60 நாட்களில் 4,00,000 ரூபாய் வரை லாபம் தரக்கூடிய இந்த தொழிலை உடனடியாக தொடங்குங்கள்..!

Cordyceps Militaris Business in Tamil

Cordyceps Militaris Business in Tamil

பொதுவாக நம்மில் பலருக்கும் சிறுதொழில் ஆரம்பிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் என்ன தொழில் செய்வது எவ்வாறு செய்வது என்பதை பற்றி தான் முழுமையாக தெரியாது. அப்படி சிறுதொழில் ஆரம்பிக்க வேண்டும் என்ற ஆசை உங்களின் மனதிலும் உள்ளதா. அப்படி என்றால் இந்த பதிவு உங்களுக்கு தான்.

அதனால் இந்த பதிவை முழுதாக படித்து இதில் கூறியுள்ள Cordyceps Militaris Business உங்களுக்கு ஏற்றதாக இருந்தால் அதனை தொடங்கி வாழ்க்கையில் முன்னேறுங்கள். சரி வாங்க நண்பர்களே இந்த Cordyceps Militaris Business-யை எவ்வாறு தொடங்குவது என்ற தகவலை விரிவாக இன்றைய பதிவில் பார்க்கலாம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl

Cordyceps Militaris Business Plan in Tamil:

 Cordyceps Militaris Business Plan in Tamil

Cordyceps Militaris வேறொன்றும் இல்லை இதுவும் ஒரு காளான் வகை தான். இதனை Medicine Mushroom என்றும் கூறுவார்கள். இந்த காளான் பல நோய்களுக்கு மருந்தாக திகழ்கிறது.

அதனால் நீங்கள் இந்த தொழிலை தொடங்குனீர்கள் என்றால் நல்ல லாபம் பார்க்கலாம்.

முதலீடு மற்றும் மூலப்பொருட்கள்: 

இந்த Cordyceps Militaris தொழிலுக்கான முக்கிய மூலப்பொருட்கள் என்று பார்த்தால் Oats, Brown Rice, காளான் விதைகள் மற்றும் Polypropylene Box ஆகியவையே தேவைப்படும்.

இதையும் படித்துப்பாருங்கள்=> ரூபாய் 2,000 முதலீடு இருந்தால் மட்டும் போதும் பல மடங்கு லாபம் தரும் தொழில்..!

தொழில் தொடங்கும் முறை:

இந்த Cordyceps Militaris காளான் தயாரிக்கும் தொழில் தொடங்கவேண்டும் என்று ஆசைப்படுபவர்களுக்கு பல இடங்களில் பயிற்சி அளிக்கப்படுகிறது. அதனால் நீங்கள் அந்த பயிற்சினை மேற்கொண்டு இந்த Cordyceps Militaris காளான் தயாரிக்கும் தொழிலை கண்டிப்பாக செய்யலாம்.

மேலும் இந்த காளானை நாம் வளர்க்க வேண்டும் என்றால் உங்களின் வீட்டில் 15° C – 20° C வரை குளிர்ச்சியாக உள்ள ஒரு அறை கண்டிப்பாக வேண்டும். மேலும் இந்த தொழில் செய்வதற்கான தகுந்த ஆவணங்களும் தேவைப்படும்.

மேலும் நீங்கள் இந்த Medicine Mushroom-களை நீங்கள் Online மூலமாக விற்பனை செய்ய போகிறீர்கள் என்றால் அதற்கு GST Registration கண்டிப்பாக பெற்றிருக்கவேண்டும்.

இதையும் படித்துப்பாருங்கள்=>உரித்து வைத்தால் போதும் அள்ளிக்கிட்டு போவாங்க..!

விற்பனை செய்யும் முறை: 

இந்த Cordyceps Militaris காளான்களை தயாரிக்க குறிப்பாக 60 நாட்கள் ஆகும். அதன் பிறகு நீங்கள் தயாரித்து வைத்துள்ள Medicine Mushroom-களை Online மூலமாக விற்பனை செய்யலாம்.

தோராயமாக இந்த Cordyceps Militaris காளான் 1 கிலோ ரூபாய் 80,000 என்று விற்பனை செய்யப்படுகிறது. நீங்கள் தோராயமாக 5 கிலோ விற்பனை செய்கிறீர்கள் என்றால் 4,00,000 ரூபாய் வரை லாபமாக கிடைக்கும்.

அதனால் இந்த Cordyceps Militaris Business உங்களுக்கு ஏற்றதாக இருந்தால் அதனை தொடங்கி வாழ்க்கையில் முன்னேறுங்கள்.

இதையும் படித்துப்பாருங்கள்=> Demand அதிகம் உள்ள இந்த தொழிலை மட்டும் செய்து பாருங்க நல்ல லாபம் கிடைக்கும்..!

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil