கழுத்து பகுதியில் உள்ள சதையை குறைக்க இதை மட்டும் செய்யுங்கள்..! | How to Lose Neck Fat Fast in A Week in Tamil

Advertisement

How to Reduce Neck Fat by Yoga in Tamil

ஆண்கள் முதல் பெண்கள் வரை இந்த பிரச்சனை இருந்து கொண்டு தான் இருக்கும். அது என்ன பிரச்சனை என்று யோசிப்பது தெரிகிறது. உடல் எடை என்றால் அதனை மிகவும் ஈசியாக குறைத்து விடலாம். ஆனால் கழுத்து பகுதியில் எடை அதிகமாக இருக்கும். அதாவது வயது குறைவாக இருக்கும் அப்போது நம்முடைய உடல் எடையும் குறைவாக இருக்கும். ஆனால் வயது கொஞ்சம் அதிகம் ஆகும் போது உடலிலும் எடை அதிகரிக்கும். கழுத்து பகுதியில் உள்ள சதையும் அதிகமாகும்.

இதை நாம் உப்பு நீர், தைராய்டு என்று பயந்து மருத்துவரிடம் செல்வோம். ஆனால் கழுத்து பகுதியில் எடை அதிகமாவது சாதாரண விஷயம். இதனை விரைவாக குறைத்து விடலாம். அதனை ஈசியாக எப்படி குறைப்பது என்றும் அது ஏன் வருகிறது என்றும் இந்த பதிவின் வாயிலாக தெரிந்து கொள்வோம் வாங்க..!

How to Reduce Neck Fat by Yoga in Tamil:

இதுபோல் கழுத்து பகுதியிலும், முகத்தில் சதை உருவாவதை Submental Fat என்பார்கள். அதாவது நம்முடைய கழுத்துக்கு கீழ் ஒரு லேயர் போல் சதை உருவாவதை தான் Double Chin என்று சொல்வார்கள்.

இது எதனால் வருகிறது என்றால் நம்முடைய உடல் எடை அதிகமாக ஏற்பட்டால் வருகிறது. உடல் எடை அதிகமானால் மட்டும் வாராது. ஒரு சிலருக்கு அவருடைய மரபியல் காரணமாக கூட ஏற்படலாம்.

அதன் பின் நாம் கழுத்து பகுதியில் எந்த ஒரு அசைவும் கொடுக்கலாமல் இருந்தால் தோள்கள் அனைத்தும் சோர்வடைந்து கழுத்திகளில் எடை உருவாகும்.  இது பெரும்பாலும் வயதானவர்களுக்கு தான் ஏற்படும்.

ஏனென்றால், வயதானால் தோள்கள் அனைத்தும் லூசாக இருப்பதால் சதை ஏற்படும். இதனால் பெரிதாக பயம் கொள்ள ஒன்றும் இல்லை. இதனை மிகவும் சுலபமாக குறைந்து விடலாம். வாங்க அது எப்படி என்று தெரிந்து கொள்வோம்..!

How to Reduce Neck Fat by Yoga in Tamil:

Kissing The Ceiling:

அது என்ன Kissing The Ceiling என்று கேட்பீர்கள். இது ஒரு வகையான உடற்பயிற்சியாகும். அது எப்படி செய்வது என்றால்,

How to Reduce Neck Fat by Yoga in Tamil

முதலில் நம்முடைய தோள்பட்டை Body -யை ரிலாக்ஸ் ஆக வைத்துக் கொள்ளவும். அதன் பின் நம்முடைய தலையை மேல் பார்த்த மாதிரி வைத்துக் கொண்டு உதட்டை முத்தம் கொடுப்பது போல் வைத்துக் கொள்ளவும்.

இதேபோல் 15 நிமிடம் அப்படியே வைக்க வேண்டும். இப்படி வைக்கும் போது நம்முடைய கழுத்து கன்னம் அனைத்தும் வலியை கொடுக்கும். அப்படி செய்வதால் நல்ல ரிசல்ட்டை கொடுக்கும். இதனை ஒரு நாளுக்கு 15 நிமிடம் முதல் 20 நிமிடம் வரை செய்வது நல்லது.

இதையும் செய்து பாருங்கள் 👉👉👉 கல்லீரலை பலப்படுத்த யோகாசனம்..!

Fish Face Yoga Benefits in Tamil:

Fish Face Yoga Benefits

அடுத்து நம்முடைய வாயை மீன் போல் வைத்து கொள்ள வேண்டும். அதாவது மேல் கொடுக்கபட்டுள்ள படத்தில் உள்ளதை போல் வைத்துக் கொள்ளவும். இதை நாம் ஒரு நாளுக்கு 10 முதல் 15 தடவை அப்படியே வைத்து செய்து வந்தால் நல்ல ரிசல்ட் கிடைக்கும்.

Tips: 3

Fish Face Yoga Benefits

அடுத்து x o என்ற வார்த்தையை சொல்லவேண்டும். இதனை செய்வது மிகவும் ஈசி தான். ஆனால் x o என்றும் சொல்லும் போது கன்னங்கள் முதல் கழுத்து பகுதி வரை வலிக்கும் படி சொல்ல வேண்டும். இப்படி செய்தால் மட்டும் தான் அதனுடைய நன்மைகள் கிடைக்கும்.

இதையும் தெரிந்துகொள்ளுங்கள் 👉👉👉 கழுத்து பகுதியில் இருக்கும் கருமையை ஒரே நாளில் நீக்க இதை ட்ரை பண்ணுங்க..!

இதுபோன்ற யோகா தகவல்களை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்துப்பாருங்கள் 👉 யோகா 
Advertisement