Caldikind Plus மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள்..!

caldikind plus tablet uses in tamil

Caldikind Plus Tablet Uses 

பொதுவாக நாம் சாப்பிடும் உணவாக இருந்தாலும் சரி மருந்து மாத்திரைகளாக இருந்தாலும் சரி அதில் நன்மை மட்டுமே உள்ளது என்று கருத முடியாது. ஏனென்றால் ஒரு பொருளில் உதாரணமாக 99% நன்மை இருந்தாலும் கூட அதில் 1% ஆவது தீமை அல்லது பக்கவிளைவுகள் என்பது காணப்படுகிறது. ஆனால் அத்தகைய பக்க விளைவுகள் என்னென்ன என்பது நம்மில் பலருக்கு தெரிவது இல்லை. மேலும் அவற்றை பற்றி தெரிந்துகொள்ள வேண்டும் என்று சிந்திப்பதும் இல்லை. ஆகையால் எல்லா உணவு மற்றும் மாத்திரைகளின் பக்க விளைவுகளை பற்றி தெரிந்துக்கொள்ளவில்லை என்றாலும் கூட நாம் அதிகமாக எடுத்துக் கொள்பவனவற்றிற்கு அவசியம் தெரிந்திருக்க வேண்டும். அதனால் இன்றைய மருந்து பதிவில் Caldikind Plus மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் என்ன என்பது பற்றியும், அதற்கான முன்னெச்சரிக்கை பற்றியும் தெரிந்துக்கொள்ளலாம் வாருங்கள் நண்பர்களே..!

குறிப்பு: மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் எந்த மாத்திரையும் வாங்கி தானாக பயன்படுத்த கூடாது..!

Caldikind Plus மாத்திரையின் பயன்கள்:

 caldikind plus tablet side effects in tamil

நம்முடைய உடலில் ஏற்படும் வைட்டமின் D குறைபாடு, நரம்பு பிரச்சனை, சர்க்கரை நோய் மற்றும் நரம்புகளில் ஏற்படும் வலி என அனைத்திற்கும் சிறந்த தீர்வினை அளிக்கக்கூடிய  ஒன்றாக இருக்கிறது.

மேலும் இந்த Caldikind Plus மாத்திரையானது மன அழுத்தம் மற்றும் எலும்புகளில் ஏற்படும் சேதம் அல்லது வலிக்கு  விரைவில் பயன் அளிக்கக்கூடிய ஒன்றாக உள்ளது.

Caldikind Plus Tablet Side Effects:

  • தலைவலி
  • வாந்தி
  • குமட்டல்
  • முதுகுவலி
  • நெஞ்சு எரிச்சல்
  • மன அழுத்தம்
  • தோலில் அழற்சி
  • வயிற்று போக்கு
  • வயிற்று வலி
  • மலச்சிக்கல்
  • எலும்புகளில் வலி
  • பசியின்மை
  • எடை அதிகரிப்பு
  • மூட்டு வலி
  • வாய்வு பிரச்சனை

மேலே சொல்லப்பட்டுள்ள பக்க விளைவுகள் இல்லாமல் வேறு ஏதேனும் பக்க விளைவுகள் இருந்தால் அதனை மருத்துவரிடம் தெரிவித்தல் வேண்டும். அதுபோல மருத்துவர் உங்களுக்கு பரிந்துரை செய்த Caldikind Plus மாத்திரையின் அளவை விட கூடவோ, குறைவாகவோ எடுத்துக் கொள்ள கூடாது.

Zenflox Plus மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள்

முன்னெச்சரிக்கை என்ன..?

  1. கர்ப்பிணி பெண்கள்
  2. குழந்தைகள்
  3. சிறுநீரகத்தில் கல் உள்ளவர்கள்
  4. குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள்
  5. உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள்
  6. உடலில் அழற்சி உள்ளவர்கள்
  7. அறுவை சிகிச்சை செய்ய இருக்கும் நபர்கள்

மேலே சொல்லப்பட்டுள்ள நபர்கள் மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் Caldikind Plus மாத்திரையினை எடுத்துக் கொள்ள கூடாது.

ஒருவேளை மருத்துவர் உங்களுக்கு பரிந்துரை செய்தாலும் தற்போது நீங்கள் உண்ணும் உணவு முறை மற்றும் மாத்திரை எதுவும் எடுத்துக்கொண்டு இருந்தால் அதனை பற்றியும் தெளிவாக மருத்துவரிடம் கூறுதல் நல்லது.

Aciloc 150 மி.கி மாத்திரையை பயன்படுத்துவதற்கு முன்னால் அதனை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

இதுபோன்ற மருந்து மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> மருந்து