பெண்களே வீட்டில் Table Size இடம் இருந்தால் போதும் தினமும் 1500 ரூபாய் சம்பாதிக்கலாம்..

Advertisement

பெண்களுக்கான அருமையான கைத்தொழில் | Pengalukana Business in Tamil

வணக்கம் நண்பர்களே.. நமது பொதுநலம்.காம் பதிவில் பலவகையான வியாபரம் சார்ந்த யோசனைகளையும், தகவல்களையும் வழங்கி வருகின்றோம் அந்த வகையில் வீட்டில் இருந்தபடியே நல்ல வருமானம் தரக்கூடிய ஒரு அருமையான தொழிலை பற்றி தான் பார்க்க போகிறோம். குறிப்பாக வீட்டில் இருந்து நல்ல வருமானம் பெற விரும்பும் பெண்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். பெண்கள் மட்டும்தான் இந்த தொழிலை செய்யவேண்டும் என்ற எந்த ஒரு விதிகளும் இல்லை ஆண்களும் இந்த தொழிலை வீட்டில் இருந்தபடியே செய்யலாம் நல்ல வருமானம் ஈட்டக்கூடிய தொழில். சரி அது என்ன தொழில், எப்படி ஆரம்பிக்கலாம், எவ்வளவு முதலீடு தேவைப்படும், எவ்வளவு வருமானம் கிடைக்கும் என்பதை பற்றி முழுமையாக தெரிந்து கொள்வோம்.

தைலம் தயாரிப்பு:

தைலம் தயாரிப்பை என்று யோசிக்காதிங்க. இதற்கு மக்களிடம் அதிக வரவேற்பு இருக்கிறது. அதாவது நாம் ஐயராகியன முறையில் மூலிகை இலைகளில் தைலம் தயார் செய்து கொடுப்பதன்  மூலம் தினம் தோறும் அதிக வருமானத்தை பெற முடியும். உதாரணத்திற்கு நீலகிரி தைலம் ஒரு லிட்டர் 2000 ரூபாய் முதல் 5000 ருபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. அது மட்டும் இல்லாமல் மல்லிகை பூவின் ஆயில் ஒரு லிட்டர் ஒரு லட்சம் வரை விற்பனை ஆகிறது. ஆகவே நீங்கள் இந்த தொழிலை தெரிந்துகொண்டீர்கள் என்றாலே உங்களுக்கு உடனே தொடங்க வேண்டும் என்ற அருவம் வந்துவிடும். சரி வாங்க தையலாம் தயாரிப்பு தொழில் எப்படி வீட்டிலேயே ஆரம்பத்து லாபம் பெறலாம் என்று பார்ப்போம்.

ஆயில் வகைகள்:

கிராம்பு ஆயில், வெங்காயம் ஆயில், மலர்களால் செய்யக்கூடிய ஆயில், ஏலக்காய் ஆயில், அழகு சார்ந்த பொருட்களுக்கு பயன்படுத்தும் ஆயில் என்று பலவகையான ஆயில் இருக்கிறது இந்த ஆயில் தயார் செய்வதற்கு மிக முக்கியமாக தேவைப்படுவதுதான் மற்றும் தைலம் தயார் செய்வதற்கு எசன்ஷியல் ஆயில். இந்த எசன்ஷியல் ஆயிலை நாம் தயார் செய்து விற்பனை செய்வதன் மூலம் நல்ல லாபம் பெறலாம்.

தேவைப்படும் இயந்திரம்:

steam distiller

இந்த படத்தில் உள்ளது போல் ஒரு steam distiller இயந்திரத்தை வாங்கி கொள்ளுங்கள். இதன் விலை தோராயிரமாக 10 ரூபாயாக இருக்கும். இந்த இயந்திரத்தை பயன்படுத்தி நாம் பலவாகியன் எசன்ஷியல் ஆயிலை தயாரித்துவிடலாம். கிட்டத்தட்ட இந்த இயந்திரம் 20-வது லிட்டர் வரை எசன்ஷியல் ஆயிலை தயார் செய்து கொடுக்கும்.

 

 

 

 

எவ்வளவு முதலீடு தேவைப்படும்:

இந்த தொழில் ஆரம்பிக்க உங்களிடம் தோராயிரமாக 20,000 ரூபாய் இருந்தாலே போதும். இந்த தொழிலை ஆரம்பித்துவிடலாம்.

வருமானம்:

மாதத்திற்கு 500 லிட்டர் எசன்ஷியல் ஆயில் தயார் செய்தி விற்பனை செய்தீர்கள் கேர்ணல். ஒரு லிட்டருக்கு 1000 ரூபாய் என்றால் 500 லிட்டருக்கு 5,00,000/- வரை வருமானம் பெற முடியும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👉👉 தினமும் 3000 லாபம் தரக்கூடிய தந்தூரி டீ தொழில்..!

எப்படி சந்தைப்படுத்துவது?

இந்த எசன்ஷியல் ஆயில் வாங்குவதற்கு நிறைய டீலர்கள் உள்ளனர் அவர்களை தொடர்பு கொண்டு அவர்களுக்கு நீங்கள் தார் செய்த எசன்ஷியல் ஆயிலை விற்பனை செய்யலாம். பிறகு நீங்களே பிராண்டட் ஆக பேக்கிங் செய்து ஆயுர்வேத கடைகள், மெடிக்கல் ஷாப், அழகு நிலையங்கள் போன்ற இடங்களில் விற்பனை செய்யலாம் இதன் மூலம் வீட்டில் இருந்தபடியே நல்ல வருமானம் பெறலாம்.

தேவைப்படும் ஆவணம்:

இந்த தொழில் துவங்க கண்டிப்பாக Food and Drug License இருக்க வேண்டும். இந்த License-ஐ  நீங்கள் ஆன்லைனில் அப்ளை செய்துகூட வாங்கலாம்.

இடம்:

இந்த கத்தோலில் துவங்க உங்களிடம் ஒட்டு டேபிள் சைஸ் இடம் இருந்தால் போதும் இதற்கென்று தனியாக இடம் தேட வேண்டும் என்ற எந்த ஒரு அவசியமும் இல்லை.

 

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil 2022
Advertisement