வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

அதிக டிமாண்ட் உள்ள சிறந்த தொழில் டைனிங் டேபிள் பேப்பர் ரோல் தயாரிப்பு..!

Updated On: July 22, 2023 8:59 AM
Follow Us:
Business ideas tamil language
---Advertisement---
Advertisement

அதிக டிமாண்ட் உள்ள சிறந்த தொழில் டைனிங் டேபிள் பேப்பர் ரோல் தயாரிப்பு | Business ideas tamil language

Business ideas tamil language:- வணக்கம் நண்பர்களே இன்று நாம் அதிகம் டிமாண்டில் உள்ள சிறந்த சுயதொழில் பற்றி தான் இந்த பதிவில் தெரிந்து கொள்ள போகிறோம். அதாவது அனைத்து விசேஷங்களுக்கும் அதிகம் பயன்படுத்த கூடிய டைனிங் டேபிள் பேப்பர் ரோல் தயாரிப்பு பற்றி இங்கு நாம் படித்தறிவோம். இந்த டைனிங் டேபிள் பேப்பர் ரோல் தயாரிப்பு தொழில் பொறுத்தவரை மக்களிடம் அதிகம் வரவேற்கப்படுகிறது அதாவது ஒரு நல்ல காரியமாக இருந்தாலும் சரி, கெட்ட காரியமாக இருந்தாலும் சரி அந்த நாளில் உணவு பரிமாறும் போது டைனிங் டேபிளில் பேப்பர் ரோல் விரித்து உணவுகளை பரிமாறுகின்றன. டைனிங் டேபிளில் இந்த பேப்பரினை விரித்து உணவுகளை பரிமாறிவதினால் தூய்மையாகவும், உணவருந்திய பிறகு டேபிளினை சுத்தம் செய்யும் வேலை குறைக்கப்படுகிறது என்பதற்க்காக இப்பொழுது அனைத்து விசேஷங்களுக்கும் இந்த டைனிங் பேப்பர் ரோலினை 95% மக்கள் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டனர். எனவே இது வர யாரும் அதிகம் செய்யாத தொழில் என்பதால், புதிதாக தொழில் துவங்க நினைப்பவர்கள் இந்த டைனிங் டேபிள் பேப்பர் ரோல் தயரிப்பு தொழிலை செய்து இதன் மூலம் அதிக வருமானம் பெறலாம்.

சரி வாங்க இந்த டைனிங் டேபிள் பேப்பர் ரோல் தயாரிப்பு தொழில் பற்றிய சில விவரங்களை இங்கு படித்தறியலாம்.

வீட்டில் இருந்து செய்யும் ஆன்லைன் தொழில்கள்

தேவைப்படும் மூலப்பொருட்கள்:-

பெரிய அளவில் பேப்பர் ரோல் (paper roll), Dining table paper roll making machine, Ink போன்றவை மூலப்பொருட்களாக தேவைப்படும்.

பேப்பர் ரோல் தயாரிப்பு இயந்திரம்:-

Dining table paper roll making machine

Dining table paper roll making machine விலை 2,00,000/- ரூபாயில் இருந்து அனைத்து ஆன்லைன் ஸ்டோரிலும் கிடைக்கின்றது. எனவே மிக எளிதில் ஆன்லைன் மூலமாக ஆர்டர் செய்தும் பெற்று கொள்ளலாம்.

பேப்பர் ரோல் தயாரிக்கும் முறை:-

Dining table paper roll

பேப்பர் ரோலினை எம்டியாக விற்பனை செய்வதற்கு பதில் ஏதேனும் டிசைன் செய்து விற்பனை செய்தால் மக்களிடம் அதிக வரவேற்பை பெறலாம். எனவே பேப்பர் ரோல் மற்றும் Ink இவை இரண்டியும் Dining table paper roll making machine-யில் செட் செய்து இயந்திரத்தை இயக்கினால் பேப்பர் ரோலில் டிசைன்கள் பதியப்பட்டு பேப்பர் ரோல் ஆகும். இதனை விற்பனை செய்யலாம்.

