ளது.

இந்த Mini Computer Vacuum Cleaner முழுக்க முழுக்க ஒரு சிறிய மோட்டார் மூலம் இங்குகிறது. இந்த Mini Computer Vacuum Cleaner USB கேபிளை இணைத்து சார்ஜ் செய்து கொண்டு, உங்கள் லேப்டாப் மற்றும் கம்ப்யூட்டர் கீபோர்டில் உள்ள தூசிகளை மிக எளிதாக சுத்தம் செய்து விடலாம்.

இந்த Amazon Gadgets Mini Computer Vacuum Cleaner அம்சம் தங்களுக்கு பிடித்து இருந்தால் இப்போதே அமேசான் ஷாப்பிங் ஸ்டோரில் ஆர்டர் செய்து பெற்றுகொள்ளுங்கள்.

TNEB Digital Meter Reading பார்ப்பது எப்படி? தெரிஞ்சிக்கலாம் வாங்க

Amazon Gadgets – Coffee Mixing Cup:-

coffee mixing cup

தாங்கள் ஒரு காபி பிரியராக இருந்தால் இந்த coffee mixing cup தங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். அதாவது இந்த coffee mixing cup முற்றிலும் வித்தியாசமானது. அதாவது இந்த கப்புடன் ஒரு சிறிய மோட்டார் இணைக்கப்பட்டுள்ளது. அந்த மோட்டார் இரண்டு triple a battery(AAA)-யில் இயங்கக்கூடியது.

மேலும் இந்த கப்பின் உள்பகுதியில் சிறிய பேன் பொருத்தப்பட்டுள்ளது. இவையெல்லாம் ஏன் இப்பொழுது சொல்றனா இந்த கப்பில் பாலினை ஊற்றி, சர்க்கரை சேர்த்து, பின் அவற்றில் காபி பவுடரை சேர்த்த பின் அவற்றை மிக்ஸ் செய்வதற்கு நாம் ஸ்பூன் அல்லது டம்ளரையோ பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லை.

இந்த கப்பின் ஒரு பகுதியில் ஒரு பட்டன் பொருத்தப்பட்டிருக்கும். அவற்றை ON செய்தாலே போதும் கப்பின் உள்பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும் பேன் பால், சர்க்கரை மற்றும் காபி பவுடரை நன்றாக மிக்ஸிங் செய்து விடும்.

இந்த coffee mixing cup விலை ரூபாய் 200 முதல் 400 ரூபாய் வரை அமேசானில் கிடைக்கின்றது தங்களுக்கு பிடித்து இருந்தால் இப்போதே அமேசான் ஷாப்பிங் ஸ்டோரில் ஆர்டர் செய்து பெற்றுகொள்ளுங்கள்.

ஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச் சீரிஸ் 4 விலை மற்றும் அதன் அம்சங்கள்..!
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Tech News Tamil
SHARE