வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

45 நாள் சார்ஜ் நிற்கும் அட்டகாசமான ஸ்மார்ட்வாட்ச்..!

Updated On: January 5, 2022 12:00 PM
Follow Us:
பயனுள்ள தகவல்கள்
---Advertisement---
Advertisement

45 நாள் சார்ஜ் நிற்கும் அட்டகாசமான ஸ்மார்ட்வாட்ச் பயனுள்ள தகவல்கள்..!

பயனுள்ள தகவல்கள் – தொடர்ந்து 45 நாள் சார்ஜ் நிற்கும் அட்டகாசமான ஸ்மார்ட்வாட்சியினை இந்தியாவில் தற்பொழுது ஹூவாமி நிறுவனம் (Xiaomi Huami Amazfit Bip) புத்தம் புதிய ஸ்மார்ட்வாட்ச் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. இதன் விலை மற்றும் சிறப்பம்சங்கள் பற்றிய விபரங்களை இந்த பகுதியில் நாம் தெரிந்து கொள்வோம் வாங்க..!

ஆன்லைனில் உங்களின் பி.எஃப். தொகையை பெறுவது எப்படி? பயனுள்ள தகவல்கள்..!

ஹூவாமி நிறுவனம் புத்தம் புதிய கண்டுபிடிப்பு ஸ்மார்ட்வாட்ச்:-

ஹூவாமி நிறுவனம் இந்தியாவில் தற்பொழுது புத்தம் புதிய அற்புதமான ஸ்மார்ட்வாட்ச் ஒன்றினை அறிமுகம் செய்துள்ளது.

இந்த ஸ்மார்ட்வாட்ச் 45 நாட்கள், பேட்டரி சார்ஜ் நீடித்து நிற்கும் ஒரு அட்டகாசமான ஸ்மார்ட்வாட்சாக அமைந்துள்ளது. இதில் கிளியர் டிஸ்ப்ளே, இதய துடிப்பு உணர் கருவி என பல்வேறு சிறப்பம்சங்கள் உள்ளன.

பயனுள்ள தகவல்கள் (Useful Information In Tamil) – மக்களிடையே அதிக வரவேற்பு:-

சாதாரண வாட்சை விட ஸ்மார்ட்வாட்ச் அணிந்து கொள்ளும் பழக்கம் இளைஞர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது.

இளைஞர்கள் மட்டும் இல்லாமல், முதியோர்களுக்கும் இது பயன்படும் வகையில் பல பயன்களை ஸ்மார்ட்வாட்ச் வழங்குகிறது.

அந்த வகையில், தற்போது எம்.ஐ நிறுவனத்தின் துணை பிராண்டான ஹூவாமி நிறுவனம் புதிதாக ‘அமேஸ் ஃபிப் லைட்’ Amazfit Bip Lite என்ற ஸ்மார்ட்வாட்ச்சை அறிமுகம் செய்துள்ளது. அதன் விலை மற்றும் சிறப்பம்சங்கள் இப்போது தெரிந்து கொள்வோம் வாங்க..!

லேப்டாப் சூடாவதை தடுப்பது எப்படி? பயனுள்ள தகவல்கள்..!

பயனுள்ள தகவல்கள் (Useful Information In Tamil) – ஸ்மார்வாட்சியின் சிறப்பம்சங்கள்:-

அமேஸ் ஸ்மார்ட்வாட்சை ஒரு முறை சார்ஜ் ஏற்றி விட்டால் போதும். 45 நாட்கள் வரையில் சார்ஜ் தொடர்ந்து நீடித்து நிற்கும். இதில் 1.28 இன்ச் அளவு குட்டி திரை டிஸ்ப்ளே, 176 x 176 பிக்சல் கொண்டதாகவும், மேலும் 2.5  Corning Gorilla glass-வுடன்  செயல்படுகிறது.

மேலும், இதய துடிப்பை உணரக்கூடிய சென்சார்களும் புகுத்தப்பட்டுள்ளது. எனவே, இப்போது நம்முடைய இதய துடிப்பு எவ்வாறு இயங்குகிறது என்பதை அறியலாம்.

வாக்கிங், ஜாக்கிங், ஸ்போர்ட்ஸ் போன்றவற்றில் ஈடுபடுபவர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக அமையும்.

ஆண்ட்ராய்டு, ஐஓஎஸ் என இரண்டு இயங்குதளங்களிலும் அமேஸ் ஸ்மார்ட்வாட்ச் உள்ளது.

மேலும், ஏதேனும் ஆப் நோட்டிபிக்கேஷன் வந்தால் கூட அதை உடனுக்குடன் தெரிவித்து விடும். இதே போல், மொபைல் போனுடன் கனெக்ட் செய்யப்பட்டிருக்கும் போது, நமது போனில் வாய்ஸ் கால், எஸ்எம்எஸ் வந்தால், அத்தகைய நோட்டிபிகேஷன்களும் உடனுக்குடன் வந்து விடும்.

இதய துடிப்பு உணருவதற்காக PPG சென்சார் உள்ளது. அதே போல், ஆஸிலோமீட்டர், பேரோமீட்டர், காம்பஸ் சென்சார்களும் உள்ளது.

இந்த ஸ்மார்ட்வாட்சியின் விலை:-

வரும் 15ம் தேதி முதல் ஹூவாமி அமேஸ் ஸ்மார்ட்வாட்ச் விற்பனைக்கு வருகிறது. விலை 3,999 ரூபாய் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் இதனை அமேசான் ஆன்லைன் ஷாப்பிங்கில் ஆடர் செய்து வாங்கலாம்.

Useful Information In Tamil – ஆன்லைனில் ஆதார் கார்டு லாக் செய்வது எப்படி?

 

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழிநுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Useful Information In Tamil
Advertisement

Sathya Priya

வணக்கம்.. நான் சத்திய பிரியா.. நமது பொதுநலம்.காம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பல்வேறு பயனுள்ள பதிவுகளை எழுதுகிறேன். பயனர்கள் அதனை படித்து பயன் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி.. நன்றி..

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

gas cylinder level

கேஸ் சிலின்டர் எவ்வளவு அளவு உள்ளது – சுலபமாக தெரிந்துகொள்ளும் சூப்பர் TRICKS

வெள்ளி நகைகள் அணிவதால் பயன்கள்

பெண்கள் வெள்ளி நகை அணிவதால் இத்தனை நன்மைகளா..!

அட்சய திருதியை

அட்சய திருதியை அன்று என்ன செய்ய வேண்டும்..?

Brain Information in Tamil

மனித மூளை பற்றிய தகவல்கள் | Brain Information in Tamil

best tamil novels in tamil

இறப்பதற்கு முன் படிக்க வேண்டிய 8 தமிழ் புத்தகங்கள்..!| Best Tamil Books to Read Before you Die

Information about Pepper in Tamil

மிளகை உணவில் சேர்ப்பதற்கு முன்பு அதை பற்றிய சில தகவல்களை தெரிந்துகொள்ளுங்கள்..! | Information about Pepper in Tamil 

Prawn information in tamil

இறாலை சாப்பிடுவதற்கு முன் அதனை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்..! | Prawn Information in Tamil 

குதிரை மசால் பற்றிய சில குறிப்புகள்..! | Alfalfa Information in Tamil

மடையன் என்பது திட்டும் வார்த்தை அல்ல அதன் உண்மையான அர்த்தத்தை தெரிந்துகொள்ளுங்கள்..!