சைமோரல் ஃபோர்டே மாத்திரை பயன்பாடுகள் | Chymoral Forte Tablet Uses in Tamil

Chymoral Forte Tablet Uses in Tamil

சைமோரல் ஃபோர்டே பக்க விளைவுகள்

வணக்கம் நண்பர்களே இந்தப் பதிவில் சைமோரல் ஃபோர்டே மாத்திரை எடுத்துக்கொள்வதால் என்னென்ன நன்மைகள் மற்றும் பக்க விளைவுகள் உள்ளது என்று தெரிந்துக்கொள்ளலாம். இன்றைய காலத்தில் ஒரு சிலர் சாதாரணமான தலை வலிக்கு கூட மாத்திரை எடுத்துக்கொள்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். உடலில் ஏற்படும் அனைத்து நோய்களுக்கும் மாத்திரை எடுத்துக்கொள்வதை தவிர்க்க வேண்டும். இந்த பதிவில் சைமோரல் ஃபோர்டே மாத்திரையின் நன்மை மற்றும் பக்க விளைவுகளை படித்து தெரிந்துக்கொள்ளலாம் வாங்க..!

ராணிடிடைன் மாத்திரை பயன்கள்

குறிப்பு: மருத்துவர் பரிந்துரை இல்லாமல் எந்த ஒரு மருந்தையும் தானாகவே பயன்படுத்த வேண்டாம்..

சைமோரல் ஃபோர்டே மாத்திரை பயன்பாடுகள்:

 • கை எலும்பு முறிவுகளுக்கு இந்த மாத்திரை பயன்படுத்தலாம்.
 • பர்னஸ்
 • கண்புரை அறுவை சிகிச்சைகளுக்கு பயன்படுகிறது.

பக்க விளைவுகள்:

 • யூவெயிடிசின்
 • கண்களில் வீக்கம் ஏற்படுதல்
 • கருவிழியில் நீர்க்கட்டு ஏற்படும்
 • அதிக உணர்திறன் விளைவுகள்
 • கண் அழுத்தம் அதிகரிப்பு

மேலும் சைமோரல் ஃபோர்டே மாத்திரை பற்றய விவரம்:

 • கர்ப்பிணிகள் இந்த மாத்திரையை எடுக்கும் முன்பு மருத்துவரை அணுகிவிட்டு எடுப்பது நல்லது.
 • கல்லீரல் நோய்க்கு இந்த மாத்திரையை தாராளமாய் பயன்படுத்தலாம்.
 • இதயம் சம்பந்தமான அனைத்து நோய்களுக்கும் முற்றிலும் இந்த மாத்திரை பயனளிக்கும்.
 • இந்த மாத்திரையை எடுத்துக்கொண்ட பிறகு வாகனத்தில் பயணம் மேற்கொள்ளலாம்.
 • மருத்துவர் பரிந்துரைக்கப்பட்ட அளவை விட அதிகமாக எந்த ஒரு மாத்திரையையும் எடுத்துக்கொள்ளாதீர்கள். மீறினால் உடலில் பல உபாதைகள் சந்திக்க வாய்ப்புள்ளது.

CHYMORAL TABLET யை எப்படி உபயோகிப்பது (HOW TO USE CHYMORAL TABLET IN TAMIL):

 • உங்கள் மருத்துவர் அறிவுறுத்திய மருந்தளவு மற்றும் காலத்திற்கு இந்த மருந்தினை எடுத்துக்கொள்ளவும். முழுதுமாக அதை விழுங்கவும். அதை நொறுக்கவோ அல்லது உடைக்கவோ கூடாது.
 • Chymoral Forte-DS Tablet -ஐ உணவுடன் அல்லது உணவில்லாமல் உட்கொள்ளலாம், ஆனால் இதனை குறிப்பிட்ட நேரத்தில் உட்கொள்வது சிறந்தது.

மாத்திரை விலை:

 1. Chymoral Forte Tablet – Rs. 385.9
மேப்ரேட் மாத்திரை பயன்பாடுகள்
லிவோஜென் மாத்திரை பயன்பாடுகள் மற்றும் பக்க விளைவுகள்

 

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—>Natural health tips in tamil