வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

உடல் எடையை இப்படியெல்லாம் கூட குறைக்க முடியுமா..? இத்தனை நாளா இதை தெரிஞ்சிக்காம விட்டுட்டோமே

Updated On: May 18, 2023 1:09 PM
Follow Us:
---Advertisement---
Advertisement

Yoga Poses for Weight Loss in Tamil

இன்றைய கால கட்டத்தில் உணவு பழக்கம் மற்றும் முறையற்ற வாழ்க்கை முறையின் காரணமாக உடல் எடை அதிகரிப்பு என்பது சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் உள்ள ஒரு பொதுவான பிரச்சனையாகும். இதனை குறைப்பதற்காக நீங்களும் பல வகையான முயற்சிகளை மேற்கொண்டு பார்த்திருப்பீர்கள் அவையாவும் நிரந்தரமான தீர்வை அளித்திருக்காது. அதனால் தான் இன்றைய பதிவில் உங்களின் உடல் எடையை விரைவில் குறைக்க உதவும் சில யோகாசனங்களை பற்றி தான் விரிவாக காண இருக்கின்றோம். அதனால் இன்றைய பதிவை முழுதாக படித்து இதில் கூறியுள்ள யோகாசனங்களை தொடர்ந்து செய்து உங்களின் உங்களின் உடல் எடையை விரைவில் குறைத்து கொள்ளுங்கள்.

அல்சரை இப்படியெல்லாம் கூட குணமாக்கலாமா இத்தனை நாளா இதை தெரிஞ்சிக்காம விட்டுட்டோமே

Yoga Asanas for Weight Loss in Tamil:

சேது பந்தா சர்வாங்காசனம்:

Yoga Asanas for Weight Loss in Tamil

இந்த சேது பந்தா சர்வாங்காசனம் உடல் எடை குறைப்பதற்கு மிகவும் உதவும் ஒரு ஆசனம் ஆகும். இந்த யோகாசனம் செய்வதற்கு முதலில் முதுகு எலும்புகள் நேராக இருக்குமாறு நன்கு நிமிர்ந்து அமரவும். பின்னர் கண்களை மூடிக் கொண்டு இயல்பாக மூச்சை இழுத்து விட்டு 20 வினாடிகள் தியானம் செய்யவும்.

அதன் பிறகு தரை விரிப்பில் கைகளையும் கால்களையும் நேராக நீட்டிப் படுத்து கொள்ளுங்கள். பின்னர் உங்கள் முழங்கால்களை வளைத்து உங்கள் உடலை மேலே உயர்த்துங்கள். உங்கள் தலை மற்றும் கழுத்து தரையிலேயே படுமாறு இருக்க வேண்டும்.

இந்த நிலையில் 10 – 15 வினாடிகள் அப்படியே இருங்கள். இந்த யோகாசனத்தை தொடர்ந்து செய்வதன் மூலம் உங்களின் உடல் எடை படிப்படியாக குறைந்து விரைவில் முழுமையாக குறைவதை நீங்களே காணலாம். மேலும் இந்த ஆசனம் உங்களுக்கு தைராய்டு, முதுகுவலி, கழுத்து வலி மற்றும் நரம்பு மண்டலம் தொடர்பான பிரச்சனைகளுக்கும் ஒரு நல்ல தீர்வாக இருக்கும்.

மூச்சுத்திணறலை குணப்படுத்த இப்படியெல்லாம் கூட வழிகள் இருக்கா இத்தனை நாளா இது தெரியமா போச்சே

அதோ முக ஸ்வனாசனம்:

Which yoga is good for weight loss in tamil

இந்த அதோ முக ஸ்வனாசனம் உடல் எடை குறைப்பதற்கு மிகவும் உதவும் ஒரு ஆசனம் ஆகும். இந்த யோகாசனம் செய்வதற்கு முதலில் முதுகு எலும்புகள் நேராக இருக்குமாறு நன்கு நிமிர்ந்து அமரவும். பின்னர் கண்களை மூடிக் கொண்டு இயல்பாக மூச்சை இழுத்து விட்டு 20 வினாடிகள் தியானம் செய்யவும்.

அதன் பிறகு தரை விரிப்பில் நேராக நிற்க வேண்டும்.  பின்னர் உங்கள் கைகளை தலைக்கு மேலே உயர்த்துங்கள். பிறகு முழங்கால்களை வளைக்காமல் உங்கள் உடலை வளைத்து கைகளை தரை விரிப்பில் வைத்து அழுத்தி கொள்ளுங்கள்.

இந்த நிலையில் 10 – 15 வினாடிகள் அப்படியே இருங்கள். இந்த யோகாசனத்தை தொடர்ந்து செய்வதன் மூலம் உங்களின் உங்களின் உடல் எடை படிப்படியாக குறைந்து விரைவில் முழுமையாக குறைவதை நீங்களே காணலாம்.

சைனஸ் பிரச்சனையை இப்படியெல்லாம் கூட குணப்படுத்த முடியுமா

இதுபோன்ற யோகா தகவல்களை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்துப்பாருங்கள் 👉 யோகா 

 

Advertisement

Neve Thitha

எனது பெயர் நிவேதிதா நான் பொதுநலம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பணியாற்றி வருகின்றேன். நான் அனைத்து துறைகள் சம்மந்தப்பட்ட தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக வழங்குகி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now