Sumo மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள்…!

Advertisement

Sumo Tablet Uses in Tamil

ஒரு மனிதனாக பிறந்துவிட்டால் பல விதமான பிரச்சனைகளை அனுபவித்து வருகிறார்கள். நாம் அன்றாடம் சாப்பிடும் உணவுகளில் சத்தான உணவை சாப்பிடுவது இல்லை. அதனால் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டு வருகிறோம். உடல் நல குறைபாடு என்று மாத்திரை சாப்பிட்டால் உடனே சரியாகி விடும். ஆனால் அதில் நன்மைகள் மற்றும் தீமைகள் என்று இரண்டுமே உள்ளது. அதனால் எந்த மாத்திரை சாப்பிட்டாலும் அதில் நன்மை உள்ளதா என்று அறிந்து  விட்டு சாப்பிடுவது நல்லது . அதனால் இன்றைய பதிவில் Sumo மாத்திரை பயன்கள் மற்றும் பக்க விளைவுகளை பற்றி கீழே பார்த்து தெரிந்து கொள்வோம் வாங்க.

குறிப்பு: மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் எந்த மாத்திரையும் வாங்கி தானாக பயன்படுத்த கூடாது..!

Sumo Tablet Uses in Tamil:  Sumo Tablet Uses in Tamil

இந்த சுமோ மாத்திரையானது முடக்கு வாதம், கீல் வாதம், ஒற்றை தலை வலி, காய்ச்சல், மாதவிடாய் பிடிப்பு போன்ற பிரச்சனைகளுக்கு சுமோ மாத்திரை மிகவும் பயன்படுகிறது.

குளோனாசெபம் மாத்திரையை பயன்படுத்துவதற்கு முன்னால் இதை கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க..!

Sumo மாத்திரையின் பக்க விளைவுகள்: 

  • தலை வலி
  • வயிற்றுப்போக்கு
  • குமட்டல் மற்றும் வாந்தி
  • தலைசுற்றல்

முன்னெச்சரிக்கை : 

  1. ஒவ்வாமை உள்ளவர்கள் Sumo மாத்திரை சாப்பிடக் கூடாது.

2. பெப்டிக் அல்சர் உள்ளவர்கள் Sumo மாத்திரை சாப்பிடக் கூடாது.

Ecosprin 75 மாத்திரை பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் 

இதுபோன்ற மருந்து மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> மருந்து
Advertisement