Instagram Message Recovery
இன்றைய நிலையில் அனைவருமே ஸ்மார்ட் போன் பயன்படுத்தி வருகிறார்கள். ஸ்மார்ட் போன் வைத்திருக்கும் அனைவருமே WhatsApp, Instagram, Facebook போன்ற செயலிகளை பயன்படுத்தி வருகிறார்கள். மக்களால் அதிகம் பயன்படுத்தும் செயலிகளில் Instagram முதலிடத்தில் இருக்கிறது. இன்ஸ்டாகிராமில் நாம் Chating செய்து கொள்ள முடியும்.
அப்படி Chat செய்யும் போது ஒருவர் மெசேஜை Unsend செய்து விட்டால் அதை எப்படி பார்ப்பது என்று பலரும் யோசிப்பீர்கள். அப்படி Unsend செய்த மெசேஜை பார்க்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இந்த பதிவு பயனுள்ளதாக இருக்கும். அந்த வகையில் இந்த பதிவின் மூலம் இன்ஸ்டாகிராமில் Unsend செய்த மெசேஜை -யை Recovery செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம் வாங்க..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
Instagram Unsend Message Recovery in Tamil:
குறிப்பு: இந்த பதிவில் கூறப்பட்டுள்ள NotiSave என்ற ஆப்பை டவுன்லோட் செய்வதற்கு முன் அந்த ஆப்பை பற்றிய Review தெரிந்து கொள்ள வேண்டும். அதுபோல இந்த ஆப் டவுன்லோட் செய்வது உங்களின் தனிப்பட்ட விருப்பமாகும்.
ஸ்டேப் -1
முதலில் உங்களுடைய போன் Play Store -ல் ஒரு ஆப் Install செய்ய வேண்டும். NotiSave என்ற ஆப்பை டவுன்லோட் செய்ய வேண்டும்.
ஸ்டேப் -2
பின் அந்த NotiSave ஆப் உள்ளே சென்று Notification Allow என்பதை கொடுக்க வேண்டும்.
போன் Lock Screen -ல இவ்வளவு Tricks இருக்கா..? இத்தனை நாளா இத தெரிஞ்சிக்காம தான் இருந்தோமா..? |
ஸ்டேப் -3
அடுத்து அந்த ஆப்பில் கீழே 3 புள்ளிகள் போன்ற ஆப்சன் கொடுக்கப்பட்டிருக்கும். அதை கிளிக் செய்து கொள்ள வேண்டும்.
ஸ்டேப் -4
பின் இரு திரை தோன்றும். அதில் Edit Group என்ற ஆப்ஷனை கிளிக் செய்து கொள்ள வேண்டும்.
ஸ்டேப் -5
அடுத்து 3 ஆப்சன் கொடுக்கப்பட்டிருக்கும். அதில் Messages என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். பின் அங்கு நம் போனில் இருக்கும் அனைத்து ஆப்களும் இருக்கும். அதில் Instagram என்ற ஆப்சனை ஆன் செய்து கொள்ளுங்கள்.
ஸ்டேப் -6
பின் உங்கள் இன்ஸ்டாகிராமில் எந்த Messages Unsend செய்யப்பட்டாலும் அது இந்த ஆப்பில் Save ஆகிவிடும். அதை நீங்கள் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
இந்த Settings-யை மட்டும் மாத்திடுங்க..! Ads தொல்லையே இருக்காது..! |
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகளை மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Tamil Tech News |