
கோ வரிசை பெண் குழந்தை புதிய பெயர்கள் | கோ பெண் குழந்தை பெயர்கள்
Girl Baby Names Starting With ko in Tamil: வணக்கம் நண்பர்களே..! இன்றைய பொதுநலம்.காம்-ல் கோ வரிசை பெண் குழந்தை பெயர்கள் பட்டியலை தெரிந்துக்கொள்ளுவோம். ஆண் குழந்தையை விட பெண் குழந்தைக்கு பெயர் வைக்கும் போது பெயரானது தனித்துவமிக்கதாகவும், மாடர்னாகவும் இருக்க வேண்டும் என்று அனைவரும் எதிர்பார்ப்பார்கள். சிலருக்கு மாடர்ன் பெயரில் விருப்பம் இல்லாமல் ஆன்மீக ரீதியாக பெயர் வைக்க ஆசைப்படுவார்கள். அந்த வகையில் இந்த பதிவில் கோ வரிசையில் உள்ள அழகிய பெண் குழந்தை பெயர்களை பட்டியலிட்டுள்ளோம். அவற்றில் தங்களுக்கு பிடித்த பெயரினை தேர்வு செய்து தங்களுடைய செல்ல குழந்தைக்கு பெயராய் வைத்து மகிழுங்கள்..!
கோ வரிசையில் பெண் குழந்தை பெயர்கள்:
கோ வரிசை பெண் குழந்தை பெயர்கள் | ko starting girl names in tamil
|
கோகிலப்ரியா |
கோகிலவாணி |
கோகிலவேணி |
கோகிலா |
கோதாவரி |
கோபிகா |
கோபிகாஸ்ரீ |
கோமளா |
கோமதி |
கோவர்த்தினி |
கோவிந்தினி |
கோதர்ஷினி |
கோவர்ஷினி |
கோப்ரியா |
கோமகிழினி |
கோதமிழினி |
கோப்பெருந்தேவி |
கோமர்ஷினி |
கோதன்ஷிகா |
கோகனிஷ்கா |
கொமெந்திகா |
கோவர்னிகா |
கோதேவஷ்கி |
கோதேஜஸ்வி |
கோஷனா |
கோஷீலா |
கோபிஷா |
கோபினி |
கோதைவானி |
கோஹனா |
கோகிலமணி |
கோஜனா |
இதுபோன்று குழந்தை நலன் பற்றிய மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> |
பேபி நேம் தமிழ் |