வீட்டில் இருந்து செய்யும் சிறு தொழில் பட்டியல்கள்

சந்தை வாய்ப்பு:-

இந்த டைனிங் டேபிள் பேப்பர் ரோலினை அனைத்து வகை விசேஷங்களுக்கும் பயன்படுத்தப்படுகிறது என்பதால், சந்தையில் இதன் தேவை அதிகம் வரவேற்கப்படுகிறது. சிறிய மளிகை கடையில் இருந்து அனைத்து வகை டிபார்மண்ட் ஸ்டோரிலும் இந்த பேப்பர் ரோலினை விற்பனை செய்யலாம்.

தயாரிப்பு செலவு:-

பேப்பர் ரோல் தயார் செய்ய 500 கிலோ பேப்பர் ரோல் வாங்க வேண்டியதாக இருக்கும், இந்த பேப்பர் ரோல் தரத்தை பொறுத்து 1 கிலோ ரூபாய் 25 முதல் 28 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ டைனிங் டேபிள் பேப்பர் ரோல் தயார் செய்ய மின்சார செலவு 5 ரூபாய் ஆகும் என்று வைத்து கொள்வோம். எனவே ஒரு கிலோ டைனிங் டேபிள் பேப்பர் ரோல் தயார் செய்ய ஆகும் செலவு 30 ரூபாய் ஆகும். இதனை சந்தையில் 45 ரூபாய் முதல் 50 ரூபாய் வரை விற்பனை செய்யலாம். இதன் மூலம் ஒரு கிலோ டைனிங் டேபிள் பேப்பர் ரோலில் இருந்து 20 ரூபாய் இலாபம் பெறலாம். ஒரு நாளிற்கு 50 கிலோ வரை தயார் செய்து விற்பனை செய்தால் 1000 ரூபாய் வரை இலாபம் பெறலாம்.

 

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil
Advertisement

Sathya Priya

வணக்கம்.. நான் சத்திய பிரியா.. நமது பொதுநலம்.காம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பல்வேறு பயனுள்ள பதிவுகளை எழுதுகிறேன். பயனர்கள் அதனை படித்து பயன் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி.. நன்றி..

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

Reselling Business Ideas in Tamil

ரீசெல்லிங் பிசினஸ் இப்படி செய்தால் நல்ல லாபத்தை பெறலாம் | Reselling Business Ideas in Tamil

ஆயிரம் ரூபாய் முதலீட்டில் அதிரடி லாபம் தரக்கூடிய இந்த தொழிலை நீங்கள் தொடங்கினால் நிச்சயம் வெற்றி தான்..!

Glitter Powder Manufacturing Business in Tamil

யாரும் தொடங்காத இந்த புதுமையான தொழிலை நீங்கள் தொடங்கினால் நல்ல லாபம் கிடைக்கும்..!

Vadagam Business in Tamil

வெறும் 100 ரூபாய் இருந்தா போதும் வாரம் 10,000 ரூபாய் சம்பாதிக்கலாம்..! இந்த தொழிலை செய்தால்..!

best business ideas in india

இந்த தொழில் செய்தால் நீங்கள் யாரையும் தேடி போக தேவையில்லை..! உங்களை தேடி வருவாங்க..!

லாபத்தை அள்ளி கொடுக்கும் 9 தொழில் வாய்ப்புகள்..!

smart work business ideas in tamil

தினமும் 1 மணி நேரம் வேலை செய்தால் போதும் 1,500 ரூபாய் சம்பாதிக்கலாம்..!

தயாரிப்பு விலை 1.50 ரூபாய், விற்பனை விலை 15 ரூபாய் , ஒரு கிலோவுக்கு 2000 ரூபாய் லாபம் தரும் தொழில்..!

Photo Studio Business Ideas in Tamil

என்றும் அழியாத இந்த தொழிலை இன்றே தொடங்குங்கள்..!