மாதம் லட்சம் கணக்கில் லாபம் தரக்கூடிய சிறந்த 3 தொழில்

Advertisement

1 Lakh Profit Business Tamil

புதிதாக தொழில் தொடங்க நினைக்கும் அனைவருக்கும் வணக்கம்.. இன்றைய காலத்தில் ஏதாவது  சொந்தமாக தொழில் தொடங்கினாள் மட்டுமே நமது வாழ்க்கையில் முன்னேற முடியும். இதன் காரணமாக பலர் சொந்தமாக தொழில் தொடங்க வேண்டும் என்று விரும்புகின்றன. ஆக அவர்களுக்கு உதவிடும் வகையில் இன்று நாம் மாதம் 1 லட்சம் வரை லாபம் தரும் சிந்த 3 தொழில்களை பற்றி தான் பார்க்க போகிறோம். சரி வாங்க அது என்னென்ன தொழில் என்று இப்பொழுது பார்க்கலாம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl

Solar Installation Business:Solar Installation

நாம் முதலாவதாக பார்க்க இருப்பது Solar installation Business பற்றி தான். முன்பெல்லாம் Solar Installation என்பது அனைவரும் பயன்படுத்தாமல் இருந்தன. ஆனால் இப்போது அப்படி இல்லை பெரும்பாலான வீடுகளில் Solar installation-ஐ  பயன்படுத்துகின்றன. ஆக இந்த Solar Installation Business மிகவும் லாபகரமான தொழிலாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக நீங்கள் ஒரே ஒரு ஆர்டரில் 50,000/- முதல் 1,00,000/- வரை லாபம் பெற முடியும்.

இந்த Solar Installation Business-க்கு என்ன தேவை என்றால் அதற்கு நீங்கள் Solar Course படிக்க வேண்டும். இந்த Solar Course படிப்பதற்கு குறைந்தது 3 மாதங்கள் மட்டுமே ஆகும். இந்த Course-ஐ படித்தாலே போதும் நீங்கள் ஒவ்வொரு ஆர்டரிலும் நல்ல வருமானத்தை பெற முடியும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇👇
இந்த தொழிலை மட்டும் தொடங்கி பாருங்க மாதம் லட்ச லட்சமாக சம்பாதிக்கலாம்..!

App Development:

இரண்டாவதாக பார்க்க இருப்பது App Development Business பற்றி தான். App Development என்று சொன்னவுடன் யாரும் பயப்பட வேண்டாம். இந்த தொழிலை யாரு வேண்டுமானாலும் செய்யலாம். இருந்தாலும் அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது ஒரே ஒரு விஷயத்தை மட்டும் தான். அதாவது App Development Course மட்டும் படிக்க வேண்டும். இந்த Course-ஐ நீங்கள் படித்தாலே போதும். நல்ல வருமானம் பெற முடியும். அதாவது இப்போது உள்ள கால கட்டத்தில் சிறிய மளிகை கடை முதல் பெரிய பெரிய நிறுவனங்கள் வரை அனைவருக்குமே App என்பது இப்பொழுது அவசியம் தேவைப்படுகிறது. ஆக தொழில்நுட்பம் வளர்ந்துவரு இந்த கால கட்டத்தில் நீங்கள் App Development Course-ஐ கற்றுக்கொண்டு இந்த தொழிலை ஆரம்பித்தால் ஒரு ஆர்டருக்கே 1 லட்சம் ரூபாயில் இருந்து, 5 லட்சம் வரை லாபம் பெறமுடியும்.

Online Sales Business:

Online Sales business

அதாவது இதனை E Commerce Business என்னு சொல்வார்கள். மக்கள் அனைவரும் இப்பொழுது ஆன்லைனில் தான் அணைத்து பொருள்களையும் ஆர்டர் செய்த் பெறுகின்றன. ஆக இந்த ஆன்லைன் சேல்ஸ் பிஸினஸை நீங்கள் ஆரம்பித்தாள் நல்ல வருமானம் பெற முடியும். இந்த தொழிலை தொடங்க நீங்கள் ஆரம்பத்தில் 50,000/- ரூபாய் முதலீடு செய்ய வேண்டியதாக இருக்கும். அமேசானில் விற்பனை செய்ய வேண்டும் என்றால் அதற்கு முதலில் நீங்கள் செல்லர் அக்கௌன்ட் கிரியேட் செய்ய வேண்டியதாக இருக்கும். பிறகு நீங்கள் விற்பனை செய்ய இருக்கும் பொருட்களை Amazon-யில் லிஸ்டவுட் செய்யவேண்டும். பிறகு உங்களுக்கு ஆர்டர் வரும்போது அந்த பொருட்களை பேக்கிங் செய்து அனுப்ப வேண்டும். அதுவே நீங்கள் Amazon fba Program-யில் Join செய்தால் நீங்கள் பொருட்களை பேக்கிங் செய்து அனுப்ப வேண்டும் என்ற இந்த ஒரு அவசியமும் இருக்காது. நீங்கள் வைத்திருக்கும் அனைத்து பொருள்களையும் அமேசானிடம் கொடுத்துவிட்டால் அவர்களே உங்களுக்கு பொருட்களை விற்பனை செய்து கொடுப்பார்கள். ஆக உங்களுக்கு எந்த ஒரு வேலையும் இருக்காது நீங்கள் இருந்த இடத்தில் இருந்தே நல்ல வருமானத்தை பெற முடியும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇👇
மூளை மட்டும் போதும் ஒரு ரூபாய் கூட முதலீடு தேவையில்லை..!

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil
Advertisement