Mirugasirisham Nakshatra Girl Baby Names in Tamil
ஒரு குழந்தையை பெற்றுடுத்த வளர்ப்பது எவ்வளவு முக்கியமோ அந்த அளவிற்கு ஒரு குழந்தைக்கு பெயர் வைப்பதும் முக்கியமான ஒன்று. ஏனென்றால் ஒரு குழந்தைக்கு நாம் வைக்கும் பெயர் அதற்கு கடைசி வரை ஒரு அடையாளமாக இருக்கிறது. ஆனால் அடையாளமாக கருதப்படும் அந்த பெயரை வைப்பது என்பது அவ்வளவு சுலபம் அல்ல. ஒரு குழந்தைக்கு சாதாரணமான பிடித்த எழுத்தில் பெயர் வைப்பார்கள். ஆனால் ஒரு சிலர் நட்சத்திரம் மற்றும் ராசி இவற்றை அடிப்படையாக வைத்து பெயர் வைப்பார்கள். ஆகவே மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் பிறந்த பெண் குழந்தை பெயர்கள் மற்றும் அதனுடைய அர்த்தம் என்னவென்று இந்த பதிவில் படித்து தெரிந்துக்கொள்வோம் வாருங்கள்.
இதையும் படியுங்கள்⇒ சுவாதி நட்சத்திரம் ஆண் குழந்தை பெயர்கள் மற்றும் அர்த்தம்
மிருகசீரிஷம் நட்சத்திரம் பெண் குழந்தை பெயர்கள்:
ரிஷிப ராசி மற்றும் மிதுன ராசி ஆகிய இரண்டு ராசிகளில் உள்ள மிருகசீரிஷ நட்சத்திரத்தில் பிறந்த பெண் குழந்தைகளுக்கு கா, கி, வெ, வோ ஆகிய எழுத்துக்களில் பெயர் வைக்க வேண்டும்.
பெயர்கள் | அர்த்தம் |
காவியா | நிதானம் |
காயத்ரி | நல்ல குணம் மற்றும் தேவதை |
கார்முகில் | மழை தரும் மேகம் |
கார்குழலி | அன்பு மற்றும் பொறுமை |
காருண்யா | இரக்கம் உள்ள |
கார்த்திகா | நினைத்தை முடிக்கும் திறன் |
காஜல் | கோல் |
காஷ்வி | மகிழ்ச்சியான |
காம்யா | வெற்றி பெற்றவர் |
மிருகசீரிஷம் நட்சத்திரம் பெண் குழந்தை பெயர்கள்:
பெயர்கள் | அர்த்தம் |
கியாரா | கருமையான முடி |
கிரண்மயி | ஒளி |
கிணரி | கரை |
கிஞ்சல் | கரையின் ஆறு |
கியா | மெல்லிசை |
கிரண்மாலா | ஒளி |
கின்னரி | இசைக்கருவி |
கிமாயா | தெய்வீகமான |
கினா | சிறிய |
வேதிகை | உணர்வு |
வேதவல்லி | ஆனந்தம் |
வேணுகா | புல்லாங்குழல் |
வேத்யா | நவீன மற்றும் அர்த்தம் உள்ள |
வேதாந்திகா | வேத ஞானம் உள்ளவர் |
தொடர்புடைய பதிவுகள் |
சுவாதி நட்சத்திரம் பெயர்கள் |
இதுபோன்று பெயர்கள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | பெயர்கள் |