உங்க போன்ல Internet Speed ஆ இருக்கணுமா..? அப்போ இந்த Settings எல்லாம் உடனே மாத்திடுங்க..!

How To Increase Internet Speed in Tamil

Internet Speed in Tamil

இன்றைய காலகட்டத்தில் மொபைல் போன் எந்த அளவிற்கு பயன்படுகிறது என்று நம் அனைவருக்குமே தெரியும். ஸ்மார்ட் போன் இல்லாமல் இருக்கவே முடியாது என்ற காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நாம் பயன்படுத்தும் ஸ்மார்ட் போனில் பலரும் தெரிந்து கொள்ள வேண்டிய பல விஷயங்கள் இருக்கின்றன. ஆனால், நாம் பயன்படுத்தும் விதத்தை வைத்து தான் மொபைல் போன் நமக்கு நல்லதா கெட்டதா என்பதை தீர்மானிக்க முடியும்.

அதுபோல ஸ்மார்ட் போன் பயன்படுத்தும் அனைவருக்குமே Internet Speed ஆக இல்லை என்பது தான் மிக பெரிய பிரச்சனையாக இருக்கிறது. இதுபோன்ற பிரச்சனை உங்களுக்கும் இருக்கிறதா..? அப்போ இந்த பதிவை முழுமையாக படித்து உங்கள் போன் Internet Speed -டை அதிகப்படுத்தி கொள்ளுங்கள்..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl

How To Increase Internet Speed in Tamil:

Internet Speed in Tamil

Settings -1

முதலில் உங்கள் Google Chrome உள்ளே செல்லுங்கள். பிறகு அதன் மேல் 3 புள்ளிகள் போன்ற ஆப்சன் இருக்கும் அதை கிளிக் செய்து உள்ளே செல்லுங்கள்.

Site Settings

பின் அதில் Settings என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். அடுத்து அதில் கீழே Site Settings என்ற ஆப்சன் இருக்கும் அதை கிளிக் செய்து கொள்ளுங்கள்.

Data Stored

பின் அதில் கீழே நகர்த்தி சென்றால்  Storage அல்லது Data Stored  என்ற ஆப்சன் இருக்கும் அதை கிளிக் செய்து கொள்ளுங்கள்.

அதில் இதுவரை நீங்கள் Google Chrome ஆப்பில் பார்த்த அனைத்து டேட்டாக்களும் Save ஆகி இருக்கும். அதை நீங்கள் Clear செய்வதற்கு Clear All Data என்று கீழ் ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.

 இவை அனைத்தும் உங்கள் போனில் உங்களுக்கே தெரியாமல் Save ஆகும் டேட்டாக்கள். இவற்றை நீங்கள் Delete செய்வதால் உங்கள் போனில் Internet Speed ஆக இருக்கும்.  
உங்கள் மொபைல் Internet Speed -ஐ 4G யில் இருந்து 5G -க்கு மாற்றுவது எப்படி..?

Settings -2 

உங்கள் போனில் Google Chrome உள்ளே சென்று அதன் மேல் இருக்கும் 3 புள்ளிகள் போன்ற ஆப்ஷனை கிளிக் செய்து உள்ளே செல்லுங்கள்.

Sync ON

 

அடுத்து Settings என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். பிறகு அதில்  Sync ON  என்ற ஆப்சன் இருக்கும் அதை கிளிக் செய்து கொள்ளுங்கள்.

பின் அந்த ஆப்ஷன் ON செய்யப்பட்டிருந்தால் அதை OFF செய்து கொள்ளுங்கள்.  இந்த ஆப்ஷனை OFF செய்வதால் உங்கள் போனில் Mobile Data Save ஆகும்.  

Settings -3 

Mobile Networks

உங்கள் போனில் Settings உள்ளே செல்லுங்கள். அடுத்து Mobile Networks என்ற ஆப்சன் இருக்கும். அதை கிளிக் செய்து கொள்ளுங்கள்.

Data Saver

பின் அதில் Data Saver என்ற ஆப்சன் இருக்கும் அது ON செய்யப்பட்டிருந்தால் அதை OFF செய்து கொள்ளுங்கள்.

 இதனால் உங்கள் போன் Background -ல் நடக்கும் தேவையில்லாத ஆப்களை இது OFF செய்து வைக்கும். அதனால் Data Saver என்ற ஆப்ஷனை எப்போதுமே OFF செய்து வையுங்கள். இதுபோல செய்வதால் உங்கள் போனில் Internet Speed ஆக இருக்கும்.  
இன்டர்நெட்டின் வேகம் மெதுவாக உள்ளதா? இதோ உங்களுக்கான தீர்வு..!

 

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகளை மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Tamil Tech News