வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

WhatsApp Chat-ஐ Telegram-ற்கு மாற்ற வேண்டுமா? அப்போ இந்த பண்ணுங்க போதும்..

Updated On: November 22, 2022 1:21 PM
Follow Us:
How to Import Chat from WhatsApp to Telegram in Tamil
---Advertisement---
Advertisement

WhatsApp Chat-ஐ Telegram-ற்கு மாற்ற வேண்டுமா? அப்போ இந்த Tips ட்ரை பண்ணுங்க போதும்.. | How to Import Chat from WhatsApp to Telegram in Tamil

நண்பர்கள் அனைவருக்கும் அன்பான வணக்கம்.. நீங்கள் Telegram பயன்படுத்தும் நபரா..? அப்படி என்றால் உங்களுக்கு தான் இந்த பதிவு.. ஆம் நண்பர்களே Telegram-யில் நமக்கு தெரியாத பல விஷயங்கள் உள்ளது.. அதேபோல் Telegram புதிய புதிய Updated-ஐ செய்து வருகிறது. ஆக Telegram-ஐ பயன்படுத்தும் பயனர்களுக்கு அது மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. இதன் காரணமாக பலர் WhatsApp-ஐ  விட்டுவிட்டு Telegram-ஐ பயன்படுத்த ஆரம்பித்துவிட்டனர். அந்த வகையில் உங்கள் WhatsApp Chat History-ஐ Telagram-க்கு மாற்றினால் நன்றாக இருக்குமே என்று நினைக்கிறீர்களா.. அப்படியென்றால் அதனை நாம் செய்ய முடியும்.. ஆம் நம்மால் WhatsApp Chat History-ஐ Telagram-க்கு மாற்ற முடியும் அது எப்படி என்று இப்பொழுது பார்க்கலாம் வாங்க..!

How to Import Chat from WhatsApp to Telegram in Tamil

Step: 1

முதலில் WhatsApp-ற்கு செல்லுங்கள், அவற்றில் யாருடைய Chat History-ஐ Telagram-க்கு மாற்ற வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அவர்களது Chat Box-க்கு செல்லுங்கள்.

Step: 2

பிறகு மேல் இருக்கும் மூன்று டாட்டை கிளிக் செய்யுங்கள் More என்பதை கிளிக் செய்யுங்கள் Export Chat என்பதை கிளிக் செய்யுங்கள்.

Step: 3

Export Chat என்பதை கிளிக் செய்தவுடன் Without Media, Include Media என்ற Option ஒருவேளை கேட்டால் without Media என்ற Option-ஐ கிளிக் செய்து கொள்ளுங்கள். பிறகு ஸ்க்ரோல் செய்யுங்கள் Telegram-ஐ கிளிக் செய்து Export செய்துகொள்ளுங்கள்.

Step: 4

பிறகு Telegram-யில் அந்த நபரின் Chat Box-ஐ தேர்வு செய்து Import செய்தால். அந்த WhatsApp Chat History-ஐ Telagram-யில் Imported ஆகிவிடும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
WhatsApp இல்லாத 3 Super Features Telegram-யில் இருக்கு அதை கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க..!

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகளை மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Tamil Tech News
Advertisement

Sathya Priya

வணக்கம்.. நான் சத்திய பிரியா.. நமது பொதுநலம்.காம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பல்வேறு பயனுள்ள பதிவுகளை எழுதுகிறேன். பயனர்கள் அதனை படித்து பயன் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி.. நன்றி..

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now