கா ஆண் குழந்தை பெயர்கள் | Kaa Letter Name List Boy in Tamil
வணக்கம் தோழிகளே.. இன்றைய பெயர்கள் பதிவில் கா வரிசையில் உள்ள ஆண் குழந்தை பெயர்களை பட்டியலிட்டுள்ளோம். தங்களுடைய குழந்தைக்கு கா வரிசையில் பெயர் தேடி கொண்டிருக்கிறீர்களா? அப்படியென்றால் இந்த பதிவு உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். குழந்தைக்கு பெயர் வைப்பது என்பது மிகவும் அழகான தருணம். பெயர் சூட்டும் அந்த சிறப்பான நாளில் உற்றார் உறவினர், அக்கம் பக்கத்தினர், நண்பர்கள் அனைவரையும் அழைத்து குழந்தைக்கு பெயர் சூட்டும் விழாவை செய்வார்கள். பெற்றோர்கள் வைக்கும் பெயரில் தான் குழந்தையின் எதிர்காலமே அமைந்துள்ளது. குழந்தைக்கு எதிர்காலமானது சிறப்பாக அமைய கா வரிசையில் பெயர் வேண்டுமென்றால் (கா ஆண் குழந்தை பெயர்கள்) வாங்க பெயர்களை படித்து தெரிந்துக்கொள்ளுவோம்..