மேப்ரேட் மாத்திரை பயன்பாடுகள் | Meprate Tablet Uses in Tamil

Meprate Tablet Uses in Tamil

மெப்ரேட் மாத்திரை பக்க விளைவுகள் | Meprate Tablet Side Effects in Tamil

வணக்கம் நண்பர்களே இந்த பதிவில் மேப்ரேட் மாத்திரை எடுத்துக்கொள்வதால் என்னென்ன நன்மைகள் என்னென்ன பக்க விளைவுகள் இருக்கிறது என்று தெரிந்துக்கொள்ளுவோம். உடலில் ஏற்படும் நோய்களுக்கு நாம் ஆங்கில மருந்துகளையும் எடுத்துகிறோம், நாட்டு மருந்துகளையும் எடுத்துகிறோம். ஒரு மருந்தினை நாம் எடுத்துக்கொள்ளும் முன்பு கண்டிப்பாக அதன் நன்மை மற்றும் அதில் இருக்கக்கூடிய பக்க விளைவுகளை கண்டிப்பாக தெரிந்திருக்க வேண்டும். அதனை தொடர்ந்து இந்த பதிவில் மெப்ரேட் மாத்திரை பற்றிய நன்மைகளை முழுமையாக படித்தறிவோம்.

செதிரிசின் மாத்திரை பயன்கள் | Cetirizine Tablet Uses in Tamil 

 

குறிப்பு: மருத்துவர் பரிந்துரை இல்லாமல் எந்த ஒரு மருந்தையும் தானாகவே பயன்படுத்த வேண்டாம்..

மேப்ரேட் மாத்திரை பயன்பாடுகள்:

 1. பெண்களுக்கு ஏற்படும் ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்சனைக்கு 
 2. அசாதாரண கருப்பை இரத்தப்போக்கு
 3. இடைக்கிடை மாதவிடாய்
 4. கருப்பை இருந்து அசாதாரண இரத்தப்போக்கு
 5. ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சி

இது போன்ற பிரச்சனைக்கு இந்த மேப்ரேட் மாத்திரை மிகவும் பயன்படுகிறது.

மெப்ரேட் மாத்திரை பக்க விளைவுகள்:

உடல் உபாதைகளுக்கு கண்டிப்பாக நாம் ஏதேனும் ஒரு மாத்திரை எடுத்துக்கொள்வோம். ஒரு மாத்திரையில் நன்மை இருந்தால் கண்டிப்பாக பக்க விளைவுகளும் இருக்கும்.

 1. மார்பகத்தில் வலி ஏற்படுதல் 
 2. அயர்வு
 3. வழக்கத்திற்கு மாறான புணர்புழை இரத்த ஒழுக்கு
 4. செக்ஸ் இயக்கி மாற்றம்
 5. அதிக உடல்சோர்வு
 6. மன அழுத்தம்
 7. வாந்தி
 8. பசியின்மை மாற்றம்
 9. வேதனையாகும்
 10. Cushingoid நோய்க்குறி
 11. அசாதாரண புணர்புழை இரத்த ஒழுக்கு
 12. Cushingoid நோய்க்குறி
 13. ஆழமான நரம்பு இரத்த உறைவு
 14. டெண்டர்னெஸ்
 15. திரவம் தங்குதல்

மேல் கூறிய அறிகுறிகள் ஏதேனும் உங்களுக்கு தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகி அதற்கான சிகிச்சை பெறுவது நல்லது.

லிவோஜென் மாத்திரை பயன்பாடுகள் மற்றும் பக்க விளைவுகள்

மெப்ரேட் மாத்திரை யார் எடுத்துக்கொள்ள கூடாது:

 1. குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் இந்த மாத்திரை எடுத்துக்கொள்வதை தவிர்க்கவும்.
 2. கர்ப்பிணி பெண்கள் தவிர்க்கவும்.
 3. புகைத்தல்/ ஹைப்பர்சென்ஸ்டிவிட்டி இருப்பவர்கள் இந்த மாத்திரையை எடுத்துக்கொள்வதை முற்றிலும் தவிர்த்தல் நல்லது.

மாத்திரை அளவு:

 1. 2.5MG, 10MG அளவில் மாத்திரை கிடைக்கிறது
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Natural health tips in tamil