How to Copy Text From Image and Video
ஹாய் பிரண்ட்ஸ் வணக்கம்.. இன்று நாம் பார்க்க இருப்பது ஒரு அருமையான ட்ரிக்ஸ் பற்றி தான். அதாவது Image மற்றும் Video-வில் உள்ள Text-ஐ Copy செய்வதற்கான ட்ரிக்ஸை பற்றி தான் நாம் இந்த பதிவில் தெரிந்துகொள்ள போகிறோம். இந்த ட்ரிக்ஸ் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் கண்டிப்பாக தெரிந்துகொள்ளுங்கள். சரி வாங்க அது எப்படி செய்ய வேண்டும் என்பதை பற்றி இப்பொழுது நாம் பார்க்கலாம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
Image மற்றும் Video-வில் உள்ள Text-ஐ Copy பண்ணனுமா.. அப்போ இந்த ட்ரிக்ஸை ட்ரை பண்ணி பாருங்க.
ஸ்டேப்: 1
உங்கள் Windows PC-யில் Microsoft Store என்பது Search செய்து Open செய்யுங்கள்.
ஸ்டேப்: 2
பின் அதில் Microsoft Power Toys என்று Search செய்து Install என்பதை கிளிக் செய்து Download செய்யுங்கள்.
ஸ்டேப்: 3
பிறகு Text இருக்கும் ஒரு Image அல்லது Video-ஐ Open செய்து வைத்துக்கொள்ளுங்கள்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
வாட்ஸ்சப்பில் தவறுதலாக அனுப்பிய Massage-ஐ Delete செய்வதற்கு முன்பு இதை தெரிந்துக்கொள்ளுங்கள்..!
ஸ்டேப்: 4
பிறகு Windows Key + Shift + T ஆகிய மூன்றையும் கிளிக் செய்யுங்கள்.
ஸ்டேப்: 5
இப்பொழுது Text Extractor Enable ஆகும். அப்போது உங்கள் Screen-யில் இருக்கும் Text அல்லது Sentence-ஐ Select செய்யுங்கள்.
ஸ்டேப்: 6
பிறகு Microsoft Word-ஐ Open செய்யுங்கள். பிறகு Ctrl + V என்பதை கிளிக் செய்யுங்கள். நீங்கள் Select செய்யப்பட்ட Image-யில் இருக்கும் Text இப்பொழுது இங்கு Paste செய்யப்படும்.
ஸ்டேப்: 7
இந்த ட்ரிக்கை பயன்படுத்தி Image மற்றும் Video-ல் இருக்கும் Text-ஐ Copy செய்துகொள்ளலாம் மிக எளிமையாக.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
உங்கள் PC-ல் Storage பிரச்சனை உள்ளதா அப்படினா இந்த Trick-யை ஒருமுறை செய்துபாருங்கள்..!
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகளை மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Tamil Tech News |