மாடர்ன் தமிழ் பெயர்கள் ஆண் குழந்தை | Modern Boy Baby Names in Tamil pdf..!

modern boy baby names in tamil pdf

மாடர்ன் தமிழ் பெயர்கள் ஆண் குழந்தை | Modern Boy Baby Names in Tamil pdf..!

குழந்தைகள் என்றாலே எல்லோருக்கும் மிகவும் பிடிக்கும். அப்படிப்பட்ட குழந்தை கருவுற்ற நாள் முதல் அதற்கு என்னென்ன செய்ய வேண்டும் என்று யோசித்து இருப்போம் அல்லது வீட்டில் உள்ளவர்களிடம் பேசி இருப்போம். ஆனால் குழந்தைக்கு பெயர் வைக்க வேண்டும் என்று கூறியவுடன் யாரிடமும் அதிகமாக கலந்து ஆலோசனை செய்யமாட்டோம். ஏனென்றல் மற்றவர்களிடம் என்ன பெயரை வைக்கலாம் என்று கேட்டால் அவர்கள் மாடர்னாக உள்ள பெயரை சொல்லவில்லை என்றால் என்ன செய்வது என்று யோசித்து தானாகவே யோசிப்பார்கள் அல்லது இன்டர்நெட்டில் தேடுவார்கள். இதுமாதிரி தேடல் உள்ளவர்களுக்கு இன்றைய பதிவானது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஏனென்றால் இன்றைய பெயர்கள் பதிவில் இன்றைய காலத்திற்கு ஏற்ற மாதிரியான அழகான மற்றும் தமிழ் மாடர்ன் ஆண் குழந்தைகளின் பெயர்களை பற்றி தான் தெரிந்துக்கொள்ள போகிறோம். சரி வாருங்கள் அத்தகைய பெயர் பட்டியலை தெரிந்துக்கொள்ளலாம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl

மாடர்ன் தமிழ் பெயர்கள் ஆண் குழந்தை:

மாடர்ன் தமிழ் பெயர்கள் ஆண் குழந்தை
ஆதித்யா அருண் பிரதீப்
ஆனந்த் அனய்
ஆதித் அஜய்
ஆனவ் அதர்வா
ஆதித் அனிஷ்
ஆரியன் அகில்
ஆரவ் அதர்வ்
ஆஹான் அபிமன்யு
ஆதவ் அபினவ்
ஆகவ் அஸ்வத்
ஆருஷ் அஹான்
ஆதிரன் அகிலேஷ்
ஆகாஷ் அபிக்
அஹில் அஜித்

 

ஆண், பெண் இரட்டை குழந்தை தமிழ் பெயர்கள் 2023

Modern Baby Boy Names Hindu in Tamil:

Modern Baby Boy Names Hindu in Tamil
மிதன்ஷ் ஹிரேஷ்
மித்ரன் ஹருணன்
மிதுன் ஹர்ஷித்
மித்ரதேவ் ஹரி
மிலன் ஹரித்
மிதேஷ் ஹர்சித்
மிஹான் ஹரிஷ்வா
மிதினேஷ் ஹரிஜ்
மிகுல் ஹரியாக்ஷ்
மிக்லாத் ஹர்ஷு
மிருதுல்ராம் ஹன்ஷித்
மிதுன் சாய் ஹேமந்த்
மிஷ்ரித் ஹரிசக்கரவர்த்தி
மித்ராஜித் ஹர்ஜீத்
மிசான் ஹிதேஷ்

 

த வரிசை பெண் குழந்தை பெயர்கள் Latest 2023

தமிழ் மாடர்ன் ஆண் குழந்தை பெயர்கள்:

தமிழ் மாடர்ன் ஆண் குழந்தை பெயர்கள்
இஷின் யாத்விக்
இஷான் யாஷ்வன்
இகிலேஷ் யாதவ்
இன்பநிதி யாதாப்
இனியன் யாதவன்
இரவாஜ் யாஷித்
இஷிவத்வா யாஜு
இஷிர் யான்ஷ்
இஜய் யாஷேஷ்
இக்ஷான் யாஷ்வா
கவிஷ் நவ்நீத்
கவின் நவீன்
கனிஷ்க் நக்ஷ்
கனீஸ் நர்பதி

 

D வரிசை மாடர்ன் பெண் குழந்தை பெயர்கள் 

Modern Boy Baby Names in Tamil pdf:

Modern Boy Baby Names in Tamil pdf
ரேஷ்வின் ராகவ்
ரேஷ்வந்த் ராதேஷ்
ரேவன் ராகுல்
ரேவந்த் ராகின்
ரேவன்ட் ராஜகணபதி
ரெனேஷ் ஆர்யா ராஜரிஷி
ரேவன்ஷ் ராஜவர்தன்
ரெயான்ஷ் ராஜ்வந்த்
ரெயான் ராகேஷ்
ரித்தீஷ் ரிவன்ஷ்
ரியான் ரியார்த்
ரித்விக் ரியான்ஷ்
ரியான்ஷ் ரிதுல்
ரிதேஷ் ரிதுபரன்

 

 

இதுபோன்று பெயர்கள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> பெயர்கள்