சதயம் நட்சத்திரத்தில் பிறந்த ஆண் குழந்தை பெயர்கள்..!

Sathayam Natchathiram Boy Baby Names in Tamil

Sathayam Natchathiram Boy Baby Names in Tamil

பொதுவாக அனைவருக்குமே குழந்தைகள் என்றால் மிகவும் பிடிக்கும். யாரோ ஒருவரின் குழந்தையாக இருந்தால் கூட அதனை எப்படியெல்லாம் கொஞ்சுவார்கள். அப்படி இருக்கும் பொழுது தனக்கென ஒரு குழந்தை பிறக்க போகின்றது அல்லது பிறந்துள்ளது என்றால் அதனை எவ்வாறெல்லாம் கவனித்து கொள்வார்கள். அதிலும் குறிப்பாக அவர்களுக்கு என்ன பெயர் வைப்பது என்பதில் அனைவருமே மிகவும் கவனமாக மற்றும் ஆர்வமாகவும் தேடி கொண்டிருப்பார்கள். பொதுவாக குழந்தைகளுக்கு வைக்கும் பெயர்கள் மற்றவர்கள் எளிதில் கூப்பிடும் வண்ணத்தில் இருப்பது நல்லது.

இன்றைய சுழலிலும் ஒரு சிலர் தங்கள் குழந்தைகளுக்கு ராசி நட்சத்திரத்தின் படி பெயர் வைக்கிறார்கள். அப்படி பெயர் தேடி கொண்டிருப்பவர்களுக்காக தான் இந்த பதிவு. ஆம் நண்பர்களே இன்றைய பதிவில் சதயம் நட்சத்திரத்தில் பிறந்த ஆண் குழந்தைகளுக்கான சிறந்த பெயர்களை பார்க்க இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து பயன் பெறுங்கள்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள்

சதயம் நட்சத்திரத்தில் பிறந்த பெண் குழந்தை பெயர்கள்

சதயம் நட்சத்திரம் ஆண் குழந்தை பெயர்கள்:

பொதுவாக கும்ப ராசி சதயம் நடச்சத்திரத்தில் பிறந்த ஆண் குழந்தைகளுக்கு “கோ,ஸ, ஸி, ஸோ, தோ” போன்ற எழுத்துக்களின் வரிசையில் பெயர் வைப்பதே சிறந்தது. அதனால் “கோ, ஸ், ஸ, ஸி, ஸோ, தோ” என்ற எழுத்துக்களில் உள்ள ஆண் குழந்தைகள் பெயர்களை பார்க்கலாம்.

கோ வரிசை பெயர்கள்
கோ கோமான்
கோகழிநாதன் கோமுகிலன்
கோச்சீரன் கோமுக்தீஸ்வரர்
கோடன் கோமுடி
கோடி லிங்கம் கோலச்சடையன்
கோடிக்காஈச்வரன் கோலச்செல்வன்
கோடிக்குழகன் கோலநம்பி
கோடீஸ்வரன் கோலமணி
கோடைநிலவன் கோலமாறன்
கோணேஸ்வரர் கோலமிடற்றன்
கோதண்டம் கோளிலியப்பன்
கோதண்டராமன் கோவரசன்
கோதைக்குமரன் கோவரசு
கோதைச்செழியன் கோவர்தனன்
கோதைச்சேரன் கோவலன்
கோதைமாறன் கோவலவன்
கோதைவேல் கோவழுதி
கோன் கோவிந்தன்
கோபன் கோவிந்தராஜன்
கோபாலகிருஷ்ணன் கோவிந்த்
கோபாலன் கோவிலான்
கோபாலராமன் கோவேந்தன்
கோபால் கோவேல்
கோபிகிருஷ்ணா கோவை அமுதன்
கோபிநாத் கோவைபாலன்
கோமகன் கோவைமணி
கோமழவன் கோவைமுத்து

 

இதையும் கிளிக் செய்து படியுங்கள்

மூலம் நட்சத்திரத்தில் பிறந்த பெண் குழந்தை பெயர்கள்..!

ஸ், ஸ, ஸி, ஸோ வரிசை பெயர்கள்
ஸ்கந்தகுரு ஸியாம்சுந்தர்
ஸித்தீக்  ஸோமன்
ஸித்தீக் குமார்  ஸோமயாஜன் 
ஸித்தீக் ராஜ்  ஸோமராஜன் 
ஸியாம்  ஸோமாஸ்கந்தன் 
ஸியாம்கரண் ஸோமேஸ்வரன் 

 

தோ வரிசை பெயர்கள்
தோடுடையசெவியன்  தோன்றாத்துணை 
தோணி தோற்றமில்லி
தோணிவளத்தன் தோலாடையன்
தோணிவளவன்  தோழன்

 

இதையும் கிளிக் செய்து படியுங்கள்

மூலம் நட்சத்திரத்தில் பிறந்த ஆண் குழந்தை பெயர்கள்..!

இதுபோன்று பெயர்கள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> பெயர்கள்